பாலக்கோடு இரயில்வே நிலைய வளாகத்தில் ஆட்கடத்தல் சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று நடைப்பெற்றது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு இரயில்வே நிலைய வளாகத்தில் உலக மனித ஆட்கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் பாலக்கோடு வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி கே.கோபிநாத் அவர்களின் தலைமையில் சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று நடைப்பெற்றது.இதில் சட்டவிரோதமாக குழந்தைகள் உள்ளிட்ட மனிதர்களை கடத்தி உடற் உறுப்புக்களை திருடுதல், குழந்தைகளை பிச்சை எடுக்க பயன்படுத்துதல், பெண்குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு […]
Day: July 28, 2023
தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில்
பொதுமக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம்
தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில்பொதுமக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம் 26.07.2023 தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 112 மனுக்கள் பெறப்பட்டு 112 மனுக்களுக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோவன் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
புதிய பஸ் நிலையத்தில் அத்துமீறி நுழையும் ஆட்டோக்கள்
புதிய பஸ் நிலையத்தில் அத்துமீறி நுழையும் ஆட்டோக்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சுற்றியுள்ள சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக தேவகோட்டை நகருக்கு பஸ் மூலமாக அதிக அளவில் வந்து செல் கின்றனர். பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் களை குறைப்பதற்காக கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. குறிப்பிட்ட நகர பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தம் செய்யப்படுகிறது. புதிய பேருந்து நிலைய நுழைவாயிலில் கடந்த […]
தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் உணவகங்களில் 50 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் உணவகங்களில் 50 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் சிவகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்ய உத்தர விடப்பட்டது. அதன்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் அனைத்து உணவகங்களிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய ஏராளமான உணவகங்களில் இருந்து பைகள் […]
தேனி மாவட்டத்தில் கம்பத்தில் மிளகாய்பொடி தூவி மூதாட்டியிடம் நகை பறித்த பெண்- பொதுமக்கள் பிடித்து தர்மஅடி
தேனி மாவட்டத்தில் கம்பத்தில் மிளகாய்பொடி தூவி மூதாட்டியிடம் நகை பறித்த பெண்- பொதுமக்கள் பிடித்து தர்மஅடி தேனி மாவட்டம் கம்பம் மணிநகரைச் சேர்ந்தவர் முனியாண்டி மனைவி சுருளியம்மாள் (வயது 65). இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்து அருகே உள்ள தெருவுக்கு ரைஸ்மில்லில் மாவு அரைக்க சென்று கொண்டு இருந்தார். அவரை பின் தொடர்ந்து ஒரு பெண் வந்தார். அதனை கவனிக்காத சுருளியம்மாள் ரைஸ்மில் நோக்கி சென்று கொண்டு இருந்தபோது திடீரென அவர் மீது மிளகாய் […]
*கலாஷேத்ரா மாணவிகள் பாலியல் வழக்கில் சைதாப்பேட்டை கோர்ட்டில் 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
*கலாஷேத்ரா மாணவிகள் பாலியல் வழக்கில் சைதாப்பேட்டை கோர்ட்டில் 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி உள்ளது. பாரம்பரிய பெருமைமிக்க இந்த கல்லூரி மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலர் பேராசிரியர் ஹரிபத்மன், தங்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பெண் வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளின் கீழ் […]
பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது
பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது மதுரை செல்லூர் பாரதி தெரு ஜீவா ரோடு பழனி வேல் மகன் பூபதி ராகவேந்திரன். இவர் வழிப்பறி உள் பட்ட பல்வேறு குற்ற சம்ப வங்களில் தொடர்ந்து ஈடு பட்டு வந்தார். இதனால் இவருடைய குற்ற செயல் களை கட்டுப்படுத்த போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர் உத்தரவின்பேரில் போலீசார் பூபதி ராகவேந்திரனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். வாகைகுளம் பனங்காடி தென்றல் நகர் நீலச்சந்திரன் மகன் […]
மதுரையருகே அய்யனார் கோவிலில் துணிகர கொள்ளை
மதுரையருகே அய்யனார் கோவிலில் துணிகர கொள்ளை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் சாமி கோவில் உள்ளது. இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி சாத்தங்குடியைச் சேர்ந்த பாண்டி(வயது 57) பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் சாமி சன்னதியின் […]
வயல்களில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை- வன அலுவலர் எச்சரிக்கை
வயல்களில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை- வன அலுவலர் எச்சரிக்கை தருமபுரி விவசாய வயல்களில் சட்ட விரோதமாக மின்வேலி அமைப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தருமபுரி மாவட்டம், தீர்த்தாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த ராம்குமார், கவுரன் ஆகியோர் வயலில் அமைத்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி காட்டுப்பன்றி உயிரிழந்தது. இதுதொடர்பாக வன உயிரின பாதுகாப்பு […]
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பெண்களுக்கு சட்ட ஆலோசனை
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பெண்களுக்கு சட்ட ஆலோசனை தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டது.இதில் வழக்கறிஞர் தேவேந்திரன், நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களிடம் செல்போனின் நன்மை தீமைகள், இணையவழி குற்றங்கள், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள், பெண் கல்வி, பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சட்ட ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் இலவச சட்ட உதவி மைய தன்னார்வலர் சிவக்குமார், […]