ஒருவரை கொலை செய்யாவேண்டிய நோக்கத்தோடு செய்த செயலால் வேறு ஒருவருக்கு மரணம் விளைவித்தல் ,இந்திய தண்டனைச் சட்டம் -1860 பிரிவு 301 ஒருவருக்கு மரணத்தை உண்டாக வேண்டும் என்ற கருத்துடன் அல்லது மரணம் உண்டாகும் என்று தெரிந்து ஒரு செயல் புரியப்படுகின்றது. அந்த செயலின் விளைவாக வேறு ஒருவருக்கு மரணம் சம்பவிக்கிறது. ஆனால் காரியத்தை செய்தவருக்கு இரண்டாவதாக குறிப்பிட்டுள்ள நபரை கொலை செய்ய வேண்டும் என்ற கருத்தோ அல்லது தன் செயலால் அவருக்கு மரணம் சம்பவிக்கும் என்ற […]
Day: July 8, 2023
மன அழுத்தம் போக்கும் வகையில் போலீசாருக்கு புத்துணர்வு முகாம்களை நடத்த வேண்டும்-டி.ஜி.பி.
மன அழுத்தம் போக்கும் வகையில் போலீசாருக்கு புத்துணர்வு முகாம்களை நடத்த வேண்டும்-டி.ஜி.பி. மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசாரின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமை தாங்கினார். இதில் மதுரை மாநகர், மாவட்டம், விருதுநகர் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் போலீசாரின் மன அழுத்தத்தை போக்குவது குறித்தும், குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது. கூட்டத்தில் டி.ஜி.பி. […]
அரசு ஊழியருக்கான பலன்களை வழங்கவில்லை என அவமதிப்பு வழக்கு: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும்- மதுரை ஐகோர்ட்
அரசு ஊழியருக்கான பலன்களை வழங்கவில்லை என அவமதிப்பு வழக்கு: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும்- மதுரை ஐகோர்ட் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஞானபிரகாசம் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் கூறி இருந்ததாவது:- நெல்லை மாவட்டம் பழையபேட்டை கிராமத்தில் உள்ள ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி மையத்தில் 1966 ஆம் ஆண்டு முதல் அலுவலக உதவியாளராக 40 ஆண்டுகள் பணியாற்றி 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன். தமிழக அரசாணை அடிப்படையில் எனக்கான முழு […]
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு சிவகங்கை மாவட்டம் கண்டனூர் கிராமத்தை சேர்ந்த சின்னன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, கண்டனூர் கிராமத்தில் உள்ள செல்லாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதை முன்னிட்டும், திருவிழாக்காலங்களிலும் தனி நபருக்கு எந்த விதமான சிறப்பு மரியாதை கோவில் சார்பில் வழங்கக்கூடாது என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]
திருமணமாகி ஓராண்டில் இளம்பெண் தற்கொலை
திருமணமாகி ஓராண்டில் இளம்பெண் தற்கொலை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியை சேர்ந்தவர் கருப்பசாமி என்ற கார்த்திக், என்ஜினீயர். சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுவேதா (19). இவர்களுக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் சுவேதா சாத்தங் குடியில் கணவர் வீட்டில் தங்கி ஆலம்பட்டி யில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கர்ப்பமாக இருந்த சுவேதாவுக்கு கருவில் குழந்தை வளர்ச்சி இல்லை என தெரிய வந்ததால் […]
சென்னையில் போலீசாரின் மனச்சுமைக்கு மருந்தாகும் மகிழ்ச்சி- ஆனந்தம்
சென்னையில் போலீசாரின் மனச்சுமைக்கு மருந்தாகும் மகிழ்ச்சி- ஆனந்தம் உயர் அதிகாரியாக இருக்கும் ஒருவருக்கே இவ்வளவு மன அழுத்தம் என்றால் சாதாரண காவலர்களின் நிலை என்ன என்கிற கேள்வியையும் பலரும் எழுப்புகிறார்கள்.சிறப்பாக பணியாற்றும் போலீசாரை நேரில் அழைத்தும் காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகிறார்கள்.காவல்துறை பணி என்பது நேரம் காலம் பார்க்காமல் செயல்படும் பணியாகும். இதன் காரணமாக காவல்துறையில் பணியில் இருப்பவர்கள் குடும்பத்தினரோடு நேரத்தை செலவழிப்பது என்பது இயலாத காரியமாகவே மாறி இருக்கிறது. கடைநிலை காவலர்கள் முதல் […]
காரில் 850 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபர்
காரில் 850 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் தலைமை காவலர்கள் சக்திவேல் மற்றும் கோவிந்தன் ஆகியோர் திருப்பத்தூர் – தருமபுரி தேசிய நெடுஞ்சாலை செங்கல்மேடு அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது அந்த வழியாக வந்த டாடா சுமோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் 17 மூட்டைகளில் சுமார் 850 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தில் […]
பேளாரஅள்ளி கிராமத்தில் நடைப்பெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பெண்கள் அரைகுறை உடையுடன் ஆபாச நடனம் ஆடியதாக 3 பேர் மீது வழக்கு பதிவு.
பேளாரஅள்ளி கிராமத்தில் நடைப்பெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பெண்கள் அரைகுறை உடையுடன் ஆபாச நடனம் ஆடியதாக 3 பேர் மீது வழக்கு பதிவு. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி கிராமத்தில் கடந்த 5ம் தேதி ஸ்ரீக ரக செல்லியம்மன் கோவில் மண்டு திருவிழா நடைப்பெற்றது.அன்று மாலை நடைப்பெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் அரைகுறை நிர்வான உடையுடன் பெண்கள் நடனம் ஆடினர்.நிகழ்ச்சிக்கு அனுமதிக்கும் போதே பாலக்கோடு போலீசார் அரைகுறையாக ஆபாச உடை […]
வீடுகளில் வளர்க்கும் கிளிகளை ஒப்படைக்காவிடில் நடவடிக்கை
வீடுகளில் வளர்க்கும் கிளிகளை ஒப்படைக்காவிடில் நடவடிக்கை வீடுகளில் வளர்க்கும் கிளிகளை ஒப்படைக்காவிடில் நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022-ன் படி கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக அறிவிக்கப் பட்டுள்ளளது. இதன் காரணமாக கிளிகளை வீடுகளில் வளர்ப்பதற்காக விற்பனை செய்வது தண்ட னைக்குரிய குற்றமாகும். இந்நிலையில் மதுரை செல்லூர் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் நூற்றுக்கணக்கான கிளிகள் வளர்க்கப்படுவதாகவும், அதற்கு அதனுடைய உடல்வாகுக்கு ஒவ்வாத உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், […]
தீ விபத்து குறித்து விழிப்புணர்வு
தீ விபத்து குறித்து விழிப்புணர்வு தருமபுரி மாவட்டம், அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரூர் வட்டார தீயணைப்பு துறையினர் கல்லூரி மாணவர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தீயணைக்க முற்பட வேண்டும் என்பதைப் பற்றி கல்லூரி மாணவர்களிடையே எடுத்துரைத்தனர். இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் குமார் தலைமை தாங்கினார். அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் காமராஜ், கல்லூரி மாணவர்களுக்கு வீட்டில் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது […]