மகேந்திரமங்கலம் அருகேபெண் வீட்டில் நகை, பணம் திருட்டுஅண்ணன், அண்ணி மீது வழக்குப்பதிவு தர்மபுரி பாலக்கோடு: மகேந்திரமங்கலம் அருகே உள்ள ஜக்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யா (வயது 32). இவருடைய கணவர் பெங்களூருவில் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சத்யாவிற்கு, சீனிவாசன் (40), மஞ்சுநாத் (45) என்ற 2 அண்ணன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த வாரம் சத்யா வீட்டை பூட்டி விட்டு சாவியை தனது அண்னி வசந்தியிடம் […]
Day: April 16, 2023
பாலக்கோடு அருகே மின் மோட்டாரை சேதப்படுத்திய 3 பேர் மீது வழக்கு
பாலக்கோடு அருகே மின் மோட்டாரை சேதப்படுத்திய 3 பேர் மீது வழக்கு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கடமடை கிராமத்தை சேர்ந்த அர்த்தனாரி மகன் ரவி (வயது 45). இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலையில் ரவிக்கும், அதே பகுதியை சேர்ந்த கணேசன் (55), சரவணன் (47), சீனிவாசன் (52) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து 3 பேரும் சேர்ந்து நேற்று ரவியின் விவசாய கிணற்றில் உள்ள […]
கோவை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற மாணவியை கடத்தி திருமணம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
கோவை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற மாணவியை கடத்தி திருமணம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவி பொதுத்தேர்வு எழுதுவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் மாணவியை கண்டுபிடிக்க முடியாததால் […]
கோயம்புத்தூர்அரசு பள்ளி விடுதிக்குள் புகுந்து மாணவ, மாணவிகளை தாக்கும் 17 வயது சிறுவன்- தலைமை ஆசிரியர் போலீசில் புகார்
கோயம்புத்தூர்அரசு பள்ளி விடுதிக்குள் புகுந்து மாணவ, மாணவிகளை தாக்கும் 17 வயது சிறுவன்- தலைமை ஆசிரியர் போலீசில் புகார் கோவை மாவட்டம் நவக்கரை அடுத்த மாவுத்தம்பதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கண்ணதாசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கே.ஜி.சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- மாவுத்தம்பதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதன் அருகே விடுதியும் […]
அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை
அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை திருச்சி குடிநீர் வடிகால் வாரியத்துறை உதவி செயற்பொறியாளர் பணிபுரிந்து வருபவர் நடராஜன்.முசிறியை சேர்ந்த இவர்,தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்த புகாரின் அடிப்படையில், இவர் மீது திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சக்திவேல், தலா 6 பேர் கொண்ட குழுவினர் நடராஜன் வீடு மற்றும் […]
மதுரையில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.5 கோடி மோசடி- 5 பெண்கள் உள்பட 8 பேர் கைது
மதுரையில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.5 கோடி மோசடி- 5 பெண்கள் உள்பட 8 பேர் கைது மதுரை தெற்கு ஆவணி மூல வீதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 41). இவர் அதே பகுதியில் தங்க நகை வளையல் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ராம்குமார் விளக்குத்தூண் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- நான் மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் நகை கடை நடத்தி வருகிறேன். என்னிடம் செல்லூர் பெரியார் தெருவை சேர்ந்த செல்லபாண்டியன் […]
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பெண்ணிடம் நகை திருட்டு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பெண்ணிடம் நகை திருட்டு ஒட்டன்சத்திரம் பழைய ஹவுசிங்போர்டு ஏ.பி.பி நகரை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி செல்வி(50). இவர் தனது மணிபர்சில் தங்க நகையை வைத்துக்கொண்டு ஒட்டன்சத்திரம் காமராஜர் மார்க்கெட்டு க்கு வந்தார். காய்கறிகளை வாங்கிவிட்டு பையை பார்த்தபோது அதிலிருந்த தங்கநகை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். மேலும் மார்க்கெட் சங்க தலைவர் பாலு உள்பட பலர் நகையை தேடியும் கிடை க்காததால் ஒட்டன்சத்திரம் போலீசில் […]
மக்கள் ஏன் சட்டம் படிக்க வேண்டும்
மக்கள் ஏன் சட்டம் படிக்க வேண்டும் நம் நாட்டில் ஆயிரக்கணக்கான சட்டங்களும் லட்சக்கணக்கான அரசாணைகளும் அமலில் இருக்கும் போதும் பொதுமக்கள் தங்களின் சட்ட அறியாமையினால் சட்ட விதி மீறல்களில் சாதனை படைத்து வருகிறார்கள் என்றால் மிகையில்லை. நாட்டு மக்கள் நலமுடன் வாழவே சட்டங்கள் இயற்றப்படுகிறது ஆனால் அச்சட்டங்களை பொதுமக்கள் ஓரளவேணும் சட்டத்தினை படித்து தெரிந்து அதன்படி வாழ வேண்டும் அவ்வாறு இல்லாமல் நம் நாட்டில் மட்டும்தான் இவ்வளவு குற்றங்கள் நடக்கின்றன வேறு நாடுகளில் இவ்வாறு இல்லை என்றும் […]