பாலக்கோடு தாலுகா ஆபிசில் நடைப்பெற்ற ஜமாபந்தி 285 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 70 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வருவாய் கோட்டத்திற்க்கு உட்பட்ட புலிகரை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிசந்தை ஆகிய பிர்காவிற்க்கு உட்பட்ட 42 வருவாய் கிராமங்களுகான ஜமாபந்தி நிகழ்ச்சி 4 நாட்களாக நடைப்பெற்று வந்தன,இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நஜ்ரி இக்பால் தலைமை வகித்து பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் 285 மனுக்கள் […]
Day: May 26, 2023
பாலக்கோட்டில் பேருந்து நிலைய சீரமைப் பணிகளால் போக்குவரத்து நெரிசல். தினறும் காவல்துறை
பாலக்கோட்டில் பேருந்து நிலைய சீரமைப் பணிகளால் போக்குவரத்து நெரிசல். தினறும் காவல்துறை தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் என 200க்கும் மேற்பட்ட பேருந்துகளும் மற்றும் 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் என எப்போதும் பரபரப்பாக பேருந்து நிலையத்தில் இருந்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது புறநகர் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருவதால், பேருந்துகள் அனைத்தும் நகர பேருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. மேலும் ஓசூர், மாரண்டஹள்ளி, அஞ்செட்டி, […]
தருமபுரி: தற்கொலைக்கு முயன்ற காதலியால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தருமபுரி: தற்கொலைக்கு முயன்ற காதலியால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. நாகதாசன்பட்டியை சேர்ந்த சுரேஷ் நந்தினி என்ற பெண்ணை ஓரண்டாக காதலித்து உள்ளார் இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சுரேசுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண நடக்க வேண்டிய நிலையில் நந்தினி தற்கொலைக்கு முயன்றுள்ளார் இதனை அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேசின் பெற்றோருடன் பேசி நந்தினி உடன் திருமணம் செய்ய சம்மதிக்க வைத்தனர்.
தருமபுரி அருகே ஓடும் பஸ்ஸில் 4.5 பவுன் தங்கம் திருட்டு.
தருமபுரி அருகே ஓடும் பஸ்ஸில் 4.5 பவுன் தங்கம் திருட்டு. தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ஜெயந்தி 70. இவர் 4.5 பவுன் நகைகளை கடையில் விற்று ரூ.1.97 லட்சத்தை ஏறிசென்றார் இறங்கிய பின்னர் பணத்தை காணவில்லை. பதறிப்போன இவர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அதில் பஸ்ஸில் தான் பயணம் செய்தபோது தனது அருகே உட்கார்ந்த மர்மநபர் தான் திருடினார் என தெரிவித்தார். போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு; கணவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு; கணவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 33). சம்பவத்தன்று இவர் தனது மனைவி கவுசல்யாவுடன் ஏற்பட்ட தகராறில் அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசினார். இதுதொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தனகுமாரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் பரிந்துரையின் பேரில், சந்தனகுமாரை […]
கடனை செலுத்தாத வாகனத்தை வங்கிகள் கையகப்படுத்த முடியாது!உயர் நீதிமன்றம் கடிவாளம்.
கடனை செலுத்தாத வாகனத்தை வங்கிகள் கையகப்படுத்த முடியாது!உயர் நீதிமன்றம் கடிவாளம். வாகன கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தால், வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், உரிமையாளர்களிடம் இருந்து வாகனங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தக் கூடாது என, உத்தரவிட்ட பாட்னா உயர் நீதிமன்றம், இந்த செயல், தனி நபரின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை உரிமையை மீறும் வகையில் இருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளது
தென்காசி மாவட்டாம் செங்கோட்டை அருகே ஆம்பர் கிரீஸ் கட்டிகளை பதுக்கியவர்களிடம் விசாரணை
தென்காசி மாவட்டாம் செங்கோட்டை அருகே ஆம்பர் கிரீஸ் கட்டிகளை பதுக்கியவர்களிடம் விசாரணை செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரம் பகுதியில் சிலர் ஆம்பர்கிரீஸ் கட்டிகளை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அங்கு தங்கச்சன் என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது சிறு சிறு துண்டுகளாக சுமார் 3 கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் ஒரு அறையில்மறைத்து வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் சந்தை மதிப்பு சுமார் 41 […]
தமிழகத்தில் முதல் முறையாக காவல் துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன: டிஜிபி சைலேந்திர பாபு
தமிழகத்தில் முதல் முறையாக காவல் துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன: டிஜிபி சைலேந்திர பாபு தமிழகத்தில் முதல் முறையாக காவல் துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என காவல் துறை தலைவர் சி.சைலேந்திர பாபு கூறியுள்ளார். நீலகிரி மாவட்டத்துக்கு வந்த காவல் துறை தலைவர் சி.சைலேந்திர பாபு இன்று குன்னூர், வெலிங்டன், உதகை காவல் நிலையங்களை ஆய்வு செய்தார். அப்போது, காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், ஆவணங்களை ஆய்வு செய்தார். மேலும், காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீஸாரிடம் […]
டிஜிபி பதவி உயர்வு வழங்க கோரி ஐபிஎஸ் அதிகாரி தொடர்ந்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
டிஜிபி பதவி உயர்வு வழங்க கோரி ஐபிஎஸ் அதிகாரி தொடர்ந்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு டிஜிபி பதவி உயர்வு வழங்கக் கோரி ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூரில் 870 கோடி ரூபாய் பாஸி நிதிநிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அந்நிறுவனத்தின் இயக்குனரை கடத்தி பணம் பறித்ததாக அப்போது மேற்கு மண்டல ஐஜி.யாக இருந்த […]
ரூ. 17 மட்டும் வைத்திருந்தவர் வங்கி கணக்கில் திடீரென வந்த ரூ. 100 கோடி – சைபர் செல் சம்மனால் அதிர்ந்த கூலித் தொழிலாளி!
ரூ. 17 மட்டும் வைத்திருந்தவர் வங்கி கணக்கில் திடீரென வந்த ரூ. 100 கோடி – சைபர் செல் சம்மனால் அதிர்ந்த கூலித் தொழிலாளி! கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூ.100 கோடி டெபாசிட் ஆனதை அடுத்து வங்கி கணக்கு தற்காலிகமாக முடக்கம்.முகமது விசாரணைக்காக நேரில் ஆஜராக தேகானா சைபர் செல் சம்மன் அனுப்பியுள்ளது.மேற்கு வங்காளம், முர்ஷிதாபாத்தில் உள்ள பாசுதேப்பூர் கிராமத்தில் வசிக்கும் முகமது நசிருல்லா மண்டல் என்கிற தினசரி கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூ.100 […]