Police Recruitment

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று 50வது ஆண்டு பொன் விழா இனிப்பு வழங்கி தொழிலாளர்கள் கொண்டாட்டம்.

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று 50வது ஆண்டு பொன் விழா இனிப்பு வழங்கி தொழிலாளர்கள் கொண்டாட்டம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை 1973ம் ஆண்டு துவக்கப்பட்டது.மாவட்டத்தில் பிரதான விவசாய பயிர்களான நெல், வாழை, கரும்பு பயிரிடப்படுகிறது.இதில் பிரதானமாக விவசாயிகளால் கரும்பு பயிரிடப்படுகிறது.இப்பகுதியில் பயிரிடப்படும் கரும்பு அதிக அளவில் பிழிப்பு திறன் கொண்டதால், இந்தியாவிலேயே தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை முதன்மை சர்க்கரை ஆலையாக திகழ்ந்து வருகிறது.4 இலட்சம் மெட்ரிக் […]

Police Recruitment

கருக்கனஅள்ளியில் விவசாய கிணற்றில் நீச்சல் பழக சென்ற +2 மாணவி நீரில் மூழ்கி சாவு.

கருக்கனஅள்ளியில் விவசாய கிணற்றில் நீச்சல் பழக சென்ற +2 மாணவி நீரில் மூழ்கி சாவு. தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சாமனூர் கிராமத்தை சேர்ந்த கலையரசி ( வயது.16),இவர் நேற்று மகேந்திரமங்கலம் அருகே கருக்கனஅள்ளியில் உள்ள தனது சித்தி வீட்டிற்க்கு வந்தவர் நீச்சல் பழகுவதற்காக சிறுமிகளுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள மனோகரன் என்பவரது விவசாய கிணற்றிற்க்கு சென்றார்.நீச்சல் பழகி கொண்டிருக்கும் போது திடிரென நீரில் மூழ்கி உயிரிழந்தார்.தகவலறிந்த பாலக்கோடு தீயனைப்பு துறையினர், மாணவியின் உடலை மீட்டு […]

Police Recruitment

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே 8 வார்டு திமுக கவுன்சிலரின் மகள் கழுத்து இழுக்கப்பட்டு மர்ம முறையில் கொலை உடலை கைப்பற்றி மூன்று தனி படை அமைத்து போலீசார் விசாரணை.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே 8 வார்டு திமுக கவுன்சிலரின் மகள் கழுத்து இழுக்கப்பட்டு மர்ம முறையில் கொலை உடலை கைப்பற்றி மூன்று தனி படை அமைத்து போலீசார் விசாரணை. தருமபுரி பழைய இரயில்வே லைன் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் மகள் ஹர்ஷா 23 இவரது தந்தை தர்மபுரி 8-வது வார்டு (திமுக) வார்டு கவுன்சிலராக உள்ளார்.இவரது மகள் ஹர்ஷா (23) மருத்துவ மருந்து பிரிவில் பட்டபடிப்பு முடித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருந்து […]

Police Recruitment

போலீசாருக்கு குளிர்‌ மற்றும் மழை காலங்களில் பயன்படும் ஜெர்கின்களை வழங்கிய கோவை எஸ்பி அவர்கள்

போலீசாருக்கு குளிர்‌ மற்றும் மழை காலங்களில் பயன்படும் ஜெர்கின்களை வழங்கிய கோவை எஸ்பி அவர்கள் கோவை மாவட்ட ஆயுதபடையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளுநர்களுக்கான வருடாந்திர நினைவூட்டல் கவாத்து சிறப்பாக முடிவுற்றதை தொடர்ந்து ஆயுதப் படையில் பணிபுரியும் அனைவருக்கும் குளிர்,மழை காலங்களில், பயன்படும் வகையில் தரமான Jerkin-களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்., இ.கா.ப., இன்று வழங்கினார்.மேலும், ஆயுதப்படையில் பணிபுரியும் ஒவ்வொரு காவலர்களின் குறைகளை பொறுமையாக கேட்டறிந்து அதன் மீது உடனடியான நடவடிக்கை […]

Police Recruitment

திருச்சியில் கோடை வெயிலில் இருந்து போலீசாரை பாதுகாக்க நிழற்குடை வழங்கிய டிஐஜி

திருச்சியில் கோடை வெயிலில் இருந்து போலீசாரை பாதுகாக்க நிழற்குடை வழங்கிய டிஐஜி திருச்சி சரக காவல் துணைத்தலைவர் A.சரவணசுந்தர், இ.கா.ப.,அவர்கள் தற்போதுள்ள வெயிலின்தாக்கத்தினை கருத்தில் கொண்டு, திருச்சிராப்பள்ளி காவல் சரகத்தில் உள்ள 5 மாவட்ட போக்குவரத்து பிரிவினருக்கும், திருச்சிராப்பள்ளி – 9 கரூர் – 4, புதுக்கோட்டை – 4, அரியலுார் -2, பெரம்பலூர்-3 மொத்தம் 22 நிழற்குடைகளை அந்தந்த மாவட்டபோக்குவரத்து காவல் ஆய்வாளர்களிடம் கொடுத்து, போக்குவரத்து நெரிசல் அதிகம்உள்ள பகுதிகளில் பணிபுரியும் காவலர்கள், குடைகளை பயன்படுத்தி […]

Police Recruitment

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் விழாக்குழு அமைக்கக்கூடாது

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் விழாக்குழு அமைக்கக்கூடாது மதுரையை சேர்ந்த முருகன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் முனியாண்டி சுவாமி கோவில்கள் அமைந்துள்ளது. இந்த கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கோவில் திருவிழாக்களில் எந்த தனி நபர் கமிட்டியின் அமைக்க கூடாது என்று ஏற்கனவே 2017-ம் ஆண்டு உயர்நீதி மன்ற உத்தரவு உள்ளது. இந்தநிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 4-ந்தேதி நடைபெற இருக்கக்கூடிய […]

Police Recruitment

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம் சின்னமனூர் அருகே சீலையம்பட்டியை சேர்ந்தவர் பார்சியாபானு (வயது20). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு தொலைதூர கல்வி படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்ைல. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை […]

Police Recruitment

வீடுகளில் 1 யூனிட் மின்சாரத்துக்கு 11 காசுகள் அதிகரிக்க முடிவு- தமிழக மின்வாரிய அதிகாரிகள் தகவல்

வீடுகளில் 1 யூனிட் மின்சாரத்துக்கு 11 காசுகள் அதிகரிக்க முடிவு- தமிழக மின்வாரிய அதிகாரிகள் தகவல் தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி அளவுக்கு மின் இணைப்புகள் உள்ளன. இதில் வீட்டு மின் இணைப்புகள் 2 கோடியே 30 லட்சம் ஆகும். இது தவிர 10 லட்சம் குடிசை மின் இணைப்புகள், 23 லட்சம் விவசாய மின் இணைப்புகள், 1 லட்சத்து 60 ஆயிரம் விசைத்தறி மின் இணைப்புகள் உள்ளன. இந்த 4 வகையான மின் இணைப்புகளில் வீட்டு […]

Police Recruitment

மில் உரிமையாளரை தாக்கி ரூ.4 லட்சம் நகை-பணம் பறிப்பு

மில் உரிமையாளரை தாக்கி ரூ.4 லட்சம் நகை-பணம் பறிப்பு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே யுள்ள செவல்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் உதயகுமார்(வயது30). இவருக்கு சொந்தமான மில் கட்டிடம் கொத்தங்குளத்தில் உள்ளது. கடந்த சில வருடங்களாக மில் இயங்காமல் இருந்துள் ளது. இந்த நிலையில் உதயகுமாரும், அவரது நண்பர் சஞ்சய் பாபுவுடன் மில்லுக்கு சென்றார். அப்போது மில் வளாகத்தில் அமர்ந்து 7 வாலிபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்த உதயகுமாரும், சஞ்சய் பாபுவும் இங்கு […]

Police Recruitment

உத்தமபாளையம் : டாஸ்மாக் சூப்பர்வைசர் வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி

உத்தமபாளையம் : டாஸ்மாக் சூப்பர்வைசர் வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி தேனி மாவட்டம் உத்தம பாளையம் வடக்குரத வீதியை சேர்ந்தவர் முத்துக்கருப்பையா மகன் முத்துகார்த்தி(37). இவர் பி.இ., படித்துவிட்டு சின்னமனூரில் உரக்கடை வைத்துள்ளார். இவரது நண்பர் கோவிந்தன்பட்டிையை சேர்ந்த முத்துக்குமரேசன்(40). இவர் அப்பகுதி யில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாள ராக வேலைபார்த்து வருகிறார். இவர் முத்துகார்த்தியிடம் டாஸ்மாக்கில் மாவட்ட சூப்பர்வைசர் வேலை வாங்கி தர ரூ.10 லட்சம் செலவாகும். ஆனால் நண்பர் என்பதால் […]