கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாசில்தார் அலுவலக வளாகத்தில் தாசில்தார் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் துறை சார்பில் தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணி குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் மாவட்ட அலுவலர் குமார் உத்தரவின் பேரில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. ஒத்திகையின் போது திட்டக்குடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சண்முகம் கூறுகையில் பெண்கள் சமையல் செய்யும்போது பருத்தி ஆடை அணிவது நல்லது, […]
Day: July 14, 2023
கைதி உள்பட 3 பேர் சாவு
கைதி உள்பட 3 பேர் சாவு விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைனை சேர்ந்தவர் செல்வம் (வயது68). இவர் 2023-ம் ஆண்டு குற்ற வழக்கில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் (தண்டனை கைதி) உயிரிழந்தார். இது குறித்து சிறை அதிகாரி முனீஸ் திவாகர் மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். […]
சிதம்பரம் நகரில் பள்ளிக்கு செல்லாமல் சாலைகளில் சுற்றி திரிந்த மாணவர்கள் அறிவுரை கூறி அனுப்பிய போலீசார்
சிதம்பரம் நகரில் பள்ளிக்கு செல்லாமல் சாலைகளில் சுற்றி திரிந்த மாணவர்கள் அறிவுரை கூறி அனுப்பிய போலீசார் சிதம்பரத்தில் பள்ளிக்கு வராமல் வீதியில் சுற்றித்திரிந்த மாணவர்களை போலீஸார் அழைத்துச் சென்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். சிதம்பரம் நகர பகுதியில் பள்ளி சீறுடையுடன் பள்ளிக்கு செல்லாமல் வடக்கு வீதியில் சில மாணவர்கள் சுற்றி திரிந்தனர். அப்போது நகர பகுதியில் ரோந்து பணியில் இருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி இதனை கண்டார். அவர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து வந்த […]
அன்று… எலியால் மாயம்… இன்று இடமாற்றத்தால் மாயம்: போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தை காணவில்லை
அன்று… எலியால் மாயம்… இன்று இடமாற்றத்தால் மாயம்: போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தை காணவில்லை சென்னையில் போலீஸ் நிலையங்களில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் கஞ்சா பொட்டலங்கள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்கதையாகி இருக்கிறது. கோயம்பேடு மற்றும் மெரினா போலீஸ் நிலையங்களில் கஞ்சா பொட்டலங்களை எலி தின்றுவிட்டதாக போலீசார் கோர்ட்டில் தெரிவித்ததை அடுத்து அதில் தொடர்புடைய குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் கிண்டி போலீஸ் நிலையத்தில் இருக்கும் கஞ்சா பொட்டலங்கள் மாயமாகி இருப்பதாக போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். […]
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ரூ.6 லட்சம் கொள்ளை வழக்கில் பெயிண்டர் உள்பட 3 பேர் கைது
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ரூ.6 லட்சம் கொள்ளை வழக்கில் பெயிண்டர் உள்பட 3 பேர் கைது பாவூர்சத்திரம் அருகே கீழ அரியப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி லெட்சுமி(வயது 52). இவர் தனது வீட்டின் அருகே கடந்த மாதம் புதிதாக வீடு கட்டினார். இந்நிலையில் அவரது பழைய வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாதபோது மர்ம நபர்கள் அங்கு சென்று பீரோவை உடைத்து ரூ.6 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து அவர் பாவூர்சத்திரம் […]
விருதுநகர் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல்
விருதுநகர் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலசரஸ்வதி (வயது 32). இவருக்கும் சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 15 பவுன் நகை, ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு சரவணன், மனைவியை அடிக்கடி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதை யடுத்து […]
குறைதீர்க்கும் முகாமில் 97 மனுக்களுக்கு தீர்வு
குறைதீர்க்கும் முகாமில் 97 மனுக்களுக்கு தீர்வு தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.இதில் பொதுமக்கள் அளிக்கும் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தொடங்கி வைத்து […]
இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 304 A கொலைக்கு கொடுக்கப்படும் உரிமமா ?
இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 304 A கொலைக்கு கொடுக்கப்படும் உரிமமா ? நம்முடைய இந்திய தண்டனைச் சட்டம் 1860 ல் துவக்கப்பட்டபோது இந்த 304 A என்ற பிரிவு இல்லை. இந்திய தண்டனை சட்ட வரைவில் சேர்க்கப்பட்டிருந்த இந்த பகுதி 1860 ல் அந்த வரைவு சட்டவடிவம் பெற்ற போது நீக்கப்பட்டு விட்டது பின்னர் 1870ல் கொண்டுவரப்பட்ட திருத்த சட்டத்தில் அது சேர்க்கப்பட்டது. இப்புதிய பிரிவு எந்த ஒரூ புது குற்றத்தையும் உருவாக்கவில்லை மாறாக […]