திருப்பரங்குன்றத்தில் தீயணைப்பு நிலையம்: காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறப்பு திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் திறப்புதமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தின் புதிய அலுவலகம் கட்டிடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சென்னையில் இருந்து இன்று திறந்து வைத்தார்.தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் ரூ.20.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 12 புதிய தீயணைப்பு மற்றும் […]
Day: April 11, 2023
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே விவசாயி வீடு புகுந்து 16 பவுன் நகை திருட்டு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே விவசாயி வீடு புகுந்து 16 பவுன் நகை திருட்டு கொடைக்கானல் அருகே கூக்கால் கிராமத்தை சேர்ந்த வர் பார்த்திபன் (வயது35). விவசாயி. இவர் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். இவரது மனைவி அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார். அப்போது இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகையை திருடிக் கொண்டு தப்பி ஓடினர். வீடு திரும்பிய அவரது மனைவி பொரு […]
சென்னை ஐகோர்ட்டு புதிய நீதிபதியாக பட்டு தேவானந்த் இன்று பதவியேற்றார்
சென்னை ஐகோர்ட்டு புதிய நீதிபதியாக பட்டு தேவானந்த் இன்று பதவியேற்றார் ஆந்திரா ஐகோர்ட்டு நீதிபதி பட்டு தேவானந்தை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணிமாற்றம் செய்து கடந்த மார்ச் 23-ந்தேதி ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பட்டு தேவானந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவருடன் சேர்த்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. 14 நீதிபதிகள் பதவிகள் காலியாக உள்ளன. […]
இரும்பு மனிதர் கிருஷ்ண பிரகாஷ்
இரும்பு மனிதர் கிருஷ்ண பிரகாஷ் நீரில் மூழ்குவதைத் தடுக்கும் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்திய காவல் பணி அதிகாரி கிருஷ்ணபிரகாஷ் மும்பையில் உள்ள இந்தியாவின் நுழைவு வாயில் (கேட்வே) முதல் எலிபண்டா குகை பகுதி வரையிலான தொலைவினை நீந்தி கடந்தார் இந்த 16.20 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 5 மணி 26 நிமிடங்களில் நிறைவு செய்து வரலாற்றில் இவ்வாறு செய்த முதல் நபர் என்ற சாதனையை படைத்தார் இந்த சாதனையானது பிரகாஷுக்கு இரும்பு மணிதர் […]
திருச்சி சிபிசிஐடி ஆய்வாளர் சிவா மாரடைப்பால் மரணம்
திருச்சி சிபிசிஐடி ஆய்வாளர் சிவா மாரடைப்பால் மரணம் திருச்சியில் சிபிசிஐடி ஆய்வாளராக பணியில் இருந்தவர் சிவா கடந்த 1999 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த இவர் அதிகாரிகள் மத்தியில் நல்ல முறையில் பணியாற்றுகிற நபர் என்ற பெயரை எடுத்தவர். இவர் நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் காவல் துறையினர்மத்தியில் […]
தென்காசி மாவட்டத்தில் குறை தீர்க்கும் முகாம் ஒரே நாளில் 189 வழக்குகளுக்கு தீர்வு
தென்காசி மாவட்டத்தில் குறை தீர்க்கும் முகாம் ஒரே நாளில் 189 வழக்குகளுக்கு தீர்வு தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடப்பிரச்சனை பணப்பிரச்சனை குடும்பப்பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் நிலுவையில் இருந்து வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாம்சன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாபெரும் குறைதீர்க்கும் முகாம் அனைத்து காவல் நிலையம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகத்திலும் நடைபெற்றது. இதில் ஒரே நாளில் 243 புகார்கள் பெறப்பட்டுஅதில் 189 புகார்களுக்கு விசாரித்து […]
தென்காசி மாவட்டத்தில் போலீசார் அதிரடி குற்றத்தடுப்பு வேட்டை
தென்காசி மாவட்டத்தில் போலீசார் அதிரடி குற்றத்தடுப்பு வேட்டை தென்காசி மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாம்சன் அவர்களின் உத்தரவின் பேரில் Storming Operation என அழைக்கப்படும் அதிரடி குற்றத்தடுப்பு வேட்டை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும் பல் வேறு பணிகள் செய்ய உத்தரவிடப்பட்டது. மாவட்டத்தில் பல் வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் 51 தங்கும் விடுதிகள் சோதனை இடப்பட்டன. குற்ற சரித்திர பதிவேடு துவக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் 16 […]
ரூ.15 லட்சம் மோசடி: தேனி வாலிபர் கைது
ரூ.15 லட்சம் மோசடி: தேனி வாலிபர் கைது திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பூஞ்சோலையைச் சேர்ந்த ராமசாமி மகன் பாஸ்கரன். இவர் தனக்கு அரசு வேலை கோரி தேனி மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 40) என்பவரை அணுகினார். இதற்காக ரூ.15 லட்சம் பணமும் பாஸ்ரகன் அவரிடம் கொடுத்தார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட முத்து ப்பாண்டி சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாஸ்கரன் தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு […]
ஆன்லைன் ரம்மி தடை- களமிறங்கிய காவல் துறை
ஆன்லைன் ரம்மி தடை- களமிறங்கிய காவல் துறை தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த தகவல் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து அந்த சட்டம் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆன்லைன் ரம்மி தடை அமலுக்கு வந்தது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு […]