குற்றவியல் சட்டங்கள் மறுசீரமைப்பா? இந்தி மொழி திணிப்பா? நாடாளுமன்றத்தில் நடுவன் அரசு புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டுவர 3 மசோதாக்களை நடுவன் அரசு உருவாக்கியுள்ளது. இந்திய தண்டனை சட்டத்திற்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா மசோதா -23, குற்ற விசாரணை முறை சட்டத்திற்கு பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா மசோதா-23, இந்திய சாட்சிய சட்டத்திற்கு பதிலாக பாரதிய சாக்ஷிய மசோதா-23, ஆகிய மசோதாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சட்டங்களை திருத்த வேண்டும் என்று பல வருடங்களாக பாதிக்கப்பட்டோர் கழகம் […]
Day: September 10, 2023
ரவுடியிசம், சட்டத்தை மீறுதல்: இந்த வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் துணை போகக் கூடாது- நீதிபதி நிர்மல்குமார்
ரவுடியிசம், சட்டத்தை மீறுதல்: இந்த வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் துணை போகக் கூடாது- நீதிபதி நிர்மல்குமார் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் 46-வது ஆண்டு விழா திருச்சி மத்தியப்பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (செப்.8) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், இந்த சமூகத்தில் மூத்த வழக்கறிஞர்கள் ஆலமரம் போன்றவர்கள். ஆலமரத்தில் வந்து அமரும் பறவைகள் பல நல்ல […]
தென்காசி மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு ஆய்வு தென்காசி மாவட் டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதி மொழிக்குழு தலைவர் வேல்முருகன் தலைமையில், தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், சட்டமன்ற பேரவை செயலர் சீனிவாசன் மற்றும் உறுதிமொழிக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, அருள், மோகன், ராமலிங்கம், வில்வநாதன், ஜெயகுமார் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட னர்.அதன்படி தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டப் பணிகளை பார்வையிட்டனர். […]
புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக ஜெயராமன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் திருச்சிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து திருப்பூர் பகுதியில் பணியாற்றி வந்த ராஜேஷ் என்பவர் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், சமூக ஆர்வலர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
பாலக்கோடு பட்டு பூச்சி அலுவலகம் எதிரே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி 3 பேர் படுகாயம்.
பாலக்கோடு பட்டு பூச்சி அலுவலகம் எதிரே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி 3 பேர் படுகாயம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தண்டு காரண அள்ளியை சேர்ந்த கூலி தொழிலாளி சாமுவேல் (வயது.40) இவர் தனது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜகணபதியுடன் .நேற்று மாலை பாலக்கோட்டிலிருந்து வெள்ளி சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்,எண்டப்பட்டியை சேர்ந்த சேரன் (வயது.22) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் வெள்ளிசந்தையில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்து […]
கடமடையில்சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்றவர் கைது .
கடமடையில்சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்றவர் கைது . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்து போலீசார் இன்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பாலக்கோடு அருகே கடமடை கிராமத்தில் உள்ள சிக்கன் கடையில் மதுபானங்களை விற்பனை செய்வது தெரிய வந்தது.அவரை பிடித்து விசாரித்ததில் வேடியப்பன் (வயது. 24) என்பதும் அரசு மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை […]
திம்மம்பட்டி மாரியம்மன் கோயில் அருகில் சூதாடிய 4 பேர் கைது.
480 ரூபாய் பணம் பறிமுதல் .
திம்மம்பட்டி மாரியம்மன் கோயில் அருகில் சூதாடிய 4 பேர் கைது.480 ரூபாய் பணம் பறிமுதல் . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த திம்மம்பட்டி கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு இன்ஸ்பெக்டருக்கு தகவல் கிடைத்தது,அவரது உத்தரவின் பேரில் எஸ்.ஐ.கோகுல் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது திம்மம்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகில் சூதாடி கொண்டிருந்தனர்.அவர்களை பிடித்து விசாரித்ததில் , அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகளான ராஜி(வயது. 25), சங்கர்(வயது. 39), சின்னசாமி (வயது38), பச்சியப்பன்(வயது […]