Police Recruitment

வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும் சீரழிந்த செல்லூர்-குலமங்கலம் சாலை

வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும் சீரழிந்த செல்லூர்-குலமங்கலம் சாலை மதுரை கிழக்கு, வடக்கு சட்டமன்ற தொகுதி, மாநகராட்சி 24, 25-வது வார்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குலமங்கலம் சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். காளவாசல், அரசரடி, ஆரப்பாளையம், தத்தனேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து மகாத்மா காந்திநகர், குலமங்கலம், பனங்காடி உள்பட பல பகுதிகளுக்கு செல்பவர்களின் பிரதானமாக விளங்குவது இந்த குலமங்கலம் சாலையாகும். வருமான வரித்துறை அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் […]

Police Recruitment

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி லாலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் மகன் அருண்பாண்டியன்(வயது 25). இவர் காரியாபட்டியில் உள்ள சாம்சங் கம்பெனியில் ஏ.சி. மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார் . சம்பவத்தன்று அருண் பாண்டியன் காரியாபட்டியில் வேலையை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார். கள்ளிக்குடி- டி.கல்லுப்பட்டி ரோட்டில் வடக்கம் பட்டி பிரிவு அருகே சென்ற போது 3 பேர் திடீரென வழிமறித்து மிரட்டினர். பின்னர் அருண் குமார் பையில் […]

Police Recruitment

குடிநீர் திருடினால் இணைப்பு துண்டிக்கப்படும்

குடிநீர் திருடினால் இணைப்பு துண்டிக்கப்படும் காரைக்குடி நகராட்சி 26-வது வார்டு பகுதியில் குடிநீர் சரியாக வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நகர்மன்ற தலைவர் முத்துத் துரை, ஆணையாளர் வீரமுத்துக் குமார் ஆகியோர் உத்தரவின்படி தனிப்படையினர் ஆய்வு செய்தனர். இதில் பல்வேறு இடங்களில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. அவர்களிடம் இருந்து 10-க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து நகராட்சி தலைவர் முத்துத்துரை கூறியதாவது:- காரைக்குடி நகராட்சியில் உள்ள 36 […]

Police Recruitment

தருமபுரியில் செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில வாலிபர் கைது

தருமபுரியில் செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில வாலிபர் கைது தருமபுரி உழவர் சந்தையில் அடிக்கடி செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் திருடு போவதாக காய்கறி வாங்கும் பொதுமக்கள் டவுன் போலீசாரிடம் புகார் கொடுத்த வண்ணமாக இருந்தனர். இந்த நிலையில் உழவர் சந்தையில் நடைபெறும் திருட்டு சம்பவங்களை கண்காணிக்க உழவர் மற்றும் வேளாண் துறை சார்பில் 3 பேர் அடங்கிய குழு ஒன்றை அமைத்தனர். அந்த கண்காணிப்பு குழு தொடர்ந்து உழவர் சந்தையை கண்காணித்து வந்தது. அப்போது ஒரு […]

Police Recruitment

வருசநாடு அருகே அ.தி.மு.க நிர்வாகி வீட்டில் புகுந்த முகமூடி கொள்ளையன்

வருசநாடு அருகே அ.தி.மு.க நிர்வாகி வீட்டில் புகுந்த முகமூடி கொள்ளையன் தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள முருக்கோடை கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(60). அ.தி.மு.க பிரமுகரான இவர் க.மயிலாடும்பாறை முன்னாள் யூனியன் சேர்மனாவார். சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் நாய்குரைக்கும் சத்தம் கேட்கவே எழுந்து வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்துகிடந்தது. இதனால் அதிர்ச்சிஅடைந்து அங்கே சென்று பார்த்தார். அப்போது இருட்டில் மறைந்திருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்த […]

Police Recruitment

சாலை பாதுகாப்பு – போதை விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு – போதை விழிப்புணர்வு பேரணி கடையநல்லூரில் மக்கா அறக்கட்டளை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனத்த லைவர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை செய லாளர் சம்சுதீன், அறக்கட்ட ளை பொறுப்பா ளர்கள் ஹீரா, காஜாமைதீன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக வார்டு கவுன்சிலர்கள் கண்ணன் […]