மதுரையில் பாலத்தில் இருந்து கீழே விழுந்த வியாபாரி பலி மதுரை நெல்பேட்டை காயிதே மில்லத் 6-வது தெருவை சேர்ந்தவர் முகமது நாசர். இவரது மகன் முகமது தாஹா (30). இவர் பிளாஸ்டிக் பைகளை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு அபியா பேகம் என்ற மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று ஏ.வி. மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வேகமாக பிரேக் […]
Day: July 9, 2023
இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 303
இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 303 ஆயுள் தண்டனை கைதி கொலைசெய்வதற்கான தண்டனை, ஆயுள்தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கும் கைதி கொலைக்குற்றம் புரிந்தால் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
கிராமங்கள் தோறும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் A.முக்குளம் காவல்துறையினர்
கிராமங்கள் தோறும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் A.முக்குளம் காவல்துறையினர் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில காலமாக குழந்தை திருமணம், பெண்கள் குழந்தைகள் காணவில்லை, போக்சோவில் இளைஞர்கள் கைது என தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில். கிராமங்கள் தோறும் பொதுமக்களிடம் காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடியும் திருச்சூழி உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் அறிவுரைபடியும் விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று A. முக்குளம் காவல் நிலையத்தின் சார்பில் புல்வாய்கரை,நேர்த்தியாயிருப்பு இடையபட்டி கிராம 100நாள் […]