Police Recruitment

மதுரை தெற்குவாசல் பாலத்தின் கீழ் வாலிபர் பிணம் கொலையா போலீசார் விசாரைணை

மதுரை தெற்குவாசல் பாலத்தின் கீழ் வாலிபர் பிணம் கொலையா போலீசார் விசாரைணை மதுரை தெற்கு வாசல் பாலத்தின் கீழ் நேற்றிரவு வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். மதுரை தெற்கு வாசல் மேம்பாலத்தின் கீழ் செல்லும் மதுரை ராமேஸ்வரம் செல்லும் ரயில்பாதையில் நேற்றிரவு 7.15 மணியளவில் வாலிபர் பிரேதம் கிடப்பதாக தெற்கு வாசல் போலீசாருக்கு தகவல் வர சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் சென்று பார்க்கையில் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார்.போலீசாருக்கு வாலிபர் […]

Police Recruitment

தூத்துக்குடி மாவட்‌‌‌டத்தில் உள்ள பதற்றமான பகுதிகளில் மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு…

தூத்துக்குடி மாவட்‌‌‌டத்தில் உள்ள பதற்றமான பகுதிகளில் மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு… தூத்துக்குடி மாவட்‌‌‌டத்தில் உள்ள பதற்றமான பகுதிகளில் மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வுஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் திடீர் ரோந்து சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான நரசன்விளை சந்திப்பு, ஆவரையூர், தலைவன்வடலி […]

Police Recruitment

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள புலவனூர் பொன்மலை நகரை சேர்ந்தவர் ராமர். தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா(வயது 28). இவர்கள் இருவரும் நேற்று இரவு கடையம் அருகே உள்ள மாதாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக கீழமாதாபுரத்தை அடுத்த ஜெபமாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் […]

Police Recruitment

போக்குவரத்து விதிமீறல்- 5 ஆயிரம் புகார்கள் மீது போலீசார் நடவடிக்கை

போக்குவரத்து விதிமீறல்- 5 ஆயிரம் புகார்கள் மீது போலீசார் நடவடிக்கை சென்னை காவல்துறை மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறையின் டுவிட்டர் பக்கத்தின் மூலம் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் நடைபாதையில் வாகனங்களை நிறுத்துபவர்கள், தவறான பாதையில் வாகனத்தை இயக்குதல், இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்தல் போன்ற விதிமீறல்கள் பற்றிய புகார்கள் பெறப்படுகின்றன. கடந்த ஐந்து மாதங்களில் இது போன்ற 5,010 புகார்கள் டுவிட்டர் மூலம் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு பெறப்பட்ட புகார்களில் ஏற்கனவே 4,902 புகார்களுக்கு […]

Police Recruitment

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள, கே புதூர் பகுதியில் பெரும்பாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர், அப்பொழுது அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகில் 4 பேர் பணம் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர், போலீசாரின் விசாரணையில் அவர்கள் 4 பேரும் கே.புதூர் பகுதியை சேர்ந்த சக்திவேல், மதியழகன், கோவிந்தசாமி மற்றும் குமார் என்பது தெரியவந்தது, அவர்களிடமிருந்து பணம் 520 ரூபாய், சீட்டு கட்டு ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. […]

Police Recruitment

கோவிலில் கும்பிடு போட்டு நகை, பணம் திருடிய ஆசாமி- சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

கோவிலில் கும்பிடு போட்டு நகை, பணம் திருடிய ஆசாமி- சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மீனாட்சிபுரத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரி வழக்கம்போல் காலையில் நடைதிறந்து பூஜைகள் செய்ய வந்தார். அப்போது கருவறையில் அம்மனின் கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் பூஜை தட்டில் இருந்த பணம் ஆகியவை திருடு போயிருந்தது. இதைப்பார்த்த பூசாரி அதிர்ச்சியடைந்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் ஒரு மர்மநபர் […]

Police Recruitment

செங்கல்பட்டுபிறந்து சில மணி நேரமே ஆன அனாதையாக வீசப்பட்ட குழந்தை மீட்பு- போலீஸ் விசாரணை

செங்கல்பட்டுபிறந்து சில மணி நேரமே ஆன அனாதையாக வீசப்பட்ட குழந்தை மீட்பு- போலீஸ் விசாரணை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட அதியமான் தெருவில் நேற்று முன்தினம் மறைமலைநகர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த தெருவில் உள்ள பூட்டப்பட்டிருந்த வீட்டின் சுற்றுச்சுவருக்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதனையடுத்து அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பணியாளர்கள் சென்று பார்த்த போது அங்கு பிறந்து சில மணி நேரமே ஆன […]

Police Recruitment

திண்டிவனம் அருகே சாராயம் விற்றதாக பெண்ணை கைது செய்ய வந்த போலீசார்: பொதுமக்கள் கடும் வாக்குவாதம்

திண்டிவனம் அருகே சாராயம் விற்றதாக பெண்ணை கைது செய்ய வந்த போலீசார்: பொதுமக்கள் கடும் வாக்குவாதம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மொளசூர் கிராமத்தில் ஜெயலலிதா என்ற பெண் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக சாராயம் மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த பகுதியில் சாராயம், அந்நிய மதுபானங்கள் விற்கக் கூடாது என ஊராட்சி மன்ற தலைவர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதனால் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ஊருக்கு கட்டுப்பட்டு சாராயம் விற்க மாட்டேன் […]

Police Recruitment

மதுவிலக்கு போலீசார் தொடர் கண்காணிப்பு

மதுவிலக்கு போலீசார் தொடர் கண்காணிப்பு மதுரை மாவட்டம் சாப்டூர் வனப் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்று தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சாப்டூர் கும்பமலை வனப் பகுதியில் சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருமங்கலம் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு இளவரசன் இன்ஸ்பெக்டர் மரிய பாக்கியம் மற்றும் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அந்தப் பகுதியில் டிரம்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. போலீசார் […]

Police Recruitment

மதுரையில் போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வந்தது

மதுரையில் போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வந்தது மதுரை கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வந்தது. .அரசு ஆஸ்பத்திரிக்கு எளிதாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மதுரை மாநகரின் முக்கிய பகுதியான கோரிப்பாளையம் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி, அரசு மருத்துவக்கல்லூரி அமைந்துள்ளது. தென் மாவட்டத்தின் மிக முக்கிய மருத்துவமனையாக இது உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகன பயன்பாடு அதிகம் காணப்படுகிறது. இதுபோல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள், ஊழியர்கள், பயிற்சி […]