தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணி மதுரை தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலை அருகே இன்று தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சங்கீதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி காந்தி நினைவு அருங்காட்சியகம் வழியாக சென்று மதுரை உலக தமிழ்ச்சங்க வளா கத்தில் நிறைவு பெற்றது. 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்று விழிப்புணர்வு […]
Day: July 18, 2023
மோட்டார் சைக்கிளில் இருந்து ரூ.1.30 லட்சம் திருட்டு
மோட்டார் சைக்கிளில் இருந்து ரூ.1.30 லட்சம் திருட்டு திருமங்கலம் சொக்க நாதன் பட்டி கப்பலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ் (63). இவர் திருநகர் சீதாலட்சுமிமில் கேட் அருகே உள்ள ஒரு ஜூஸ் கடைக்குச் சென்றார். அப்போது அவர் பையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் காணாமல் போயிருந்தது. பணத்தை மோட்டார் […]
மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டில் 1,194 தீ விபத்து சம்பவங்கள்
மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டில் 1,194 தீ விபத்து சம்பவங்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் தெற்கு மாசி வீதியில் நேற்று பிளாஸ்டிக் கடை மற்றும் குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.50 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம் அடைந்தது. இந்த தீயை அணைக்க 7 மணி நேரத்துக்கும் மேலாக போராடிய தீயணைப்புத் துறையினர் 10-க்கும் மேற் பட்ட தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீயை கட்டுக்குள் […]
சுடுகாட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்த வாலிபர்
சுடுகாட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்த வாலிபர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிந்துபட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட த.உடையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நமக்கோடி. இவரது மனைவி அன்னப்பெருமாயி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் நமக்கோடியின் மூத்த மகன் ஒச்சுப்பாண்டி (வயது 27). ஆடு வியாபாரியான இவர் ஆட்டுக்கறி வியாபாரம் பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வெளியே சென்று வருவதாக கூறிச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து […]
தமிழ்நாடு தினம் கொண்டாட்டம்
தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படு வதையொட்டி விருதுநகரில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தேசபந்து […]
தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் புகைப்படக் கண்காட்சி
தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் புகைப்படக் கண்காட்சி “தமிழ்நாடு நாள்” விழாவை முன்னிட்டு இன்று பேரணி மற்றும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு நாள் ஜூலை 18 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டார். விழாவில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது. […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பேக்கரி கடையில் பயங்கர தீ விபத்து- ரூ.40 லட்சம் பொருட்கள் சேதம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பேக்கரி கடையில் பயங்கர தீ விபத்து- ரூ.40 லட்சம் பொருட்கள் சேதம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனி வாசல் பகுதியில் பிரபல பேக்கரி கடை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சமையல் கூடத்தில் காலை ஊழியர்கள் நாகராஜ், திருப்பதி ஆகியோர் பலகாரம் தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு அடுப்பில் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் எண்ணையில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. சிறிது நேரத்தில் சமையல் கூடம் முழுவதும் தீ மளமளவென பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த […]
மதுரை தெற்கு மாசி வீதியில் மறவர் சாவடி அருகே பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து- லட்சம் கணக்கான மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்
மதுரை தெற்கு மாசி வீதியில் மறவர் சாவடி அருகே பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து- லட்சம் கணக்கான மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம் மதுரை தெற்கு மாசி வீதி மறவர் சாவடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை மற்றும் அதனை சார்ந்த குடோன் ஒன்றும் உள்ளது. இதனை கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஜகிஸ் என்பவர் நடத்தி வருகிறார். இந்த கடை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் இயங்கி […]
போலியான பட்டாவை கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டு பத்திர பதிவு செய்து கொடுக்காமல் நம்பிக்கை மோசடி செய்தவர்கள் கைது.
போலியான பட்டாவை கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டு பத்திர பதிவு செய்து கொடுக்காமல் நம்பிக்கை மோசடி செய்தவர்கள் கைது. சென்னையைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் சென்னையில் சொத்து வாங்க வேண்டும் என்று புரோக்கர் ராஜா என்பவர் மூலம் என் ,48 ராமகிரி நகர், இரண்டாவது தெரு வேளச்சேரி சென்னை 6000 42 இல் உள்ள இடத்தினை பார்த்ததாகவும். அதில் ஐந்து வீடுகள் இருந்ததாகவும் அந்த வீட்டிற்கு சொந்தக்காரர்களான 1. பிரியா விஷா 2. சாகுல் ஹமீத் 3.O.A […]