கெட்டுக் கொட்டாய் கிராமத்தில் தீராத வயிற்று வலியால் முதியவர் மதுவில் விஷம் கலந்து குடித்து சாவு . பாலக்கோடு, செப்.10-தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே கெட்டுக் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த முதியவர் முருகன் (வயது .62) கூலி தொழிலாளி.இவருக்கு குடிப்பழக்கத்தால் தீராத வயிற்று வலி இருந்து வந்தது,இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகததால் விரக்தியில் காணப்பட்டவர்,கடந்த 4ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நெல் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை […]
Day: September 9, 2023
3 ஆண்டுகளாக காலியாக இருக்கும் ஐ.எஸ் இன்ஸ்பெக்டர் பதவி; என்ன சொல்கிறார்கள் உயரதிகாரிகள்?
3 ஆண்டுகளாக காலியாக இருக்கும் ஐ.எஸ் இன்ஸ்பெக்டர் பதவி; என்ன சொல்கிறார்கள் உயரதிகாரிகள்? சேலம், மாநகரக் காவல்துறைக்குக்கீழ் 15-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் இருந்துவருகின்றன. இதில், மகளிர் காவல் நிலையமும் அடக்கம். இந்த நிலையில், ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் பொறுப்பாளராக இன்ஸ்பெக்டர், உதவி ஆணையர் என்று இருந்தாலும், காவல் நிலையங்களில் நடக்கக்கூடிய நேரடி விஷயங்களையும், மறைமுக விஷயங்களையும் மாநகரக் காவல் ஆணையரின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது நுண்ணறிவுப் பிரிவு எனும் ஐ.எஸ் `இன்டெலிஜென்ஸ் செக்ஷன்’ தான். இந்தப் பிரிவு […]
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இறந்து 2 நாட்களாக கிடந்த வாலிபர்
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இறந்து 2 நாட்களாக கிடந்த வாலிபர் மதுரை மாவட்டம் அலங் காநல்லூரை அடுத்த பூதகுடி ஊராட்சி, விஷ்வா நகர், 2-வது தெரு குடியிருப்பு பகுதியின் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையா ளம் தெரியாத வாலிபர் பிணம் ஒன்று கிடப்பதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து உடனடி யாக அங்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். […]
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.4 லட்சம் நகை கொள்ளையடித்த கும்பல் யார்? – போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.4 லட்சம் நகை கொள்ளையடித்த கும்பல் யார்? – போலீசார் விசாரணை தென்காசி மாவட்டம் சுரண்டை வரகுணராமபுரம் அம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.இவர் நேற்று முன்தினம் வேலை விஷயமாக ஆலங்குளம் வந்துள்ளார். தனது வேலையை முடித்துவிட்டு ஆலங்குளம் ஜோதி நகர் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார்.அங்கு மது வாங்கி கொண்டு அருகிலுள்ள காட்டு பகுதியில் உட்கார்ந்து […]
தருமபுரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
தருமபுரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் தருமபுரி அருகே அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் சக்தி (வயது 23). பட்டதாரியான இவர் டிரைவர் வேலை செய்து வந்தார். இவரும் தருமபுரி டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த அம்சவேணி (22) என்பவரும் இலக்கியம்பட்டி அரசு பள்ளியில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்தனர்.இந்த நிலையில் இவரது காதல் […]
வழக்காடிகள் அனைவருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டும் – முதன்மை மாவட்ட நீதிபதி பேச்சு
வழக்காடிகள் அனைவருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டும் – முதன்மை மாவட்ட நீதிபதி பேச்சு திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது. இதனால் குடும்பப் பிரச்சனைகள் மற்றும் இதர பிரச்சினைகள் நீதிமன்றத்தை நாடி வருகிறது. குடும்பப் பிரச்சினைகள் நீதிமன்றத்தில் அதிக அளவு வழக்குகளாக வருகிறது. வழக்காடிகள் அனைவருக்கும் விட்டுக் […]
சென்னை ஐகோர்ட்டுதான் முன்னோடியாக திகழ்கிறது: சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி பேச்சு
சென்னை ஐகோர்ட்டுதான் முன்னோடியாக திகழ்கிறது: சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி பேச்சு சமரச தீர்வு மைய செயல்பாடுகளில் நாட்டிலேயே சென்னை ஐகோர்ட்டுதான் முன்னோடியாக திகழ்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறினார்சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு சமரச தீர்வு மையத்துக்கான புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரியில் 120 தாலுகாக்களில் அமைக்கப்பட்டுள்ள சமரச துணை மையங்களின் தொடக்க விழா நேற்று ஐகோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு […]
விருதுநகரில் மூதாட்டியிடம் ரூ.12 லட்சம் மோசடி
விருதுநகரில் மூதாட்டியிடம் ரூ.12 லட்சம் மோசடி விருதுநகர் பழைய ரெயில்வே காலனியை சேர்ந்தவர் குருவம்மாள் (வயது 68). விருதுநகர் அல்லம்பட்டி ஆர்.எஸ். நகரை சேர்ந்த திருப்பதி (42), அவரது மனைவி நல்ல தங்காள் (40) ஆகியோரிடம் அவர்களது வீட்டுமனையை ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்திற்கு கிரையம் பேசி கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2022 ஜனவரி வரை பல தவணைகளாக ரூ. 15 லட்சத்து 75 ஆயித்தை திருப்பதியும், நல்லதங்காளும் பெற்றுக் கொண்டனர். ஆனால் வீட்டுமனையை […]
மூதாட்டியை கழுத்தை அறுத்து கொன்று பணம்-நகை கொள்ளை: மர்மநபர்களுக்கு வலைவீச்சு.
மூதாட்டியை கழுத்தை அறுத்து கொன்று பணம்-நகை கொள்ளை: மர்மநபர்களுக்கு வலைவீச்சு. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் ஏழுபரன் காட்டை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 65), விவசாயி. இவரது மனைவி அத்தாயம்மாள் (60). இவர்களுக்கு பிரகாஷ் (40) என்ற மகனும், மல்லிகா (35) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்றிரவு சுப்ரமணி வீட்டிற்குள் ஒரு அறையில் படுத்து தூங்கினார். அத்தாயம்மாள் வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கிக் […]
பாப்பாரப்பட்டி அருகே….மகனின் மண்டையை உடைத்த தந்தை கைது..
பாப்பாரப்பட்டி அருகே….மகனின் மண்டையை உடைத்த தந்தை கைது.. தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகேவுள்ள சிட்லகாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவி(54) என்பவரை பாப்பாரப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ரவி என்பவரது மனைவி பூங்கொடி, இவரது மகனான ராபர்ட் க்ளைவ் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.. ராபர்ட்க்ளைவ் தனது தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வருவதால் தங்களுக்கு பல்வேறு வகையிலும் சிரமமாக உள்ளது, தங்களுக்கு சேரவேண்டிய தனது தாத்தா சொத்தினை கொடுத்தால் வீடு கட்டி […]