மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்- ஐகோர்ட் கிளை அதிரடி மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டம் வடக்கு தாலுகா பகுதியில் எனக்கு சொந்தமான நிலத்தில் 2,224 சதுரஅடி நிலத்தினை வைகை ஆறு திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்காக கடந்த 2010-ம் ஆண்டு கையகப்படுத்தினர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கையகப்படுத்தப்பட்ட எனது நிலத்திற்கு பதிலாக இழப்பீட்டு தொகை அல்லது மாற்றிடம் வழங்க கோரி தொடர்ந்து பல […]
Day: April 21, 2023
விவசாயி கிணற்றில் தவறி விழுந்த மயில்
ஏரியூர் அருகே விவசாயி கிணற்றில் தவறி விழுந்த மயில் ஏரியூர் ஏப்ரல்21தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் அருகே உள்ள சின்னவத்துல புறம் என்ற கிராமத்தில் விவசாயி பிரேம்குமார் என்பவரின் சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் கால் உடைந்த நிலையில் தீயணைப்பு துறை என்றால் மயிலினை பத்திரமாக மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சைகளை தீயணைப்பு துறையினரை மேற்கொண்டனர் பின்னர் வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. நிலை அலுவலர் ரமேஷ் குமார் அவர்கள் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் ராம் […]
வட்டகானம்பட்டியில் முதியவர் யானை தாக்கி உயிரிழப்பு- போலீசார் விசாரணை
வட்டகானம்பட்டியில் முதியவர் யானை தாக்கி உயிரிழப்பு- போலீசார் விசாரணை தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே வட்டகானம்பட்டி ஏரிக்கொட்டாய் இருளர் காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி காளியப்பன்(71) இவர் இன்று காலை கூலி வேலைக்கு செல்வதற்காக வட்டகானம்பட்டி காப்புகாடு வழியில் சென்று கொண்டிருந்தார், அப்போது காப்புக் காட்டிலிருந்து வெளியே வந்த இரண்டு காட்டு யானைகளை காளியப்பன் எதிரில் வந்தன.இதை சற்றும் எதிர்பாராத காளியப்பினை யானையிடமிருந்து தப்பிக்க யானையை கைகளால் துரத்தி உள்ளார், ஆனால்காட்டு யானை இவரை தாக்கிவிட்டு அங்கிருந்து […]
பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்தால் – பொதுமக்கள் மூச்சுதிணறால் அவதி
பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்தால் – பொதுமக்கள் மூச்சுதிணறால் அவதி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி பேருராட்சியில் 15 வார்டுகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், மருத்துவ கழிவுகள், கோழி கழிவுகளை நகர் பகுதியை ஒட்டியுள்ள எம்.செட்டிஅள்ளி ஊராட்சி சின்னசாமி கொட்டாய் பகுதியில் உள்ள பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் பல ஆண்டுகளாக 5 ஏக்கர் பரப்பளவில்கொட்டப்பட்டு வருகின்றது.டன் கணக்கில் குப்பைகள் […]
தேசிய குடிமை பணிகள் தினம்
தேசிய குடிமை பணிகள் தினம் தேசிய குடிமை பணிகள் தினம் (Indian Civil Services day) என்பது இந்தியாவின் தேசிய தினங்களில் ஒன்றாகும். நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ். (நிர்வாகம்), ஐ.பி.எஸ். (காவல்துறை), ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகின்றது. இத்தினம் 2006 ம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 21ம் திகதி இந்தியக் குடிமைப் பணிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
தேசிய குடிமை பணிகள் நாள் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தேசிய குடிமை பணிகள் நாள் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தேசிய குடிமை பணிகள் நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, நமது பொது நிருவாகத்தில் மிக முக்கியப் பங்காற்றும் குடிமைப் பணியாளர்கள் அனைவருக்கும் தேசிய குடிமைப் பணிகள் நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் எஃகுச் சட்டகம் எனப் பொருத்தமாக அழைக்கப்படும் அவர்கள், அரசின் கொள்கைகளை நிறைவேற்றுவதிலும், மக்களின் நலனுக்கும் நாட்டின் நலனுக்கும் பங்காற்றுவதிலும் […]
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அரசு அலுவலகத்தில் ரூ.19 லட்சம் மோசடி – கணக்காளருக்கு வலைவீச்சு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அரசு அலுவலகத்தில் ரூ.19 லட்சம் மோசடி – கணக்காளருக்கு வலைவீச்சு சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக மேலாளராக ராதா (வயது 47) என்பவர் பணியாற்றி வருகின்றார். அலுவலக கணக்காளராக ராமலிங்கபுரத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த அலுவலகத்திற்கு சங்கரன் கோவிலில் உள்ள ஒரு வங்கியில் 2 நிரந்தர வைப்புத்தொகை கணக்கும், தமிழ்நாடு கிராம வங்கியில் நிர்வாக செலவுகளுக்காக பணம் […]
கோயம்புத்தூரில்ஆபாச வீடியோக்களை கணவருக்கு அனுப்பி தொல்லை கொடுத்ததால் இளம்பெண் தற்கொலை- கள்ளக்காதலன் கைது
கோயம்புத்தூரில்ஆபாச வீடியோக்களை கணவருக்கு அனுப்பி தொல்லை கொடுத்ததால் இளம்பெண் தற்கொலை- கள்ளக்காதலன் கைது பீகார் மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண்ணும், அவரது கணவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு கோவைக்கு வந்தனர். பின்னர் அன்னூர் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தனர். இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டி முருகன் (28) […]
மதுரை மண்டலத்தில் மின் திருட்டு சம்பந்தமாக ரூ. 9 லட்சம் அபராதம்
மதுரை மண்டலத்தில் மின் திருட்டு சம்பந்தமாக ரூ. 9 லட்சம் அபராதம் மதுரை மின்வாரிய மண்டலத்துக்குட்பட்ட திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மின்வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள், திண்டுக்கல் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நிலக்கோட்டை, என்.ஆண்டிபட்டி, கன்னிவாடி, ஒட்டன் சத்திரம், க.கீரனுார், சித்தையன்கோட்டை, ஜவ்வாதுபட்டி, கே.எஸ்.பட்டி, தர்மத்துப்பட்டி, ஆத்தூர், கலிமந்தையம், வேலாயு தபுரம், கொசவபட்டி, மார்க்கம்பட்டி இடையகோட்டை, சின்னக்களையம் புத்தூர், சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் […]
கோயம்புத்தூரில்பொள்ளாச்சியில் லாரி டிரைவரை தாக்கிய 4 பேர் கைது
கோயம்புத்தூரில்பொள்ளாச்சியில் லாரி டிரைவரை தாக்கிய 4 பேர் கைது கோவை பொள்ளாச்சி அருகே ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் திருஞானசண்முகம் (வயது48). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று அவர் லாரியை கேரளாவுக்கு ஓட்டிச் சென்றார். அப்போது திவான்சாபுதூர்அம்மன் கோவில் அருகே சென்ற போது, சாமி கும்பிடுவதற்காக லாரியை ரோட்டில் இடது பக்கத்தில் நிறுத்தினார். அப்போது லாரியின் பின்னால் 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்தனர். இதையடுத்து அவர்கள் திருஞானசண்முகத்திடம் ஏன் லாரியை இங்கு நிறுத்தி […]