அரசு அதிகாரிகளின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியுமா? அரசு அதிகாரிகள் அரசூழியர்கள் பணி செய்து கொண்டிருக்கும் போழுது அவர்கள் பணியை முழுமையாக நிறைவேற்ற விடாமல் சமூக விரோதிகள் பிரச்சனையை ஏற்படுத்தி தடை செய்திடுவார்கள் ஏதாவது காரணங்காட்டி காவல் துறையில் புகார் கொடுத்து அவர்களின் வேலையில் பிரச்சனைகளை ஏற்படுத்தினர். இதனால் நிறைய அரசூழியர்கள் பணி செய்வதெற்கே அஞ்சிட ஆரம்பித்தனர். இது நம் நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதலே தொடர்ந்து வந்தது இறுதியில் 1973 ஆம் ஆண்டு […]
Day: July 5, 2023
தென்காசிமாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கல்லூரி தோழி இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை
தென்காசிமாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கல்லூரி தோழி இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்த நாடார்பட்டி கிராமம் முருகன் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பொன் காமராஜ். இவரது மகள் திலகா (வயது 20). நேற்று மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று திலகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு […]
தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக மொரப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மொரப்பூர் போலீஸ் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட தாமரைகோழியாம்பட்டி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகம்படும்படி 2 நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்ததில், அரூர் அருகே தாமிலேரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம் மகன் அருண் (வயது30), மூப்பேரிப்பட்டியைச் […]
விருதுநகர் மாவட்டத்தில்நடத்தையில் சந்தேகப்பட்டு நண்பனுடன் சேர்ந்து தாயை அரிவாளால் வெட்டிய மகன்
விருதுநகர் மாவட்டத்தில்நடத்தையில் சந்தேகப்பட்டு நண்பனுடன் சேர்ந்து தாயை அரிவாளால் வெட்டிய மகன் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர் பிச்சை (வயது 47). இவர் தனது மனைவி ஆனந்தி (38) மற்றும் மகன் ஷியாம் என்ற சந்தோசராஜாவுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே பிச்சைக்கும், அவரது மனைவி ஆனந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு உருவானது. இதையடுத்து தம்பதியினர் இருவரும் கடந்த 1 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனந்தியின் மகன் ஷ்யாம் அவரது தந்தை பிச்சையுடன் […]
கொடைக்கானலில் போதை காளான் விற்ற 2 பேர் கைது
கொடைக்கானலில் போதை காளான் விற்ற 2 பேர் கைது கொடைக்கானல் மேல்மலை பகுதியில் போதை காளான் விற்பதாக கிடைத்த தகவலை அடுத்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூண்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் மயிலாடுதுறையை சேர்ந்த ராஜாராமன் மகன் நிஷாந்த் (வயது 22), கொடைக்கானல் மேல் மலை பூண்டி பகுதியைச் சேர்ந்த பேச்சியப்பன் மகன் தமிழ்ச்செல்வன் (30) என்பதும் […]
தேனி அருகே தனியார் மேலாளரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு
தேனி அருகே தனியார் மேலாளரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு தேனி மாவட்டம் போடி மல்லிங்காபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது 36). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை தாடிச்சேரி ரோட்டில் உள்ள நாகம்மாள் கோவில் முன்பு நிறுத்திவிட்டுச் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் அதனை எடுத்துச் செல்ல முயன்றனர். உடனே அங்கு வந்த குமார் எதற்காக எனது பைக்கை எடுக்கிறீர்கள்? என கேட்டபோது அவரை […]
அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல் நிலையம் சார்பாக காரியாபட்டி அருகே உள்ள CEOA மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல் நிலையம் சார்பாக காரியாபட்டி அருகே உள்ள CEOA மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் திரு.உ.செந்தில்வேல், சார்பு ஆய்வாளர் திரு.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு, சாலையில் பயணிக்கும் போது ஏற்படும் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகள், விபத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள், கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் காவல் நிலைய சரகத்தில் உள்ள எஸ் மறைகுளம் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சார்பு ஆய்வாளர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் காவல் நிலைய சரகத்தில் உள்ள எஸ் மறைகுளம் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சார்பு ஆய்வாளர். விருதுநகர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படியும் , திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் ஆலோசனைப்படியும் ஏ முக்குளம் அருகே எஸ் மறைக்குளம் அரசு மேல்நிலைப் நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருள் தடுத்தல் ,சைபர் கிரைம் குற்றம் சம்பந்தமாகவும், குற்றங்களில் இருந்து […]