இருடியும் உலோகப் பொருள் இருப்பதாகவும் அதனை விற்பனை செய்ய உதவினால் லாபம் தருவதாக கூறி 1,43 ,கோடி பெற்றுக் கொண்டு ஏமாற்றி மோசடி செய்த 3 நபர்கள் கைது.சென்னையைச் சேர்ந்த திரு .சின்னசாமி என்பவர் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் தனது உறவினரான கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரும் அவரது நண்பரான பிரபாகரன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த சுதாகரன் ஆகியோர்கள் கொடைக்கானல் மலையில் இருடியும் என்னும் அபூர்வமான உலோகத்தாலான பொருள் இருப்பதாகவும் அந்த பொருளை […]
Day: September 8, 2023
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பானி பூரி குடோனில் பேட்டரி வெடித்து பயங்கர “தீ” விபத்து
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பானி பூரி குடோனில் பேட்டரி வெடித்து பயங்கர “தீ” விபத்து மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் திரும்பிய திசையெல்லாம் பானி பூரி உள்ளிட்ட வடமாநில உணவு வகைகள் தள்ளுவண்டிகளிலும், குடை அமைத்தும், கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெரியோர்கள் வரை விரும்பு சாப்பிடுகிறார்கள்.இதில் பெரும்பாலும் வடமாநிலத்தவர்களே ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக அவர்கள் மதுரையின் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து […]
மதுரை மாவட்டத்தில் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மதுரை போக்குவரத்து போலீசார் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மதுரை போக்குவரத்து போலீசார் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையில் போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் போக்குவரத்துக் குறித்து போக்குவரத்து துணை கமிஷனர் குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது, “மாசி வீதி ஆவணி மூல வீதிகளில் உள்ள வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுவனங்களுக்குரிய வாகன நிறுத்தமிடத்திலேயே […]
இந்தியா என்ற பாரதம்: அப்போதே தொடங்கிய விவாதம்: அம்பேத்கர் கேட்ட முக்கிய கேள்வி
இந்தியா என்ற பாரதம்: அப்போதே தொடங்கிய விவாதம்: அம்பேத்கர் கேட்ட முக்கிய கேள்வி இந்தியா என்பது பாரத், பல்வேறு மாநிலங்களின் ஒன்றாக கொண்டது. இந்நிலையில் தன்னாட்சி பெற்ற நாடாக மாறிய இந்தியாவை இப்படி குறிப்பிடுகிறார்கள். இந்நிலையில் இந்திய சட்டத்தின், ஆர்டிகல் 1 ஆக இது மாறியது. இந்நிலையில் இது தொடர்பாக பல்வேறு காலக்கட்டங்களில் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா என்ற பாரதம் இந்தியா என்பது பாரத், பல்வேறு மாநிலங்களின் ஒன்றாக கொண்டது. இந்நிலையில் தன்னாட்சி பெற்ற நாடாக மாறிய இந்தியாவை […]
போக்குவரத்து காவலர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஹெல்மெட்
போக்குவரத்து காவலர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஹெல்மெட் போக்குவரத்து காவலர்கள் நடுரோட்டில் நின்றபடி போக்வத்தை ஒழுங்குப்படுத்த வேண்டி இருக்கின்றது. இதனை உணர்ந்தே மிக சூப்பரான ஹெல்மெட்டை அஹமதாபாத் காவல்துறை தன்னுடைய போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கி இருக்கின்றது. ஹெல்மெட்டுகள் விபத்தில் இருந்து உயிரை காப்பாற்ற மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தநிலையில், இந்த ஹெல்மெட்டுகள் காவலர்களை வெயிலின் தாக்கத்தில் இருந்தும் காக்க உதவும். இதற்காக மினி ஏசி செட்-அப் ஹெல்மெட்டில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், அதை இயக்க குட்டி பேட்டரி பேக்கும் போலீஸார்களுக்கு வழங்கப்படுகின்றது. […]
பாரத் பெயர் மாற்றம்: ஐ.நா. சொல்வது என்ன?
பாரத் பெயர் மாற்றம்: ஐ.நா. சொல்வது என்ன? ஐநா சபையில் துருக்கி பெயர் கடந்த வருடம் மாற்றப்பட்டுள்ளது முறையாக கோரிக்கை விடுக்கப்பட்டால் பரிசீலனை செய்யப்படும் இந்தியா தனது நாட்டின் பெயரை “இந்தியா” என்பதை “பாரத்” என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரின் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக “பாரத்” என அச்சிடப்பட்டுள்ளது.எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என்றாலும், உலகளவில் […]
பணத்தை இழந்த ஏராளமானோர் புகார் அளிக்க குவிந்தனர்
பணத்தை இழந்த ஏராளமானோர் புகார் அளிக்க குவிந்தனர் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 3-வது முறையாக முகாம் நடந்தது. மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30சதவீத வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் சிலர் […]
மதுரையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்
மதுரையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் மதுரையில்கஞ்சா, மது, புகையிலைப் பொருட்கள் உள்ளிட்ட போதை வஸ்துக்களால் இளம் வயதினர் மிகவும் சீரழிந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளும் போதை பழக்கத்தில் ஆளாகின்றனர்.இதனால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடக்கிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி, குடும்பத்தில் தகராறு, பொருளாதார இழப்பு உள்ளிட்டவை நிகழ்கிறது. கஞ்சா கடத்தல் தடுப்பு சம்பந்தமாக மதுரை மாவட்ட சூப்பிரண்டு சிவபிரசாத் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.கஞ்சா கடத்தியவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் […]
பாலக்கோடு கேசர்குளிரோட்டில் உள்ள வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி சிலை வைப்பு குறித்து டி.எஸ்.பி சிந்து தலைமையில் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைப்பெற்றது.
பாலக்கோடு கேசர்குளிரோட்டில் உள்ள வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி சிலை வைப்பு குறித்து டி.எஸ்.பி சிந்து தலைமையில் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைப்பெற்றது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கேசர்குளிரோட்டில் உள்ள வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி சிலை வைப்பது தொடர்பான கலந்தாய்வுகூட்டம் பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்து அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இதில் பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விநாயகர் சிலை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.இதில் பேசிய டி.எஸ்பி. […]