குடும்ப பிரச்சனை காரணமாக குதிரைப்படை காவலர் தூக்கிட்டு இறந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது… மேற்படி இறந்த நபர் சென்னை பெருநகர ஆயுதப்படையில் உள்ள குதிரைப்படையில் அருண்குமார் என்ற காவலராக பணிபுரிந்து வருகின்றார். இவர் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அய்யனார் மில் காலனி ஊரை சேர்ந்தவர். இவர் கடந்த 2022 ஆம் வருடம் காவலராக பணியில் சேர்ந்துள்ளார், இவர்க்கு கடந்த மார்ச் மாதம் பிரியா என்பவருடன் காதல் திருமணம் முடிந்துள்ளது. இவரது மனைவி பிரியா (2018 – […]
Day: July 10, 2023
போதை பழக்கம் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் இளைஞர்களுக்கு எஸ்.பி. அறிவுரை
போதை பழக்கம் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் இளைஞர்களுக்கு எஸ்.பி. அறிவுரை தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பென்னாகரம் ரோடு பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இதில் இளைஞர்கள் அவரவர் தகுதிக்கேற்ப நிறுவனங்களின் வேலை வாய்ப்பினை தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மேலும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், பேசுகையில் தருமபுரி மாவட்ட இளைஞர்கள் தவறான போதைப் […]
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அருகே கோழிப் பண்ணையில் விபசாரம்-உரிமையாளர் கைது
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அருகே கோழிப் பண்ணையில் விபசாரம்-உரிமையாளர் கைது சாம்பவர்வடகரை சுபேதார் தெருவை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 66). இவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை அப்பகுதியில் உள்ளது. கடந்த 6 மாத காலமாக பல்வேறு காரணங்களால் கோழிப்பண்ணையை அவர் நடத்தவில்லை. இந்நிலையில் கோழிப்பண்ணை கட்டிடத்தில் அவர் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக சாம்பவர் வடகரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் அங்கு சென்று […]
தென்காசியில் அரசு டாக்டரின் கணவர் திடீர் சாவு
தென்காசியில் அரசு டாக்டரின் கணவர் திடீர் சாவு தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பாரதி நகர் 4-வது தெருவில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (வயது 39). இவருக்கு திருமணமாகி வளர்மதி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். வளர்மதி தென்காசி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவில் ஜெயபிரகாஷ் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சரியாக தூக்கம் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் எழுந்து வீட்டின் முன் பகுதியில் […]
தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆண் பிணம்
தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆண் பிணம் குற்றாலத்தில் மரங்களுக்கு இடையில் அழுகிய நிலையில் 45 வயது முதல் 50 வயது வரை மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த நபரின் உடலை நாய்கள், காட்டுப்பன்றிகள் கடித்திருந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்த நபர் யார்? எந்த […]
முக்கிய சாலைகளை ஒருவழி பாதையாக மாற்ற வேண்டும்
முக்கிய சாலைகளை ஒருவழி பாதையாக மாற்ற வேண்டும் சோழவந்தானில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. சோழவந்தான் நகரில் மாற்று வழியோ, புறவழிச் சாலையோ, அகலமான சாலையோ இல்லை. இதனால் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் ஒரே நேரத்தில் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக உள்ளது. தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். 1987-ம் ஆண்டில் மார்க்கெட் ரோடு ஒருவழி பாதையாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது இருவழிப்பாதையாக […]
மின் மயானம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
மின் மயானம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் ஆ.கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது தேன்கல்பட்டி கிராமம். இப்பகுதி மக்களுக்கு சொந்தமான மயானம் செக்கானூரணி திருமங்கலம் மெயின் ரோட்டில் உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் இறந்தவர்ளை அவர்கள் வழக்கப்படி சாஸ்திர சம்பிரதாயங்கள் முறைப்படி அடக்கம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிதாக மின் மயானம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு மின் மயானம் அமைந்தால் […]
கிராம மக்கள் பஸ்சை மறித்து திடீர் சாலை மறியல்
கிராம மக்கள் பஸ்சை மறித்து திடீர் சாலை மறியல் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திர வெள்ளாளப்பட்டியில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் பள்ளியில் குடிதண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து பெற்றோர் பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்தும், அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் […]
உயிர்க்கொல்லியான எலி பேஸ்ட்
உயிர்க்கொல்லியான எலி பேஸ்ட் மதுரை மாவட்ட கலெக் டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ரேட்டால் என்ற வணிக பெயரில் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் எனும் ரசாயனம் வேளாண்மை மற்றும் இதர உபயோகங்களுக்கு பயன்படுத்த மத்திய அரசு நிரந்தர தடை விதித்துள்ளது. பொதுவாக மக்கள் ரேட்டால் பேஸ்ட்டை எலிகளை கட்டுப்படுத்த வீடுகளில் பயன்படுத்து கின்றனர். இதை குழந்தைகள் பேஸ்ட் என கருதி உப யோகப்படுத்தும் அபாயம் ஏற்படுகிறது. இதற்கு எதிர்வினை மருந்து இல்லாததால் மத்திய மற்றும் […]
திருமங்கலம் அருகே கார் மீது வேன் மோதல்- பெண் உள்பட 2 பேர் பலி
திருமங்கலம் அருகே கார் மீது வேன் மோதல்- பெண் உள்பட 2 பேர் பலி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜா (வயது 40). இவரது தலைமையில் கோவையில் ஆன்லைன் விளம்பர கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக செங்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணி மனைவி ஜெயஸ்ரீ (50), சுவைதீர்த்தபுரத்தை சேர்ந்த செந்தில் இசக்கி (28), வீரகேளரபுரம்புதூரைச் சேர்ந்த கிருஷ்ணன் (38) ஆகியோரையும் காரில் அழைத்து சென்றார். காரை கடையநல்லூரை சேர்ந்த வைரமுத்து ஓட்டிச் […]