மதுரை மாநகர் காவல் ஆணையர் மற்றும் மாநகர் போக்குவரத்து காவல் அதிகாரிகள் காவலர்களுக்கு நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக நன்றி மதுரை மாநகர் முழுவதும் குறிப்பாக விபத்து ஏற்படும் பகுதியில் பேரிகேட் தடுப்பு வைத்து பொதுமக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்படும் காவல் ஆணையர் மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் காவலர்கள் அனைவருக்கும் நன்றி.
Day: July 21, 2023
விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது விருதுநகர் மாவட்டம் திருச்சியில் கூட்டம் காவல் நிலைய சரகத்தில் உள்ள ஏ. முக்குளம் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் கொடுத்து போதைப் பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சார்பு ஆய்வாளர்.விருதுநகர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படியும் , திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் ஆலோசனைப்படியும் ஏ முக்குளம் அரசு மேல்நிலைப் நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு போதைப் […]
மகேந்திரமங்கலத்தில் பேத்தியின் சாவிற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூதாட்டி புகார்
மகேந்திரமங்கலத்தில் பேத்தியின் சாவிற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூதாட்டி புகார் தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே திம்மராயனஅள்ளி கிராமத்தை சேர்ந்த திவ்யா (வயது. 24)திவ்யாவின் தந்தை அர்ஜூனன் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டதால் பாட்டி குப்பம்மாளின் அரவனைப்பில் இருந்து வந்தார். கடந்த 4 வருடத்திற்க்கு முன்பு திவ்யாவை மகேந்திரமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜகுணசேகரன் என்பவருக்கு 2 ம் தாராமாக திருமணம் செய்து வைத்தனர்.இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.கடந்த […]