பென்னாகரம் காவல் உதவி ஆய்வாளர்கள் சென்றாய பெருமாள் மற்றும் சிங்காரம் வழிமாறி வந்த சிறுவர்களை அவர்கள் பெற்றோர்களிடம் அழைத்துச் சென்றனர்…. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே பள்ளி சீருடைகள் சுற்றித்திரிந்து இரண்டு பள்ளி மாணவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் சென்றாய பெருமாள் மற்றும் சிங்காரம் அவர்களிடம் விசாரணை நடத்தினார் அவர்கள் தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை சேர்ந்த மாணவர்கள் பேருந்தில் தவறுதலாக பென்னாகரம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர் என […]
Day: April 6, 2023
மதுரை ரெயில் நிலைய வாகன காப்பகத்தில் திடீர் தீ – மோட்டார் சைக்கிள்கள் சேதம்
மதுரை ரெயில் நிலைய வாகன காப்பகத்தில் திடீர் தீ – மோட்டார் சைக்கிள்கள் சேதம் மதுரை ரெயில் நிலைய முன்பதிவு மைய வளாகத்தின் அருகே இருசக்கர வாகன காப்பகம் செயல்படுகிறது. இதற்கிடையே நேற்று மதியம் 13.50 இருசக்கர வாகன காப்பகத்தில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் சுதாரித்து வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல வாகன காப்பகத்துக்கு அருகே உள்ள கட்டிடங்கள் மதுரை ரெயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இடிக்கும் பணிகளும் […]
விபத்தில் தொழிலாளி பலி: பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
விபத்தில் தொழிலாளி பலி: பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு திண்டுக்கல்-பழைய கரூர் சாலை தொட்டண ம்பட்டி பிரிவு பகுதியில் பழனிச்சாமி(60) கூலித்தொழிலாளி நடந்து சென்றார். அப்போது அதிவேகமாக வந்த பால் வாகனம் பழனிச்சாமி மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பழனிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்ததும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொட்டணம்பட்டி பிரிவு பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது. […]
கடையநல்லூரில் கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த 5 வயது குழந்தை பலி
கடையநல்லூரில் கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த 5 வயது குழந்தை பலி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் நாட்டாமை தெருவை சேர்ந்தவர் சிவன்மாரி. இவர் ஏழை மாணவர்களும் ராணுவத்தில் சேருவதற்காக கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் இலவச ராணுவ பயிற்சி மையம் நடத்தி வருகிறார். கடந்த 3-ந்தேதி சிவன்மாரி மனைவி கலா, மகன்கள் முகேஷ் (8) மற்றும் இஷாந்த் (5) ஆகியோர் ராணுவ பயிற்சி மையத்திற்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு தனியாக விளையாடிக் கொண்டிருந்த இஷாந்த் அங்குள்ள மாணவர்களுக்காக […]
கோவையில் பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டும்-சுகாதாரத்துறை அதிகாரி வலியுறுத்தல்
கோவையில் பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டும்-சுகாதாரத்துறை அதிகாரி வலியுறுத்தல் தமிழகத்தில் கொரோனா பரவல் இருந்து வருகிறது. இதையடுத்து, சுகாதாரத்துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுக்க அரசு மருத்துவமனைகள், தியேட்டர், பஸ், வணிக வளாகம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தினமும் 15 முதல் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது தினசரி […]
தொடர் வழிப்பறி கும்பலை சேர்ந்த ஒருவர் கைது – 25 பவுன் நகை மீட்பு
தொடர் வழிப்பறி கும்பலை சேர்ந்த ஒருவர் கைது – 25 பவுன் நகை மீட்பு தொடர் வழிப்பறி கும்பலை சேர்ந்த ஒருவர் கைது – 25 பவுன் நகை மீட்புதிருச்சி மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா செய்தியாளர்களுக்கு பேட்டி. பெரம்பலூரை சேர்ந்த ராணுவ வீரர் தனது மனைவியுடன் கடந்த மாதம் 12.03.2023 அன்று திருச்சி என் எஸ் சி போஸ் ரோடு பகுதிக்கு கைப்பையில் தங்கம் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பயங்கர தீ விபத்து
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பயங்கர தீ விபத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பேக் குடோனில் தீ விபத்து 1.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்: 2 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயிணை கட்டுப்படுத்திய தீயணைப்பு துறையினர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள மேல ஆவணி மூல வீதி தெருவில் அசல் சிங் என்பவருக்குச் சொந்தமான சிவா பேக் கம்பெனியின் குடோன் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு […]
கரூர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்றவர்கள் கைது
கரூர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்றவர்கள் கைது கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்துக்கொண்டிருந்த நாகராஜ்(வயது 31), ஆனந்தராஜ்(32), அன்னக்கிளி (55), மலர்(53), தினேஷ் (32), மதிவாணன் (55), கிருஷ்ண மூர்த்தி (51), நகிலா (35), செல்வராஜ்(38), சரவணன் (47) ஆகிய 10 பேரை பிடித்து வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த 450 […]
மதுரை ரெயில் நிலையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு
மதுரை ரெயில் நிலையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு மதுரை ரெயில் நிலையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.அணிவகுப்பில் போலீசார் கவச உடை அணிந்தும், துப்பாக்கி ஏந்தியும் பங்கேற்றனர். கேரள மாநிலம் ஆலப்புலாவில் இருந்து கண்ணூருக்கு கடந்த 3-ந் தேதி சென்ற ரெயிலில் டி1 பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் ஒரு குழந்தை, பெண் உள்பட 3 பேர் பலியாகினர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய […]
கோவையில் ஒரே நாளில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் மாயம்
கோவையில் ஒரே நாளில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் மாயம் கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கோவை டாடாபாத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். அவரது பெற்றோர் அக்கம்பக்கம் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை தேடி […]