Police Recruitment

ஜன்னி கொட்டாயில் நிலத்தகராறில் பெண் தூக்குபோட்டு தற்கொலை .

ஜன்னி கொட்டாயில் நிலத்தகராறில் பெண் தூக்குபோட்டு தற்கொலை . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜன்னி கொட்டாய் கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பெரியசாமி இவரது மனைவி சாந்தி (வயது.39), இவர்களுக்கு திருமணமாகி 19 வருடம் ஆகிறது.17 வயதில் 1 மகனும் 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.பெரியசாமிக்கு அவரது தம்பி, துரைக்கும் பொதுவாக 80 சென்ட் நிலம் உள்ளது.கனவர் வேலைக்கு சென்றதும் பெரியசாமியின் அக்கா நிலம் சம்மந்தமாக சாந்தியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.மேலும் அசிங்கமாக […]