Police Department News

அரசு டாக்டரை கத்தியால் குத்தி 100 பவுன் நகை, ரூ.20 லட்சத்தை அள்ளிச் சென்ற முகமூடி கொள்ளையர்கள்

அரசு டாக்டரை கத்தியால் குத்தி 100 பவுன் நகை, ரூ.20 லட்சத்தை அள்ளிச் சென்ற முகமூடி கொள்ளையர்கள் பழனி அண்ணாநகரைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 55). இவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரேவதி (50) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். மகள் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இதன் காரணமாக அவரது மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு மகளைப் பார்க்க சென்னைக்கு சென்று விட்டார். உதயகுமார் […]

Police Department News

அதிகரிக்கும் கொரோனா – முக கவசம் கட்டாயம் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அதிகரிக்கும் கொரோனா – முக கவசம் கட்டாயம் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று 10 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,109 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 469, புதுச்சேரியில் 104 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதிகரிக்கும் கொரோனா பரவலை கருத்தில் […]

Police Department News

கார்களில் இருந்து பணம்-பொருட்கள் திருட்டு

கார்களில் இருந்து பணம்-பொருட்கள் திருட்டு மதுரை பைபாஸ் ரோடு சாலினி தெருவை சேர்ந்தவர் ஆதித்ய விக்னேஷ்வர் (31). இவர் இரவு காரில் அண்ணா நகருக்கு சென்றார். அவர் பெட்ரோல் பங்க் அருகே காரை நிறுத்திவிட்டு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கார் கதவை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த ஒரு பேக் மற்றும் 8 சாவிகளை திருடி சென்றனர். மதுரை முனிச்சாலை, இஸ்மாயில்புரத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (30). இவர் காரில் கே.கே.நகருக்கு வந்தார். அப்போது மில்லினியம் மால் […]