ரூ.1000-க்கு மேல் மின் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்- தமிழக மின்வாரியம் நடவடிக்கை மின் கட்டணங்கள், அலுவலக கவுண்டர்கள் மற்றும் ஆன்லைனில் வசூல் செய்யப்பட்டு வருகின்றன. இதில் மின் கட்டணம் ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் இருந்தால் அதை மின்சார வாரிய அலுவலக கவுண்டர்களில் செலுத்த முடியாது. ஆன்லைன் அல்லது காசோலை, வரைவோலை மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். இந்நிலையில் ரூ. 1000-க்கு மேல் உள்ள மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழ்நாடு மின்சார […]
Day: May 2, 2023
கடத்தூரில்
குளிர்பான கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
கடத்தூரில்குளிர்பான கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு தர்மபுரி மாவட்ட பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானுசுஜாதா மேற்பார்வையில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழு வினர் கடத்தூரில் புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், அரூர் மெயின் ரோடு, தர்மபுரி மெயின் ரோடு, பொம்மிடி மெயின் ரோடு மற்றும் சில்லாரஅள்ளி பகுதிகளில் உள்ள குளிர்பான கடைகள், பழக்கடைகள், பேக்கரிகள் மற்றும் குளிர்பானம் மொத்த விற்பனை நிலையங்களில் ஆய்வு […]
பாப்பாரப்பட்டி அருகே சிட்லகாரம்பட்டி கிராமத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
பாப்பாரப்பட்டி அருகே சிட்லகாரம்பட்டி கிராமத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஓ.ஜி.அள்ளி பஞ்சாயத்து சிட்லகாரம்பட்டி கிராமத்தில் மே தின கிராம சபை தலைவர் தமிழ்ச்செல்வி போ பேதுருவின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது இதில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவற்றில் முக்கியமாக ஓ.ஜி.அள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய மேலும் சிட்லகாரம்பட்டி நியாய விலை கடையை இரண்டாகப் பிரித்து அண்ணா நகர் […]
பாலக்கோடு அருகே கோடைகாலத்தில் குடிநீர் கேட்ட கிராம மக்களுக்கு கிடைத்த அதிர்ச்சி- ஊராட்சி தலைவியின் கணவரின் பேச்சால் கலைந்து சென்ற பொதுமக்கள்
பாலக்கோடு அருகே கோடைகாலத்தில் குடிநீர் கேட்ட கிராம மக்களுக்கு கிடைத்த அதிர்ச்சி- ஊராட்சி தலைவியின் கணவரின் பேச்சால் கலைந்து சென்ற பொதுமக்கள் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் எர்ரணஹள்ளி ஊராட்சியில் உள்ள பி.கொல்லப்பட்டி கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் வளர்மதிசின்னவன் தலைமையில் நடைபெற்றது.இதில் கிராமமக்கள் பங்கேற்று ஊராட்சியின் வரவு செலவு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து கோடைகாலம் என்பதால் போதிய ஒகேனக்கல் குடிநீர் வருவதில்லை எனவும் […]
மின்சாரம் தாக்கி 2 மயில்கள் உயிர் இழப்பு
மின்சாரம் தாக்கி 2 மயில்கள் உயிர் இழப்பு காரிமங்கலம் அருகே உள்ள பைசுஅள்ளி ஊராட்சி கெங்குசெட்டிபட்டி, குண்டலஅள்ளி, மாட்லாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நிலையில் நேற்று மதியம் பைசுஅள்ளி ஏரிக்கரை ரோட்டில் உள்ள உயர் மின்னழுத்த கம்பத்தில் ஒரு ஆண் மற்றும் பெண் மயில் அமர்ந்தபோது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் பெண் மயில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே செத்தது. ஆண் மயில் உடல் கருகி மின் கம்பத்தில் […]
தொழிலாளர் தினத்தையொட்டி251 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்லளிகத்தில் கலெக்டர் சாந்தி பங்கேற்பு
தொழிலாளர் தினத்தையொட்டி251 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்லளிகத்தில் கலெக்டர் சாந்தி பங்கேற்பு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சியில் உள்ள பொது இடத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றியத்தால் நியமிக்கப்பட்ட பார்வையாளர் கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டார். கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் […]
கடலூர் மாவட்ட பண்ருட்டியில் கர்ப்பிணி பெண் பலி
கடலூர் மாவட்ட பண்ருட்டியில் கர்ப்பிணி பெண் பலி பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவேல் இவரது மனைவி சுகந்தி (35)., இவர் பிரசவத்திற்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனிக்காமல் இரவு 8 மணி அளவில் பரிதாபமாக உயிர் இருந்தாள் இது குறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மது விற்ற 2 பேர் கைது
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மது விற்ற 2 பேர் கைது காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், முத்தாண்டிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வல்லம் காலனி கிழக்கு தெரு பழனிவேல் (வயது 52) காட்டுக்கூடலூர் கலைஞர் தெருவை சேர்ந்த முருகவேல் (49), ஆகியோர் அரசு அனுமதி இல்லாமல் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மளிகை கடையில் ரூ.40 ஆயிரம் திருட்டு
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மளிகை கடையில் ரூ.40 ஆயிரம் திருட்டு பண்ருட்டி பொன்னுசாமி தெருவில் மளிகை கடை உள்ளது. இந்த மளிகை கடைக்கு இன்று மதியம் டிப்- டாப் ஆசாமி ஒருவர் வந்தார்.அவர் பூண்டு விலை என்ன என்று கேட்டார். கடைக்காரர் பூண்டுவை எடுக்க உள்ளே சென்ற போது டிப்- டாப் ஆசாமி கடையின் கல்லா பெட்டியில் இருந்த ரூ. 40 ஆயிரத்தை திருடி விட்டு தப்பி சென்று விட்டார். இது குறித்து மளிகை கடை உரிமையாளர் […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தொழிலாளி மர்ம சாவு
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தொழிலாளி மர்ம சாவு கடலூர் மாவட்டம்பண்ருட்டி அருகே தொரப்பாடி பேரூராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் கூலி தொழிலாளி. மதுப்பழக்கம் உள்ள இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். பகல் 2 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமாரை எழுப்பினர். அப்போது அவர் சுய நினைவு இல்லாமல் கிடந்தார். உடனே அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே […]