திருமணமான ஒரு வாரத்தில் மகள் மாயம், வாலிபர் மீது தந்தை போலீசில் புகார் தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே சீங்கேரி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மாது,இவரது மகள் பத்மாவதி (வயது.19)இவர் கடந்த 2 வருடமாக ஜக்கசமுத்திரம் அருகே உள்ள பந்தாரஅள்ளியை சேர்ந்த சின்னா மகன் சக்திவேல் (வயது. 23) என்பவருடன் பழக்கமாகி தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர்.இதனால் மாது பந்தாரஅள்ளியை சேர்ந்த தனது தங்கை மகன் கார்த்திக் என்பவருடன் பத்மாவதிக்கு கடந்த ஜூன் மாதம் […]
Day: July 12, 2023
பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு.சார்பில் தமிழக அரசை கண்டித்து மறியல் போராட்டம் இன்று நடைப்பெற்றது.
பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு.சார்பில் தமிழக அரசை கண்டித்து மறியல் போராட்டம் இன்று நடைப்பெற்றது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து சி.ஐ.டி யு சார்பில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது. இதில் தமிழக அரசை கண்டித்து தூய்மை பணியாளர்களை நவீன கொத்தடிமைகளாக்கும் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்யக் கோரியும்,நிரந்த வேலை வேண்டியும், அத்துக் கூலி முறையை ரத்து செய்ய கோரியும்,கான்ட்ராக்ட், சுய உதவிக் குழு, தூய்மை பணியாளர்களை தொகுப்பூதியமுறைக்கு மாற்றிடவும், […]
சி.சி.டி.வி. கேமரா பொருத்தி விழிப்புணர்வு
சி.சி.டி.வி. கேமரா பொருத்தி விழிப்புணர்வு மதுரை மாநகராட்சி 91-வது வார்டுக்கு உட்பட்ட ஓம்சக்தி நகர், வ.உ.சி. தெரு, சேஷாத்திரி தெரு ஆகிய பகுதிகளில் இடம்புரி செல்வ விநாயகர் கோவில் சங்கத்தின் சார்பாக 16 சி.சி.டி.வி. காமிரா பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவனியாபுரம் போலீஸ் இன்ஸ் பெக்டர் பார்த்திபன் கலந்து கொண்டு நிகழ்ச்சி யை துவக்கி வைத்தது பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், பொதுமக்கள் குற்ற செயல்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க […]
முன்ஜாமீன் பெற்றவரை கைது செய்து சிறையில் அடைத்தது ஏற்புடையதல்ல- விடுதலை செய்ய புதுக்கோட்டை எஸ்.பி.க்கு உத்தரவு
முன்ஜாமீன் பெற்றவரை கைது செய்து சிறையில் அடைத்தது ஏற்புடையதல்ல- விடுதலை செய்ய புதுக்கோட்டை எஸ்.பி.க்கு உத்தரவு சிவகங்கை மாவட்டம் அமராவதிபுதூரைச் சேர்ந்தவர் மீனாள். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- எனது கணவர் வேலுகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் இருதய நோயாளி. நீரிழிவு நோய்க்காகவும் சிகிச்சை பெற்று வருகிறார். கல்லல் பகுதியை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் என்னுடைய கணவர் பெயரையும் போலீசார் சேர்த்தனர். சமீபத்தில் ஆஸ்பத்திரியில் […]
முதல்-அமைச்சர் பிரிவு மனுக்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்
முதல்-அமைச்சர் பிரிவு மனுக்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத் திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திற னாளிகள் […]