மதுரைபணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் மதுரை ஆண்டாள்புரம் எச்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- மதுரை கீழசந்தைபேட்டை பகுதியில் சாம்பியன்ஸ் கார்ட்ஸ் பி.லிட். என்ற பெயரில் மதுரையை சேர்ந்த கருணாகரன், மணிகண்டன், ரமா மற்றும் தேனியை சேர்ந்த பாண்டியராஜன், சிவகாமி ஆகியோர் தாங்கள் திருமண அழைப்பிதழ், கவர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் பணம் டெபாசிட் செய்தால் அதிக வட்டி தருகிறோம் […]
Month: June 2023
பெண் ஆடிட்டர் வீட்டில் 25 பவுன் நகைகள்-ரூ2 லட்சம் திருட்டு
பெண் ஆடிட்டர் வீட்டில் 25 பவுன் நகைகள்-ரூ2 லட்சம் திருட்டு மதுரை மதிச்சியம் காந்தி நகர் ஆசாத் தெருவை சேர்ந்தவர் கீதா. இவர் செராமிக்ஸ் கடையில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை திருட்டு போனது. நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது யார்? என்பது தெரியவில்லை. இந்த திருட்டு குறித்து ஆடிட்டர் கீதா மதிச்சியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். […]
வாளுடன் பதுங்கியிருந்த வாலிபர்-சிறுவன் கைது
வாளுடன் பதுங்கியிருந்த வாலிபர்-சிறுவன் கைது மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சோலையழகு புரம் மூன்றாவது தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அங்கு வாள் ஒன்றுடன் பதுங்கி யிருந்த வாலிபரை பிடித்த னர். அவரிடம் விசாரித்த போது வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பூமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபி மகன் மணிகண்டன் என்ற கரிக்கடை மணி (வயது33) என்பது தெரியவந்தது. அவரும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதற்காக அந்த பகுதியில் வாளுடன் சுற்றி திரிந்திருக்கிறார். […]
மதுரை ரேசன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
மதுரை ரேசன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மதுரையில் ரேசன் அரிசி மற்றும் பொருட்கள் கடத்தப்படுவதாக குடிமை பொருள் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து ரேசன் அரிசி மற்றும் பொருட்கள் கடத்தலை தடுக்கவும், அதில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும் போலீசார் திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் ரேசன் பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்தும், கடத்தலுக்கு பயன்படும் வாகனங்களை பறிமுதல் செய்தும் நட வடிக்கை எடுத்து வரு கின்றனர். இந்த நிலையில் மதுரை குடிமைப் […]
மதுரையில் உலாவும் ‘குரங்கு குல்லா’ கொள்ளையர்களால் பொதுமக்கள் பீதி
மதுரையில் உலாவும் ‘குரங்கு குல்லா’ கொள்ளையர்களால் பொதுமக்கள் பீதி மதுரை கோவில் பாப்பாகுடி, பொதும்பு உள்ளிட்ட புறநகர் பகுதி களில் ‘குரங்கு குல்லா’ அணிந்த மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வீடுக ளுக்குள் புகுந்து பணம், நகை, பொருட்களை திருடிச் செல்வதாக புகார் எழுந்து உள்ளது. குரங்கு குல்லா, டவுசர் அணிந்து கையில் ஆயுதங்க ளுடன் மர்ம நபர்கள் நடந்து செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சிக்கந்தர் சாவடி, கோவில் பாப்பாகுடி, பொதும்பு உள்ளிட்ட […]
புற்றுநோயால் மரணமடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு நிதிஉதவி
புற்றுநோயால் மரணமடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு நிதிஉதவி தருமபுரி மாவட்ட காவல்துறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த செந்தில்குமார் கடந்த 14.3.2023 தேதி ஈரல் புற்றுநோயால் பாதிக்க ப்பட்டு மரணமடைந்தார். அவரது குடும்பத்துக்கு உதவிடும் வகையில் இவருடன் 1993-ம் ஆண்டு பணியில் சேர்ந்த மாநில முழுவதும் உள்ள காவலர்கள் அனைவரும் காக்கும் கரங்கள் குழு சார்பாக ரூ.7 லட்சத்து 56 ஆயிரம் நிதி திரட்டினர். மேலும் தருமபுரி மாவட்டத்தில் அவருடன் பணியில் சேர்ந்த போலீசார் ரூ.1 லட்சத்து 44 […]
கடை ஊழியர்கள் மோதல்
கடை ஊழியர்கள் மோதல் மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது51). இவர் சுவாமி சன்னதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து கடையில் முருகன்(45) என்பவர் வேலை பார்த்து வருகிறார். 2 பேருக்கும் முன் விரோதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று பிரச்சினை ஏற்பட ஆத்திரமடைந்த முருகன், மாரியப்பனை தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். கான்பாளையம் முதல் தெருவை […]
தொடர் திருட்டில் ஈடுபட்டு சிக்கிய வாலிபர்
தொடர் திருட்டில் ஈடுபட்டு சிக்கிய வாலிபர் மதுரை ஜெய்ஹிந்துபுரம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி(வயது 60). சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த குடிநீர் மின் மோட்டார் திருடு போனது. இதேபோல் ராமையா தெருவில் உள்ள ராஜேந்திரன், சுப்பிரமணியபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பிரபாகரன் என்பவரது வீட்டிலும் மின் மோட்டார், இன்வெட்டர் பேட்டரிகள் திருடு போனது. 3 கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை […]
வேலைக்கு சென்ற போது மாயம்: வடமாநிலத்தில் சுற்றித் திரிந்த ஆண்டிபட்டி சிறுவர்களை மீட்ட போலீசார்
வேலைக்கு சென்ற போது மாயம்: வடமாநிலத்தில் சுற்றித் திரிந்த ஆண்டிபட்டி சிறுவர்களை மீட்ட போலீசார் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராஜக்காள் பட்டி ஊராட்சியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கதிர்வேல்புரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட மலைவாழ் பளியர்இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களான சீனி மகன் பட்டவராயன் (வயது 16), வேல்முருகன் மகன் ஞானவேல் (15), ரவி மகன் தமிழரசன் (14) ஆகிய 3 சிறுவர்களையும் […]
குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 167(2)b, பிரிவு 209 மற்றும் பிரிவு 309(2) ஆகியவைகள் சம்பத்தப்பட்ட ஒரு வழக்கு கர்நாடக அமர்வு உயர் நீதிமன்றத்தில் நீதி அரசர்கள் H.G.Ramesh மற்றும் John micheal gunha அவர்கள் முன்னிலையில் வந்தது
குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 167(2)b, பிரிவு 209 மற்றும் பிரிவு 309(2) ஆகியவைகள் சம்பத்தப்பட்ட ஒரு வழக்கு கர்நாடக அமர்வு உயர் நீதிமன்றத்தில் நீதி அரசர்கள் H.G.Ramesh மற்றும் John micheal gunha அவர்கள் முன்னிலையில் வந்தது குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 167 ஒரு நபர் கைது செய்யப்பட்ட பிறகு 24 மணி நேரத்திற்குள் குற்றம் சம்பந்தப்பட்ட விசாரணை முழுமையாக முடிவடையாத சந்தர்ப்பங்களில் புலன்விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரி அருகாமையில் உள்ள ஜூடிசியல் நீதிபதி […]