வாலிபரை கொலை செய்து பிணம் கிணற்றில் வீச்சு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான் புது கண்மாய் சாலையில் உள்ள ஒரு கிணற்றில் பேண்ட் சட்டை அணிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக கிராம நிர்வாக அலுவலர் முகிலனுக்கு தகவல் கிடைத்தது. அவர் இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் குதித்து […]
Day: July 19, 2023
இளம்பெண்-வாலிபர் மாயம்
இளம்பெண்-வாலிபர் மாயம் சிவகங்கை அருகே உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் சுனிதா. சம்பவத்தன்று அவரது தாத்தா வீட்டில் சென்றார். அங்கிருந்த அவர் திடீரென மாயமானார். எங்கு சென்றார்? என தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் தாத்தா பெரியசாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிவகங்கை அருகே உள்ள கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி, கட்டிட தொழிலாளி. […]
சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் ரூ.500 ஆக உயர்வு- அரசாணை வெளியீடு
சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் ரூ.500 ஆக உயர்வு- அரசாணை வெளியீடு சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் பணிபுரியும் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம், காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இதுபற்றி சட்டசபையில் அறிவித்திருந்த நிலையில், அரசு இதற்காக இப்போது ரூ.3 கோடியே 24 லட்சத்து 32 […]
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணி- புகைப்பட கண்காட்சி
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணி- புகைப்பட கண்காட்சி தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு சிறப்பு புகைப்பட கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜா,பழனிநாடார் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கலெக்டர், பொதுமக்கள் மாணவ- மாணவிகள் சிறப்பு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி மேம்பாலம் வழியாக மஞ்சம்மாள் அரசு மகளிர் […]
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நூதன முறையில் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் பறித்த வாலிபர் யார்?- சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நூதன முறையில் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் பறித்த வாலிபர் யார்?- சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி கிராமம் கண்ணப்பர் தெருவில் வசிப்பவர் செல்வி. இவர் தனது ஏ.டி.எம். கார்டில் பணம் எடுத்து வருவதற்காக புதிய பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஏ.டி.எம் சென்று வருமாறு தனது அண்ணன் மகன் இசக்கிதுரையை அனுப்பி வைத்தார். அங்கு சென்று அவர் பணம் எடுத்தபோது, அவரது […]
நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்- நடத்தை சந்தேகத்தில் வெறிச்செயல்
நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்- நடத்தை சந்தேகத்தில் வெறிச்செயல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கடம்பாகுடி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் பிரபாகரன் (வயது 41). இவருக்கும் சிங்கம்புணரியை சேர்ந்த சூரியா (30) என்பவருக்கும் திருமணமாகி, இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகு பிரபாகரன், சூரியா ஆகிய இருவரும் தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலை காசிலிங்கம் நகர் பகுதியில் தனிக்குடித்தனம் வசித்து வந்தனர். சூரியா புதுக்கோட்டை பகுதியில் அழகு நிலையம் உடல் […]
மாரண்டஅள்ளி நேரு நகரில் மனைவி மாயம்,
வாலிபர் மீது கனவர் போலீசில் புகார் .
மாரண்டஅள்ளி நேரு நகரில் மனைவி மாயம்,வாலிபர் மீது கனவர் போலீசில் புகார் . தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி நேரு நகரை சேர்ந்த மஞ்சுநாதன் (வயது .42) இவர் பூச்செடி வியபாரம் செய்து வருகிறார்.இவரது மனைவி கலைவாணி (வயது.36)இவர்களுக்கு திருமணமாகி 18 வருடம் ஆகிறது.17 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.சமீப காலமாக கலைவாணி அடிக்கடி நீண்ட நேரம் போனில் பேசி வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி சின்ன சவுளுப்பட்டியில் உள்ள தனது […]
பஞ்சப்பள்ளி பட்டாபி நகரில் மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் 100 பயனாளிகளுக்கு 70 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
பஞ்சப்பள்ளி பட்டாபி நகரில் மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் 100 பயனாளிகளுக்கு 70 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே பட்டாபி நகரில் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் இன்று நடைப்பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சாந்தி கலந்துகொண்டு இலவச வீட்டுமனை பட்டா, இருளர் சாதிச்சான்று, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட 100 பயனாளிகளுக்கு 70 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி […]