Police Recruitment

பாலக்கோட்டில் கோடைகால கிரிக்கெட் திருவிழா

பாலக்கோட்டில் கோடைகால கிரிக்கெட் திருவிழா தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் அதியமான் கிரிக்கெட் கிளப் நடத்தும் கிரிக்கெட் போட்டி கடந்த 24ம் தேதி கோடைகால கிரிக்கெட் திருவிழா நகர செயலாளர் ராஜசேகர் தலைமையில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாமக மாநில துணைத் தலைவர் பாடிசெல்வம், மூகாம்பிகை.கோவிந்தராஜ்.ஜி காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து DSP மற்றும் டாக்டர் .பாலகிருஷ்ணன் பாலக்கோடு காவல் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை […]

Police Recruitment

மகேந்திரமங்கலம் சிறுவன் நீரில் மூழ்கி பலி

மகேந்திரமங்கலம் சிறுவன் நீரில் மூழ்கி பலி மகேந்திரமங்கலம் அருகே பிக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் கிஷோர் (வயது18). இவர் நேற்று நண்பகளுடன் அதே பகுதியில் உள்ள கிணற்றில் நீச்சல் பழக சென்றார். அப்போது கிஷோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசாருக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அவர்கள் விரைந்து வந்து வலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து […]

Police Recruitment

தொழில் அதிபர் காரில் பணம் திருட்டு

தொழில் அதிபர் காரில் பணம் திருட்டு திருநகர் சொக்கநாதர் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது46).இவர் சிலைமான் பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் காரில் மதுரைக்கு வந்தார். அதில் தொழிற்சா லைக்கு தேவை யான உபகரணங்களை வாங்கு வதற்காக ரூ 3 லட்சத்து 75 ஆயிரத்தை வைத்திருந்தார். விரகனூர்-திருப்புவனம் செல்லும் வழியில் காரை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது காரில் இருந்தபணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சிலைமான் போலீசார் […]

Police Recruitment

2 பேர் தற்கொலை

2 பேர் தற்கொலை அவனியாபுரம் வெள்ளைக்கல் கிழக்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் இளங்கோவன் (வயது36). இவருக்கு மது பழக்கம் உண்டு. சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவர், சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி பரமேசுவரி கொடுத்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வில்லாபுரம் சித்தி விநாயகர் கோவில் தெரு துளசிராம் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் (42). இவர் […]

Police Recruitment

திருமங்கலம் அருகே பாலத்தின் சுவரில் கார் மோதியது: தாய்-மகன் பலி

திருமங்கலம் அருகே பாலத்தின் சுவரில் கார் மோதியது: தாய்-மகன் பலி சிகிச்சை பலனின்றி கார்த்திக், அவரது தாயார் லட்சுமி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நாகலட்சுமி, பிரவீன்குமார், வினோத் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.திருமங்கலம்:திருப்பூர் ராசய்யா காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் கார்த்திக் என்ற கருப்பசாமி. மாரிமுத்து மனைவி லட்சுமி(43). மற்றொரு மகன் வினோத்(24). உறவினர்கள் ஆனந்த் மனைவி நாகலட்சுமி (37), கருப்பசாமி மகன் பிரவின்குமார்(16). விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை […]

Police Recruitment

தென்காசி சிவகிரி அருகே புறாக்களை திருடிய வாலிபர் கைது

தென்காசி சிவகிரி அருகே புறாக்களை திருடிய வாலிபர் கைது சிவகிரி அருகே உள்ள தேவிப்பட்டினத்தை அடுத்த ராமசாமியாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துச்செல்வன். இவரது மனைவி முருகலெட்சுமி. இவர் தனது வீட்டில் கூண்டு அமைத்து புறாக்கள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் அதில் அடைக்கப்பட்டிருந்த 12 புறாக்கள் நேற்று அதிகாலை மாயமானது. அதனை மர்ம நபர் யாரோ திருடிச்சென்றுவிட்டனர். இதுதொடர்பாக முருகலெட்சுமி சிவகிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அதே […]

Police Recruitment

போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த காதல் ஜோடி

போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த காதல் ஜோடி திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் தனலெட்சுமி (வயது 19). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்து தேர்ச்சி பெற்று வீட்டில் உள்ளார். இவரும் அடியனூத்து பகுதியைச் சேர்ந்த தாமஸ்ராஜ் (23) என்ற இறைச்சி கடை வியாபாரியும் கடந்த பல மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த விபரம் மாணவியின் வீட்டுக்கு தெரியவரவே இருவரையும் கண்டித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கோவிலில் […]