மரங்களை வெட்டுவது குற்றமா? இந்திய வனச்சட்டம் 1927 -படி யாரேனும் ஒருவர் வனத்துறையில் அனுமதியின்றி மரத்தை வெட்டினால் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும். அதாவது குற்றம் சாட்டப்பட்டவருக்கு 10,000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும்.அபராதம் மரத்தில் வயதை பொறுத்தும் மற்றும் மரத்தின் மதிப்பை பொருத்தும் மாறுபடும். ஒருவர் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலங்களை வெட்ட விருப்பினால் அதற்கு முறையான அனுமதி அளிக்கப்பட்டால் மட்டுமே மரங்களை வெட்டமுடியும். முதலில் மரங்களால் அவர்களுக்கு என்ன அச்சுறுத்தல் ஏற்படுகிறது […]
Day: July 23, 2023
தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 20 டன் விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தல்
தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 20 டன் விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தல் தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர் நிலை பள்ளியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தின் உள்ளே வேம்பு, புங்கை, பாதம், மூங்கில், வாகை, தேக்கு உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட மரங்கள் நன்கு வளர்ந்து உள்ளது. இப்பள்ளியின் சுற்று சுவர் அருகாமையில் உயர் மின் அழுத்த மின்சார வயர் […]
மதுரையருகே முருகன் கோவிலில் வெள்ளி வேல் திருட்டு
மதுரையருகே முருகன் கோவிலில் வெள்ளி வேல் திருட்டு மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர் கோவில் சாலையில் உள்ள கிடாரிப்பட்டியில் வெள்ளிமலையாண்டி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பழமை வாய்ந்த 5 அடி உயர வெள்ளி வேல் பிரதிஷ்டை செய்து கிராம மக்கள் பாரம்பரியமாக வழிபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக கோவிலில் கட்டிட பராம ரிப்பு பணிகள் நடந்து வந்தன. இதன் காரணமாக வெள்ளிவேல் அங்குள்ள மண்டபத்தில் தகரத்தினால் மூடப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப் […]
மதுரை அவனியாபுரம் பகுதியில் இளம்பெண்-வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரை அவனியாபுரம் பகுதியில் இளம்பெண்-வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை அவனியாபுரம் வள்ளல் ஆனந்தபுரம் ஜே.ஜே. நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி மாலினி (வயது 24). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் குடும்பப் பிரச்சினையால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாலினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவனியாபுரம் போலீசில் மாலினியின் தந்தை கருப்பையா புகார் செய்தார். போலீசார் வழக்கு […]
தண்ணீர் லாரி மோதி தாயுடன் ஸ்கூட்டரில் சென்ற சிறுமி பலி
தண்ணீர் லாரி மோதி தாயுடன் ஸ்கூட்டரில் சென்ற சிறுமி பலி மதுரை அருகே மங்களக் குடி விலக்கு பகத்சிங் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது41). இவரது மனைவியும், 9 வயது மகள் அஜிதாவும் ஸ்கூட்டரில் சென்றார். பைக் மூன்றுமாவடி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தாயும் குழந்தையும் கீழே விழுந்தனர். இதனால் படுகாயம் அடைந்த அஜிதா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து […]
மதுரையருகே 16 வயது சிறுமி கர்ப்பம்
மதுரையருகே 16 வயது சிறுமி கர்ப்பம் மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதியின் மகள் 16 வயது சிறுமி. இவர் அழகு கலை பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை சென்றவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. அப்போது சிறுமியின் பெற்றோரை செல்போனில் அழைத்த மர்ம நபர் சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் சிறுமி வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்று […]
மதுரை சிலைமான் வீட்டின் பீரோவை உடைத்து நகை-பணம் கொள்ளை
மதுரை சிலைமான் வீட்டின் பீரோவை உடைத்து நகை-பணம் கொள்ளை மதுரை சிலைமான் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி உஷா ராணி (வயது 53). ராதாகிருஷ்ணன் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று கண வன்-மனைவி இருவரும் சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றனர். இந்த நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் மாடியில் உள்ள அறை கதவு உடைக்கப்பட் டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]
கம்பம் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு ரூ.42 ஆயிரம் அபராதம்
கம்பம் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு ரூ.42 ஆயிரம் அபராதம் தேனிமாவட்டம் கம்பம் கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள், ஏலத்தோட்ட தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அண்டை மாநிலமான கேரளாவுக்கு செல்கின்றனர். மேலும் அங்கிருந்து வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் தமிழக பகுதிக்கு வருகின்றனர். இப்பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்கள் இயக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தரராமன் தலைமையில் அதிகாரிகள் கம்பம்-கம்பம் […]
திருச்சியில் காவலர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
திருச்சியில் காவலர்களுக்கான இலவச மருத்துவ முகாம் காவலர்களுக்கான இலவச மருத்துவ முகாம்திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் காவலர்களுக்கான இலவச மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெறுகிறது. காவலர் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம் துளசி பார்மசி ஏற்பாடு செய்திருந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் பார்வையிட்டு தானும் கண் பரிசோதனை செய்து கொண்டார். முகாமில் இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை இலவச பல் […]