தருமபுரி மாவட்ட காவல்அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள்தான் தலைமையில்மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட காவல்அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில்மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் காவல் நிலையங்களில் பதியப்பட்ட குற்ற வழக்குகளில் நிலையை குறித்தும் மேற்கொண்டு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு […]
Day: July 13, 2023
மதுரை தெற்குவாசலில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் படுகொலை
மதுரை தெற்குவாசலில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் படுகொலை மதுரை தெற்கு வாசல் சப்பாணி கோவில் தெருவில் வசிக்கும் வீரபத்திரனின் மகன் செந்திவேல் (65) என்பவர் பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் ஒரு மகள் சென்னையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மார்நாடு பகுதியை சேர்ந்த சிலருக்கும் சொத்து பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் உள்ளதாக தெரிகிறது.இதுகுறித்த வழக்கு இன்று மானாமதுரை நீதிமன்றத்தில் […]
அம்பர் கிரீஸ் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா?-ஐகோர்ட்டு கேள்வி
அம்பர் கிரீஸ் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா?-ஐகோர்ட்டு கேள்வி அம்பர் கிரீஸ் என அழைக்கப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரை வைத்திருந்ததாக ஸ்ரீவில்லி புத்தூர் பகுதியை சேர்ந்த தர்மராஜ், வன துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், இது போன்ற வழக்குகளில் கைதானவர்கள் ஏற்கனவே ஜாமீன் பெற்றுள்ளதால், மனுதா […]
இரும்பு கடைக்குள் புகுந்து ரூ. 2 லட்சம் கொள்ளை
இரும்பு கடைக்குள் புகுந்து ரூ. 2 லட்சம் கொள்ளை மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள சீனிவாசா நகரை சேர்ந்தவர் சீதாராமன் என்ற மணிகண்டன் (வயது 35). இவர் திருமங்கலம்- மதுரை மெயின் ரோட்டில் இரும்பு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல் கடை யை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். கூட்டாளிகள் வெளியில் நின்று கண்காணிக்க ஒருவர் மட்டும் கடையின் மேல்புற […]
ஆன்லைன் வர்த்தகம் மூலம் இளைஞர்கள், மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் சப்ளை- 2 பேர் கைது
ஆன்லைன் வர்த்தகம் மூலம் இளைஞர்கள், மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் சப்ளை- 2 பேர் கைது மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள அரசு பாலிடெக்னிக் பாலம் கீழ்ப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் அவ்வப்போது அரங்கேறி வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. அதேபோல் மர்ம கும்பலை சேர்ந்த சிலர் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போதை மாத்திரைகளை விற்று வருவதாகவும் ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையிலான போலீசார் அந்த […]
மதுரை தெற்கு மாசி வீதியில் சிறுமியிடமிருந்து முக்கால் பவுன் தங்க வலையலை திருடிய பெண்மணி கைது
மதுரை தெற்கு மாசி வீதியில் சிறுமியிடமிருந்து முக்கால் பவுன் தங்க வலையலை திருடிய பெண்மணி கைது மதுரை தெற்கு மாசி வீதியில் வசிக்கும் அழகர் (40) என்பவர் நகைபட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.இவரின் இரண்டு மகள்களான ரித்மிக்கா (7) மற்றும் குறள் வெண்பா (2) ஆகியோர் வீட்டின் முன்பாக நடைபாதையில் நேற்று மாலை 4.45 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மூத்த மகள் தனது தந்தையிடம் குறள் வெண்பாவின் இடது கை வலையலை காணவில்லை என்று கூறியுள்ளார்.உடனே […]