அரசு அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் தவமணி. இவர் அரசு நில அளவை பிரிவில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கோயம்புத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதன் காரண மாக அவரது வீடு பெரும்பாலான நேரங்களில் பூட்டியே கிடக்கும். அவ்வப் போது உசிலம்பட்டியில் உள்ள வீட்டுக்கு தவமணி வந்து செல்வார். இந்தநிலையில் சம்பவத் தன்று இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் […]
Day: May 10, 2023
பாப்பாரப்பட்டி அருகே
விபத்தில் பெண் சாவு
பாப்பாரப்பட்டி அருகேவிபத்தில் பெண் சாவு பாப்பாரப்பட்டி அருகே தொட்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராமன். இவருடைய மனைவி சந்திரா (வயது 43). இவர், தொட்லாம்பட்டி கிராமத்தில் தனது தாயார் வீட்டுக்கு பாலக்கோடு- பாப்பாரப்பட்டி ரோட்டில் நடந்து சென்றார். அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சந்திரா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சந்திரா தர்மபுரி அரசு ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சந்திரா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு […]
பாலக்கோடு அருகே ஸ்ரீ அக்குமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா- பக்தர்கள் தங்களது வீட்டிற்கு சாட்டை,வேப்பிலை வங்கி செல்லும் வினோதம்
பாலக்கோடு அருகே ஸ்ரீ அக்குமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா- பக்தர்கள் தங்களது வீட்டிற்கு சாட்டை,வேப்பிலை வங்கி செல்லும் வினோதம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சோமனஅள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅக்குமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுற்றது. இத்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். 12 கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு […]