மதுரை சிறை நூலகத்திற்கு 1000 புத்தகங்கள் – இறந்த மகன் நினைவாக இருந்த புத்தங்களையும் வழங்கிய பெண் மதுரை மத்திய சிறை, பாளையங்கோட்டை சிறையில் கைதிகளின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் விதமாக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரியின் முயற்சியால் நூலகத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் கைதிகளுக்கு தினமும் விரும்பிய புத்தகங்களை வழங்கி, வாசிக்க வைக்கின்றனர். இதன்படி மதுரை, பாளையங்கோட்டை சிறைகளுக்கு புத்தகங்களை சேகரிக்க, இலக்கு நிர்ணயித்து அதற்கான முயற்சியில் மதுரை சிறை டிஐஜி பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் பரசுராமன் […]
Day: April 28, 2023
கோவை மாநகராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.16 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு- அதிகாரிகள் நடவடிக்கை
கோவை மாநகராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.16 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு- அதிகாரிகள் நடவடிக்கை கோவை மாநகராட்சியில் மாநகராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்கள், பூங்காக்கள் போன்றவற்றை மாநகராட்சி நிர்வாகம் மீட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 22 வார்டு ராமகிருஷ்ணா லே-அவுட் பகுதியில் சுமார் 40 சென்ட் இடம் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டு இருந்தது. இந்த இடம் மாநகராட்சியின் பூங்காக்கு சொந்தமான இடமாகும். இதனை அடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு […]
கோயம்புத்தூர்மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளித்த போது மாயமான வாலிபர் பிணமாக மீட்பு
கோயம்புத்தூர்மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளித்த போது மாயமான வாலிபர் பிணமாக மீட்பு மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை, ஆடி வெள்ளி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாகவே காணப்படும். மேலும், பக்தர்கள் பத்ரகாளியம்மனை வேண்டி ஆடு,கோழி உள்ளிட்டவற்றை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். சத்தியமங்கலம் வரதம்பாளையம் குள்ளன் காடு அபார்ட்மெண்ட் பகுதியைச்சேர்ந்த ரமேஷ்(30) என்பவர், தனது மேஸ்திரி பெரியசாமி மற்றும் நண்பர் சுப்பிரமணி […]
கோவைக்கு கொண்டு வந்து கேரள இறைச்சி கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
கோவைக்கு கொண்டு வந்து கேரள இறைச்சி கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் கேரளாவில் இருந்து சமீப காலமாக கோழிக்கழிவு, இறைச்சி கழிவுகளை சிலர் கொண்டு வந்து நள்ளிரவு நேரத்தில் கேரள மாநில எல்லையையொட்டி உள்ள கோவை மாவட்டம் பிச்சனூர் மற்றும் மாவுத்தம்பதி ஊராட்சியில் கொட்டி விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து எழுந்த புகாரை தொடர்ந்து க.க.சாவடி போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் தீவிரமாக […]
கோவை மாவட்டம் சூலூரில் ஹெலிகாப்டர் மூலம் குளத்தில் தண்ணீர் எடுத்து தீயணைப்பு ஒத்திகை
கோவை மாவட்டம் சூலூரில் ஹெலிகாப்டர் மூலம் குளத்தில் தண்ணீர் எடுத்து தீயணைப்பு ஒத்திகை கோவை மாவட்டம் சூலூரில் இந்திய ராணுவ படைக்கு சொந்தமான விமானப்படை தளம் செயல்பட்டு வருகிறது. இங்கு விமானப்படைகளில் பயன்படுத்தப்படும் விமானங்கள் உருவாக்குவது, விமான பயிற்சி, விமானப்படை பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாதம்தோறும் விமானப்படை விமானங்கள் மூலம் பேரிடர் கால ஒத்திகையானது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாததத்திற்கான பேரிடர் கால ஒத்திகை சூலூரில் உள்ள பெரிய குளத்தில் நடைபெற்றது. […]
கோவை குனியமுத்தூர் பகுதியில் இளம்பெண்ணின் வங்கி கணக்கில் பணம் அபேஸ் செய்த வாலிபர்
கோவை குனியமுத்தூர் பகுதியில் இளம்பெண்ணின் வங்கி கணக்கில் பணம் அபேஸ் செய்த வாலிபர் கோவை குனியமுத்தூர் அருகே உள்ள ராஜ நாயக்கர் தோட்டத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் இவரது மனைவி விஜயலட்சுமி( வயது 30). நேற்று இவர் பணம் எடுப்பதற்காக அந்த பகுதியில் உள்ள 2 ஏடிஎம் மையங்களுக்கு சென்றார். ஏடிஎம் கார்டு பயன்படுத்தி விஜயலட்சுமி பணத்தை எடுக்க முடியவில்லை இதனையடுத்து அவர் அங்கு வந்த வாலிபர் ஒருவரின் உதவியை நாடினார் அவர் உதவி செய்வது போல நடித்து […]
கோயம்புத்தூர்காரமடை போலீஸ் நிலைய புதிய இன்ஸ்பெக்டராக செந்தில்குமார் பொறுப்பேற்பு
கோயம்புத்தூர்காரமடை போலீஸ் நிலைய புதிய இன்ஸ்பெக்டராக செந்தில்குமார் பொறுப்பேற்பு காரமடை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த குமார் ஆனைமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக காரமடை காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக கிணத்துக்கிடவு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார். காரமடை காவல் நிலையத்தின் புதிய இன்ஸ்ெபக்டராக செந்தில்குமார் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட செந்தில்குமாருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுல்தான் இப்ராஹிம், விஜயராஜ், சிறப்பு சப் […]
தலையில் கல்லை போட்டு வாலிபர் கொடூர கொலை- 5 பேர் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
தலையில் கல்லை போட்டு வாலிபர் கொடூர கொலை- 5 பேர் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு மதுரை பாஸ்கரதாஸ் நகரை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் சதக் அப்துல்லா (வயது29). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார். திருட்டு, அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட அவர், பலமுறை ஜெயிலுக்கும் சென்று வந்துள்ளார். தற்போது குற்ற சம்பவங் களில் ஈடுபடாமல் இருந்து வந்த சதக் அப்துல்லா, வெளியூருக்கு செல்பவர்களுக்கு […]
ரயில் பெட்டிகளில் உள்ள ஐந்து இலக்க எண்ணின் ரகசியம்..கட்டாயம் தெரிஞ்சிகோங்க
ரயில் பெட்டிகளில் உள்ள ஐந்து இலக்க எண்ணின் ரகசியம்..கட்டாயம் தெரிஞ்சிகோங்க ரயில் பெட்டி எண்: ரயில்களில் பயணம் செய்யும் போது பெட்டிகளில் 5 இலக்க எண்கள் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த எண்களில் ரயிலின் முழு வரலாறும் மறைக்கப்பட்டுள்ளது. அதன் விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள். ரயில் பெட்டிகளில் இருக்கும் இந்த நம்பருக்கு என்ன அர்த்தம்: இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும், இதில் தினமும் சுமார் 40 மில்லியனுக்கு அதிகமான மக்கள் பயணிக்கின்றனர். […]
கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது
கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது ஆரப்பாளையம், மோதிலால் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (48). இவர் சம்பவத்தன்று அந்தப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.2 ஆயிரம் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக நாகராஜ், கரிமேடு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வழிப்பறி செய்தது அருள்தாஸ்புரம் பழனிகுமார் மகன் சரவணன் என்ற தவளை சரவணன் (22), கரிமேடு அனிபா […]