கோவையில் கஞ்சா வியாபாரிக்கு கத்தி குத்து-2 பேர் கைது கோவை உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அப்சல் (19). கஞ்சா வியாபாரி. இவர் சுங்கம் பைபாஸ் ரோட்டில் கஞ்சா வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உக்கடத்தை சேர்ந்த கார்த்திகேயன்(27) மற்றும் பாலமுருகன் (24) ஆகியோர் அப்சலிடம் வாக்குவாதம் செய்தனர் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், பாலமுருகன் ஆகியோர் அப்சலை தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினர். இதில் […]
Day: May 12, 2023
பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம்
பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆ. செல்வம் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிங்காரப்பேட்டை போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் திரு.செல்வராஜ் அவர்களின் அதிரடி நடவடிக்கைஅரசு மதுபானம் கள்ளத்தனமாக விற்பனை செய்த நபர் கைது
சிங்காரப்பேட்டை போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் திரு.செல்வராஜ் அவர்களின் அதிரடி நடவடிக்கைஅரசு மதுபானம் கள்ளத்தனமாக விற்பனை செய்த நபர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலையத்திற்க்குட்பட்ட மிட்டப்பள்ளி கிராம பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 52), இவர் அதே பகுதியில் கள்ளத்தனமாக அரசு மதுபானத்தை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவலாக கிடைத்தது. இதையடுத்து சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போதுவிற்பனை […]
தென்மாவட்டங்களில் ரவுடிகள், சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் எச்சரிக்கை
தென்மாவட்டங்களில் ரவுடிகள், சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் எச்சரிக்கை தென்மண்டல .ஐ.ஜி. அஸ்ரா கார்க் கூறியதாவது நெல்லை மாவட்டத்தில் 44 பேரும், தென்காசி மாவட்டத்தி் 33 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 65 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 27 பேரும் ஆக மொத்தம் 169 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர் இதுவரை நெல்லை மாவட்டத்தில் 603 ரவுடிகள், தென்காசி மாவட்டத்தில் 299 ரவுடிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் […]
மதுரை தீயணைப்புதுறை மாவட்ட உதவி அலுவலர், அவர்களால் தீயணைப்பு மற்றும் மீட்பு உபகரணங்கள் சரி பார்க்கப்பட்டன
மதுரை தீயணைப்புதுறை மாவட்ட உதவி அலுவலர், அவர்களால் தீயணைப்பு மற்றும் மீட்பு உபகரணங்கள் சரி பார்க்கப்பட்டன மதுரை தீயணைப்புதுறை மாவட்ட உதவி அலுவலர் திரு. நா.சுரேஷ்கண்ணன் அவர்கள் மற்றும் பெரியார் தீயணைப்பு & மீட்பு பணி நிலையம் அலுவலர் திரு.பாலமுருகன் மற்றும் நிலைய போக்குவரத்து அலுவலர் திரு.ஆர்.கண்ணன் அவர்கள், தலைமையில் மீட்பு பணிக்கு தயாராக உள்ள உபகரங்களை சரி பார்க்கும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
தர்மபுரி வனக்கோட்டத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி17 தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது
தர்மபுரி வனக்கோட்டத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி17 தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது தமிழ்நாட்டில் உள்ள தர்மபுரி உள்ளிட்ட 25 வன கோட்டங்களில் இருக்கும் 465 பிரிவுகளில் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. வனச்சரக அலுவலர், வனவர், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட வன பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளனர்.யானைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ள பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த கையேடு தயாரிக்கப்பட்டு வனக்கோட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு ஒவ்வொரு நாளும் […]
முன்னாள் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் 2- வது நாளாக அமலாக்கத்துறை அதிரடி சோதனை
முன்னாள் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் 2- வது நாளாக அமலாக்கத்துறை அதிரடி சோதனை முன்னாள் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். சென்னை மற்றும் கோவையில் இந்த சோதனை இன்று 2-வது நாளாக நீடித்தது. போயஸ் கார்டனில் உள்ள மார்ட்டினின் வீடு மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள உறவினர் வீடு ஆகியவற்றில் நடைபெற்ற சோதனை இன்றும் நீடித்ததையடுத்து அதிகாரிகள் ஆய்வை தொடர்ந்தனர். மார்ட்டினின் சொத்துக்களை கடந்த ஆண்டு முடக்கிய நிலையில் […]
மக்கள் சேவைக்காக ‘கியூஆர்’ குறியீடு செயலி- முதலமைச்சர் தொடங்கி வைத்தார
மக்கள் சேவைக்காக ‘கியூஆர்’ குறியீடு செயலி- முதலமைச்சர் தொடங்கி வைத்தார முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான “விரைவு துலங்கல் குறியீடு ‘கியூஆர்’ கோடு மென்பொருள் செயலியை தொடங்கி வைத்தார். மேலும், ஈரக்கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்திற்கு ‘செழிப்பு’ என பெயரிட்டு விற்பனைக்காக அறிமுகப்படுத்தினார். இந்த விரைவு துலங்கல் குறியீடு (கியூஆர் குறியீடு) ஒவ்வொரு […]
சென்னை சேத்துப்பட்டில் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.25 லட்சம் மாயம்- வேலைக்கார பெண்ணிடம் விசாரணை
சென்னை சேத்துப்பட்டில் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.25 லட்சம் மாயம்- வேலைக்கார பெண்ணிடம் விசாரணை சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் வசிப்பவர் அனீஸ்ரெட்டி. இவர் தனியார் நிறுவனத்தில் கன்சல்டன்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் அன்று தனது வியாபார தேவைக்காக 25 லட்ச ரூபாய் பணத்தை தயார் செய்து பீரோவில் வைத்திருந்தேன். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் பீரோவை திறந்து பார்த்த […]
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையம் நிலத்தகராறில் ஈடுபட்ட ஆறு பேர் வழக்குப்பதிவு
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையம் நிலத்தகராறில் ஈடுபட்ட ஆறு பேர் வழக்குப்பதிவு தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தேவரசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரபா மற்றும் முனியம்மா இந்த இரு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்குமிடையே நிலப்பிரச்சினை முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஒரு தரப்பினரது நிலத்தை, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் இந்த நிலம் தங்களுக்கு சொந்தமான நிலம் எனக்கூறி அளவீடு செய்யக் கூடாது என […]