எர்ரனஅள்ளி பெருமாள் பள்ளம் பிரிவு சாலையில் கல்லூரி வாகனம் மோதி கூலி தொழிலாளி படுகாயம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரணஅள்ளி கிராமத்தை சேர்ந்த முனியப்பன் (வயது .45) இவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரை உட்கார வைத்து கொண்டு இருவரும் நேற்று காலை எர்ரணஅள்ளியிலிருந்து. பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.எர்ரனஅள்ளி பெருமாள் பள்ளம் பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்து கொண்டிருந்த தர்மபுரி தனியார் கல்லூரி […]
Day: July 24, 2023
கசியம்பட்டி மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் கூலி தொழிலாளி படுகாயம்.
கசியம்பட்டி மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் கூலி தொழிலாளி படுகாயம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கணபதிகொட்டாய் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மனோகரன் (வயது .52) இவர் இன்று மாலை வேலை முடித்துவிட்டு தர்மபுரியிலிருந்து பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.பாலக்கோடு அருகே கசியம்பட்டி மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மனோகரன் மீது நேருக்கு நேர் மோதியதில் மனோகரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு […]
தளவாய்அள்ளிபுதூரில் பாம்பு கடித்து மூதாட்டி சாவு
தளவாய்அள்ளிபுதூரில் பாம்பு கடித்து மூதாட்டி சாவு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தளவாய்அள்ளி புதுர் கிராமத்தை சேர்ந்த விவசாயி தருமன் இவருடைய தாய் கரகூரா (வயது. 65),இவர் கடந்த 16ம் தேதி கால்நடைகளுக்கு தீவனம் அறுக்க சென்றார்.அவரது நிலத்தில் தீவனம் அறுத்து கொண்டிருக்கும் போது தீவண பயிர்களில் இருந்த பாம்பு மூதாட்டியின் கையில் கடித்தது.மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தார் அவரை உடனடியாக மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.தீவிர சிகிச்சையில் இருந்து […]