தற்கொலை செய்ய முந்தைய நாள் இரவே முடிவு செய்த டி.ஐ.ஜி. விஜயகுமார் பிறந்தநாள் விழா முடிந்ததும் டி.ஐ.ஜி. விஜயகுமார் இரவிலேயே முகாம் அலுவலகத்துக்கு திரும்பி இருக்கிறார்டி.ஐ.ஜி. சில நாட்களாகவே தற்கொலை எண்ணத்துடன் இருந்தது தெரியவந்துள்ளது.கோவையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய விஜயகுமார் நேற்று அதிகாலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கடைசியாக அவர் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். அந்த விழாவில் அவர் மிகவும் அமைதியுடன் காணப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மற்ற போலீஸ்அதிகாரிகள் அவரிடம் […]
Day: July 8, 2023
டி.ஐ.ஜி. தற்கொலை எதிரொலி: உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு டாக்டர்கள் மூலம் கவுன்சிலிங்
டி.ஐ.ஜி. தற்கொலை எதிரொலி: உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு டாக்டர்கள் மூலம் கவுன்சிலிங் கோவையில் நேற்று டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி அருண், நேற்று கோவை வந்தார். தொடர்ந்து டி.ஐ.ஜி. உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று கோவை சரக போலீஸ் துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் […]