Police Recruitment

ரியல் எஸ்டேட் அலுவலகத்தை உடைத்து 20 பவுன்-ரூ 23 லட்சம் கொள்ளை

ரியல் எஸ்டேட் அலுவலகத்தை உடைத்து 20 பவுன்-ரூ 23 லட்சம் கொள்ளை மதுரை உத்தங்குடி டி.எம்.நகர் கிழக்கு மெயின் ரோட்டில் வசிப்பவர் சையத்கான் (வயது56), ரியல்எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் குடியிருக்கும் வீட்டின் எதிரே இவரது அலுவலகம் உள்ளது. வழக்கம்போல் இரவு அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அதி காலையில் பார்த்த போது அலுவலகத்தின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அலுவலகத்திற்குள் சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைத்தி ருந்த […]

Police Recruitment

போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த வாலிபர் சாவு

போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த வாலிபர் சாவு மதுரை மகபூப்பாளையம் டி.பி. மெயின் ரோடு பகுதியில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கரிமேடு போலீசார் அங்குள்ள ஒரு கெஸ்ட் ஹவுசில் சோதனை நடத்தினர். அங்கு 8 பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. அந்த பெண்களை மீட்ட போலீசார் அந்த கெஸ்ட் ஹவுசின் மேலாளர் ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்த டார்வின், மகபூப்பாளையம் கிழக்கு குறுக்கு தெருவை சேர்ந்த சீனிவாசன், தல்லாகுளம் […]

Police Recruitment

பெட்டிக்கடையில் திருடிய 3 பேர் கைது

பெட்டிக்கடையில் திருடிய 3 பேர் கைது மதுரை மாவட்டம் சிந்துபட்டியை அடுத்துள்ள கட்டத்தேவன்பட்டியை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 46). இவர் அதேபகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு பெட்டிக்கடையை உடைத்த மர்ம நபர்கள் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பெட்டிக்கடையில் கைவரிசை காட்டியது அதே பகுதியை சேர்ந்த அஜீத் (25), விக்னேஷ் (23),தினேஷ் (21) என தெரியவந்தது. 3 […]

Police Recruitment

ஊராட்சி நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கல

ஊராட்சி நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கல சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களில் புதிய மற்றும் நடப்பு புத்தகங்கள் மாவட்ட நிதியிலிருந்து கொள்முதல் செய்து வழங்கப்பட்டது. இந்த புத்தகங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சியிலுள்ள நூலகங்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஓ.புதூர் கிராமத்தில் நடந்தது. இது சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் கலந்து கொண்டு புத்தகங்கள் வழங்குவதை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், […]

Police Recruitment

தென்காசி அருகே தொழில் அதிபர் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை

தென்காசி அருகே தொழில் அதிபர் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் புதுமனை 3-வது தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். சித்தா டாக்டரான இவர் வாசுதேவநல்லூரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிவண்ணன் குடும்பத்துடன் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்றார். நேற்றிரவு அவர்கள் மீண்டும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு […]

Police Recruitment

பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதி தொழிலாளி சாவு

பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதி தொழிலாளி சாவு தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள சப்பாணிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முகமது பயாஸ் (வயது45). இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் காரிமங்கலம் அருகே மொரப்பூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முகமது பயாஸ் உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police Recruitment

மகேந்திரமங்கலத்தில் குடும்ப பிரச்சனையால் அதிகளவு மாத்திரை சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி சாவு.

மகேந்திரமங்கலத்தில் குடும்ப பிரச்சனையால் அதிகளவு மாத்திரை சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி சாவு. தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜகுணசேகரன், இவரது மனைவி க திவ்யா (வயது. 24)இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிறது.இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.இந் நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது,இந்த நிலையில் இன்று காலை மீண்டும் கனவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் விரக்தியடைந்த திவ்யா வீட்டிலிருந்த சுகர் மற்றும் […]