மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய MLA தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர்கே .பி அன்பழகன் MLA அவர்கள் வழிகாட்டுதலோடு அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பம்பட்டி ஊராட்சி மல்யுத்த பகுதியில் சிறுபாலம் அமைக்கவும், சித்தேரி ஊராட்சி மலைவாழ் மக்களுக்கு பட்டா, வீடு ,ஆடு ,மாடு மின் இணைப்பு வழங்கவும், பட்டுக்கோணம்பட்டிகாளிப்பேட்டை பொதுமக்களுக்கு பட்டா வழங்கவும் ,மத்தியம்பட்டி ஊராட்சியில் இருளர் இன மக்களுக்கு மயான கூடம், மயான பாதை அமைப்பது தொடர்பாகவும் […]
Day: May 17, 2023
வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு
வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு காரிமங்கலம் அருகே உள்ள மருளுகாரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகன் மேகநாத் (வயது23). கூலித்தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் காரிமங்கலத்தில் இருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார். மொரப்பூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மேகநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் விரைந்து சென்று மேகநாத்தின் உடலை கைப்பற்றி […]
பொம்மிடி அருகே இளம் பெண்மாயம் .
பொம்மிடி அருகே இளம் பெண்மாயம் . தர்மபுரி மாவட்டம் பொம்மிடி மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி .இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 23). இவர்களுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது .இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார், இந்த நிலையில் கடந்த 8 -ந் தேதி உடல்நிலை சரியில்லை என்று அதனால் பொம்முடி வரை சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். ஆனால் மீண்டும் அவர் வீடு திரும்ப வரவில்லை. இதனால் பதறிப்போன […]
தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து
தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து தெற்குவாசலில் உள்ள எலக்ட்ரிகல் நிறுவனத்தின் சூப்பர்வைசர் சையது அப்துல் கபூர் (வயது45). இவர் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தென்றல் நகரைச் சேர்ந்த சைவம் (59) என்பவரிடம் ரூ.5 லட்சம் கடன் பெற்றார். இவர் தி.மு.க. பிரமுகர் ஆவார். பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். அவர்களுக்குள் கடன்தொகையை கணக்கிட்டு செட்டில் செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் முன் விரோதம் இருந்தது. சம்பவத்தன்று தெற்கு வாசல் பகுதியில் இருந்த சையது […]
பாலக்கோடு நகருக்குள் வரும் கனரக லாரிகளால் போக்குவரத்து நெரிசல்
பாலக்கோடு நகருக்குள் வரும் கனரக லாரிகளால் போக்குவரத்து நெரிசல் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் என 200க்கும் மேற்பட்ட பேருந்துகளும் மற்றும் 200 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் என எப்போதும் பரபரப்பாக பேருந்து நிலையத்தில் இருந்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் முதல் புறநகர் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருவதால், பேருந்துகள் அனைத்தும் நகர பேருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. மேலும் ஓசூர், மாரண்டஹள்ளி, […]
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கள்ளசாராயம் காய்ச்சி விற்ற 2 பேர் கைது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கள்ளசாராயம் காய்ச்சி விற்ற 2 பேர் கைது. பாப்பிரெட்டிப்பட்டி அருகே மெனசி, பட்டு கோனாம்பட்டியில் போலீசார் கள்ள சாராய ஒழிப்பில் ஈடுபட்டனர். அப்போது மேட்டுப்பட்டியில் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டிருந்த குமரேசன் 62 மற்றும் மெனசி பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்த ஸ்ரீதர் 49 ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். இதேபோல் துறிஞ்சிபட்டியில் சண்முகம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே 1150 எடை கொண்ட கஞ்சா பதுக்கியவர் கைது
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே 1150 எடை கொண்ட கஞ்சா பதுக்கியவர் கைது அரூர் போலீசார் கீரைப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த உதயகுமார் என்பவரை பிடித்து விசாரித்தனர் அப்போது அவர் கையில் வைத்திருந்த பையில் 1150 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிந்தது இதன் மதிப்பு ரூ 11,500 ஆகும். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உதயகுமாரை கைது செய்துள்ளனர்.
தருமபுரியில் பரபரப்பு: பெண் தீக்குளிக்க முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
தருமபுரியில் பரபரப்பு: பெண் தீக்குளிக்க முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். தருமபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் காரிமங்கலத்தை சேர்ந்த கஸ்தூரி, அவர் கணவர் விபத்தில் இறந்து விட்டதாகவும் 27 வயதில் மாற்றுத்திறனாளி மகன் இருப்பதாகவும் விபத்து இழப்பீட்டுத் தொகையை தாமதம் இன்றி வழங்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார்.
கள்ளச்சாராயம் தொடர்பாக இலவச தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம்
கள்ளச்சாராயம் தொடர்பாக இலவச தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது. மதுரை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் /எரிசாராயம் காய்ச்சப்படுகிறதா? அல்லது விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுரை வழங்கினார். மேலும் ஸ்பிரிட் உரிமம் பெற்ற நிறுவனங்கள், […]
போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கறிஞர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு மற்றும் ஒருவர் கைது
போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கறிஞர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு மற்றும் ஒருவர் கைது காவலர்களை பணி செய்ய விடமால் கூச்சலிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவுசிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு காவல்நிலையத்தில்போக்சோ வழக்கு ஓன்றில் பாதிக்கப்பட்டபெண்ணிற்குமருத்துவபரிசோதனைசெய்யக்கூடாது.என வலியுறுத்தி கூச்சலிட்டு கொண்டுருந்த வழக்கறிஞர்கள்,உட்பட நான்கு பேரின் சத்தம் கேட்டு.அருகில் உள்ள வடக்கு காவல்நிலையசார்பு ஆய்வாளர்,லெனின் அங்கு சென்று அனைவரையும் வெளியே போகுமாறு கூறினார் சார்பு ஆய்வாளர்லெனின் அவருக்கு ஆதரவாக வந்த பெண் […]