மனைவியை கழுத்து அறுத்து கொல்ல முயற்சி செய்த கணவன் உட்பட இருவர் கைது . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அல்ராஜ் கவுண்டர் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி சரவணன் இவரது மனைவி ஈஸ்வரி (வயது.45) இவர்களது 2 மகன்களும் பாலக்கோடு பஸ் நிலையம் எதிரே செல்போன் கடை வைத்து நடத்தி வருகின்றனர். ஈஸ்வரிக்கு கிட்னி பழுதடைந்து நோய்வாய்ப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். நோய்வாயப்பபட்ட மனைவியை தொல்லையாக நினைத்த அவரது கணவர் சரவணன் (வயது .51), மனைவியை கொல்ல […]
Day: July 3, 2023
நமாண்டஅள்ளி புது காலணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் மனைவி சாவு. கனவர் படுகாயம்.
நமாண்டஅள்ளி புது காலணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் மனைவி சாவு. கனவர் படுகாயம். திருப்பத்தூர் மாவட்டம் புல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி காந்தி (வயது.36) இவரது மனைவி நந்தினி (வயது.32) இவர் ஓசூர் அசோர் லைலாண்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இவர்களுக்கு திக்சாத் (வயது. 8) மைத்ரேயன் (வயது .6) என்ற 2 மகன்கள் உள்ளனர்.நேற்று முன்தினம் நந்தினி குடும்பத்துடன்தாய் வீடான தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள நமாண்டஅள்ளி கிராமத்திற்க்கு வந்தனர்.நேற்று காலை […]