தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வளர்கள் கோரிக்கை தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அதிக அளவு மலைபகுதிகளை கொண்ட கிராமங்களை கொண்ட பகுதியாகும் தற்போது உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை, மாசு கலந்த காற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் மருத்துவ மனைகள், மருந்து கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மருத்துவ மனைகளுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாத […]
Day: June 2, 2023
கடலூரில் இணையவழி குற்றம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு
கடலூரில் இணையவழி குற்றம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுரையின்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (இணையவழி குற்றபிரிவு) சீனிவாசலு மேற்பார்வையில் இணையவழி குற்றபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா கடலூர் தாலுக்கா அலுவலகத்தில் இணை யவழி குற்றங்கள் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆன்லைன் பணமோசடி, சமூக ஊடகங்களில் மேற்கொள்ளும் குற்றங்கள் குறித்தும், புதிய செயலிகளை அதன் உண்மை தன்மை அறியாமல் பயன்படுத்த கூடாது எனவும், தேவையற்ற எண்களில் இருந்து […]
கடலூர் உழவர் சந்தை முன்பு சாலையில் தாறுமாறாக நிறுத்திய வாகனங்களுக்கு பூட்டு : போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
கடலூர் உழவர் சந்தை முன்பு சாலையில் தாறுமாறாக நிறுத்திய வாகனங்களுக்கு பூட்டு : போக்குவரத்து போலீசார் நடவடிக்கை கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகள், பழவகைகள் போன்றவற்றை வாங்குவதற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் உழவர் சந்தை முன்பு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால், கடலூர் – சிதம்பரம் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். […]
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கரும்பு தோட்டத்திற்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கரும்பு தோட்டத்திற்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை குறிஞ்சிப்பாடி அருகே தம்பி பேட்டை பாளையம் கிராமம் புற்றுகோவில் ஒன்று உள்ளது. இந்த புற்றுகோயில் அருகே கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இந்நிலையில் இன்று காலை கரும்பு தோட்டத்திற்கு வேலைக்கு சென்றவர்கள் அங்கு துர்நாற்றம் வீசுவதை அறிந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர்.அங்கு முகம் மற்றும் உடலின் பகுதிகள் சிதைந்து நிலையில் ஒரு […]
காவலர் தேர்வில் பெண்கள் பிரிவில் முதலிடம்-சங்கரன்கோவில் மாணவிக்கு ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்து
காவலர் தேர்வில் பெண்கள் பிரிவில் முதலிடம்-சங்கரன்கோவில் மாணவிக்கு ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்து சங்கரன்கோவில் அருகே உள்ள ரெட்டியார்பட்டி கிராமத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளியின் மகளான கலா (23). கரிவலம்வந்தநல்லூரில் உள்ள அகாடமியில் படித்து கடந்த ஆண்டு நடைபெற்ற காவலர் தகுதிக்கான தேர்வில் பங்கேற்றார். எழுத்து, உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் பங்கு பெற்ற கலா மாநில அளவில் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். இதனைதொடந்து கடந்த வாரம் முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின், கலாவை நேரில் அழைத்து […]
சிவகங்கை மாவட்டம் கார்கூத்தான் ஊரணி தூர் வாரும் பணி
சிவகங்கை மாவட்டம் கார்கூத்தான் ஊரணி தூர் வாரும் பணி சிவகங்கை மாவட்டம்காரைக்குடி தாலுகாகானாடுகாத்தான் டவுன் பாஞ்சாய்த்து போர்டுநேமத்தான்பட்டி கிராமத்தில்கார்கூத்தான் ஊரணியை தூர்வாரும்பணி விரு விருப்பாக நடைபெற்று வருகிறது.கானாடுகாத்தான் டவுன் பாஞ்சாய்த்து போர்டு தலைவர் திருமதி.ராதிகாஅவர்களின் சீறிய முயற்ச்சியால்ஊர் பொதுமக்கள் முன்னிலையில் இப்பணி நடைபெற்றுவருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்டபோலீஸ் வாகனங்கள் ஏலம்
சிவகங்கை மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்டபோலீஸ் வாகனங்கள் ஏலம் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வராஜ் அவர்களின் உத்தரவின்படிசிவகங்கை காவல்துறையில்முதிர்ந்த நிலையில் உள்ள வாகனங்கள் கழிவுசெய்யப்பட்டு4 சக்கர வாகனங்கள் மற்றும் 2, இரு சக்கர வாகனம் 13 வாகனங்கள் 15, வாகனம் பொது ஏலம் விடப்பட உள்ளது.சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில்ஜூன் மாதம் 15 தேதி அன்று காலை 10.00 மணிக்கு நடக்கும். ஏலம் ஜூன் 14 காலை 8.00 மணி முதல் ஏலதாரர்கள் பார்வைக்காக வைக்கப்படும்.ஏலம் அன்று […]
விழுப்புராம் மமாவட்டம் வானூர் அருகே ரவுடி தம்பி கொலையில் 6 பேர் கைது
விழுப்புராம் மமாவட்டம் வானூர் அருகே ரவுடி தம்பி கொலையில் 6 பேர் கைது விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே அனுச்சைகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் விமல் (வயது 35) ஆரோவில் உள்ள தனியார் ஓட்டலில் மானேஜராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் விமல் ஓட்டலுக்கு வேலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் அனுமந்தையிலிருந்து ஆரோவிலுக்கு சென்றார். கிழக்கு கடற்கரை சாலை வழியாக விமல் மோட்டார் சைக்கிள் வந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் அவரை பின்தொடர்ந்து […]
மதுரையில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரையில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி மதுரை மாநகர காவல் துறையினருக்காக மதுரை சி.எஸ்.ஐ. பல் மருத்துவமனை சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் விழிப் பணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சி.எஸ்.ஐ. பல் மருத்துவமனை கல்லூரி டீன் சரவணன், முதல்வர் தனவீர் மற்றும் தலைமை மருத்துவர் வின்னி ப்ரெட் ஆகியோர் பங்கேற்று காவல்துறையினருக்கு புகையிலை தொடர்பான கெடுதல்கள், உடல் உபாதைகள் மற்றும் சிரமங்கள் ஆகியவற்றை எடுத்துரைத்தனர். அதன்பின்பு காவல்துறையினருக்கு உடல் பரிசோதனை […]
அத்தூர்னஅள்ளி ஏரியில் குளிக்க சென்ற 7 வயது சிறுவன் சேற்றில் சிக்கி சாவு.
அத்தூர்னஅள்ளி ஏரியில் குளிக்க சென்ற 7 வயது சிறுவன் சேற்றில் சிக்கி சாவு. தர்மபுரிமாவட்டம் பாலக்கோடு பள்ளிக்கூடத்தான் தெருவை சேர்ந்த மகேஸ்வரி. சசிகுமார் தம்பதியருக்கு 9 மற்றும் 7 வயதில் இரண்டு ஆண் குழந்தகள் உள்ளனர்.பள்ளி விடுமுறை என்பதால் மகேஸ்வரி மகேந்திரமங்கலம் அருகே நல்லம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்க்கு குழந்தைகளுடன் சென்றார்.நேற்று மாலை அத்தூர்னஅள்ளியில் உள்ள ஏரிக்கு ஆடு மேய்க்க பாட்டியுடன் வெற்றிமாறன் (7) என்ற சிறுவனும் சென்றான்.ஏரியில் சிறுவர்கள் குளித்து கொண்டிருந்ததை கண்ட வெற்றிமாறன் […]