Police Recruitment

கன்னிவாடி அருகே நண்பருக்கு போன் செய்து விட்டு வாலிபர் தற்கொலை

கன்னிவாடி அருகே நண்பருக்கு போன் செய்து விட்டு வாலிபர் தற்கொலை திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் சந்திரசேகர் (வயது 23). டைல்ஸ் பதிக்கும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நள்ளிரவில் வீட்டில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சந்திரசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து […]

Police Recruitment

கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு குடும்பம், குடும்பமாக வந்த பொதுமக்கள்- வாழ்நாளில் இப்படி ஒரு இடத்தை பார்த்ததில்லை என பிரமிப்பு

கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு குடும்பம், குடும்பமாக வந்த பொதுமக்கள்- வாழ்நாளில் இப்படி ஒரு இடத்தை பார்த்ததில்லை என பிரமிப்பு மதுரையில் புதுநத்தம் சாலையில் ரூ.216 கோடி மதிப்பீட்டில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 334 சதுர அடி கட்டப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நேற்று தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த மாமதுரையில் சங்ககால இலக்கியங்களை சாமானியருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் […]

Police Recruitment

ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போது அவருடையா கல்வி சான்றிதழை வாங்கி வைத்து கொள்வது சட்டப்படி சரியா?

ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போது அவருடையா கல்வி சான்றிதழை வாங்கி வைத்து கொள்வது சட்டப்படி சரியா? ஒருவரை வேலைக்கு சேர்க்கும் தனியார் நிறுவனங்கள் வேலைக்கு சேரும் நபரிடமிருந்து அவர்களது கல்வி சான்றிதழ்களை வாங்கி வைத்து கொள்ளுகிறார்கள் எதிர்பாராத காரணங்களுக்காக வேலையை விட்டு திடீரென ஒருவர் நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டால் வேலை செய்த நிறுவனம் கல்வி சான்றிதழ்களை திரும்ப தர மறுப்பதுடன் மூன்று மாதம் முன்னரே வேலையிலிருந்து நிற்பவர் முன் அறிவிப்பு கொடுத்திருக்க வேண்டும் அவ்வாறு […]

Police Recruitment

கொடைக்கானலில் 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கொடைக்கானலில் 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் கொடைக்கானல் பிலிஸ்விலா பகுதியில் உள்ள ரேசன் கடை அருகே குடியிருப்பு பகுதியில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கொடைக்கானல் குடிமை பொருள் வட்டாட்சியர் சரவண வாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்துறை அலுவலர்கள் ஆய்வுக்கு சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சுமார் 250 கிலோ ரேசன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பள்ளங்கி கோம்பையை சேர்ந்த […]

Police Recruitment

கோயம்புத்தூர் டி.ஐ.ஜி. தற்கொலை விவகாரம்: 8 பேருக்கு போலீசார் திடீர் சம்மன்

கோயம்புத்தூர் டி.ஐ.ஜி. தற்கொலை விவகாரம்: 8 பேருக்கு போலீசார் திடீர் சம்மன் கோவை சரக டி.ஐ.ஜியாக வேலை பார்த்தவர் விஜயகுமார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் போலீஸ் துறையில் உள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், அவரது வீட்டில் இருந்தவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் […]

Police Recruitment

சின்னமனூரில் வாலிபரை குத்திக் கொன்ற 6 பேர் கைது

சின்னமனூரில் வாலிபரை குத்திக் கொன்ற 6 பேர் கைது தேனி மாவட்டம் சின்னமனூர் அழகர்சாமி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் வினோத்குமார் (வயது 24). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து மாம்பழ வியாபாரம் செய்து வந்தார். வினோத்குமாரின் நண்பரான யுவராஜாவின் செல்போனை அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி மகன் ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி என்பவர் பறித்து சென்று விட்டார். யுவராஜூடன் சென்று சின்னமனூர் வாரச்சந்தை அருகே மதுபோதையில் இருந்த ஒண்டியிடம் தனது நண்பரின் செல்போனை தருமாறு கேட்டுள்ளார். […]

Police Recruitment

தேனியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை

தேனியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை தேனி பவர் கவுஸ் தெருவை சேர்ந்தவர் ஜெயசுதா (வயது40). இவருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ஜெயேந்திரன் (53) என்பருக்கும் கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தேனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். ஜெயேந்திரன் மது குடித்து விட்டு வந்து கூடுதலாக நகை, பணம் கேட்டு […]

Police Recruitment

மளிகை கடையில் 5 பவுன் நகை திருட்டு

மளிகை கடையில் 5 பவுன் நகை திருட்டு தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அழகாபுரி பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி ஜெயக்கொடி (வயது67). இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். ஜெயக்கொடி தனது கழுத்தில் 5 பவுன் தங்க செயின் ஒன்றை அணிந்து இருந்தார். சம்பவத்தன்று அந்த தங்க செயின் அறுந்து விழும் நிலையில் இருந்ததால், அதனை கழற்றி கடையில் உள்ள மேஜையின் மீது வைத்திருந்தார். அப்போது மளிகை கடைக்கு […]