காரிமங்கலத்தில் , குளிர்பானம் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை திடிரென ஆய்வு. தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி, ஐ.ஏ.எஸ்., அவர்களுக்கு வரப்பெற்ற புகார் அடிப்படையில், தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்.,அவர்கள் மேற்பார்வையில் காரிமங்கலம் மற்றும் பாலத்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கே. நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் காரிமங்கலத்தில் திடீர் ஆய்வு செய்தனர். காரிமங்கலம், மொரப்பூர் மெயின் ரோடு, அகரம் பிரிவு ரோடு […]
Day: May 31, 2023
சென்னையில் போக்குவரத்து விதிமீறலை தடுக்க ரேடார் கருவியுடன் கூடிய அதிநவீன ரோந்து வாகனங்கள்
சென்னையில் போக்குவரத்து விதிமீறலை தடுக்க ரேடார் கருவியுடன் கூடிய அதிநவீன ரோந்து வாகனங்கள் சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை கண்காணித்து அபராதம் விதிக்கும் வகையில் 2 அதிநவீன ரோந்து வாகனங்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர போக்குவரத்து போலீசாருக்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி சென்னை மெரினா நேப்பியர் பாலம் அருகில் உள்ள போக்குவரத்து பூங்காவில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் புதிய ரோந்து வாகனங்களை […]
மதுரையில் ஆன்லைனில் மோசடி செய்த ரூ.30 லட்சம் மீட்பு
மதுரையில் ஆன்லைனில் மோசடி செய்த ரூ.30 லட்சம் மீட்பு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் செயற்குழு கூட்டம் மதுரையில் உள்ள சங்க அரங்கத்தில் நடந்தது. சங்கத்தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் கூறியதாவது:- காவல்துறையினர் தொழில்துறையினருடன் இணக்கமான சூழலில் இருக்கிறோம். சரக்குகளை ஏற்றிச்செலவதற்கு வாகன போக்குவரத்து வியாபாரி களுக்கு மிகவும் முக்கிய மானதாகும. அப்போது பிரச்சினை ஏற்படும்போது போலீசார் மிகவும் […]
வேலம்மாள் கல்வி குழுமத்தில் 700 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
வேலம்மாள் கல்வி குழுமத்தில் 700 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரை தெப்பக்குளம் பகுதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அ. தங்கமணி அவர்கள் தனது காவல் பணியை சிறப்பாக செய்வதோடு அவ்வப்போது பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளையும் வழங்கி வருகிறார் அதிலும் குறிப்பாக மாணவச் செல்வங்களுக்கு அவர்கள் கல்வி கற்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கே நேரடையாக சென்று அவர்களுக்கு போக்குவரத்து விதி முறைகளையும் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கி […]
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தேஜஸ் போலீஸ் அகாடமி பாரட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பென்னாகரம் காவல் ஆய்வாளர் திரு. எஸ் முத்தமிழ் செல்வன் பாராட்டு விழா கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றினார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தேஜஸ் போலீஸ் அகாடமி பாரட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பென்னாகரம் காவல் ஆய்வாளர் திரு. எஸ் முத்தமிழ் செல்வன் பாராட்டு விழா கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றினார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பிடிஓ ஆபிஸ் பஸ்டாப் பகுதியில் உள்ளது, தேஜஸ் போலீஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி தனியார் பயிற்சி மைய அகாடமி. இந்த அகாடமி மையத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு பயிற்சி பெற்று, தேர்வு எழுதி வெற்றி […]