இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட்: உயா்நீதிமன்றம் உத்தரவு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இரு பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலக நேரடி உதவி பிரிவு அதிகாரிகளுக்கு கூடுதல் இயக்குநா்களாக பதவி வழங்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி பதவி உயா்வு கோரியிருந்தவா்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடா்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த […]
Day: September 25, 2023
மதுரை முடக்குசாலை பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
மதுரை முடக்குசாலை பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் மதுரை முடக்குசாலை பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. முடக்குச்சாலை- எச்.எம்.எஸ். காலனி இடையே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது . மதுரை முடக்குச் சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முடக்குச்சாலை- எச்.எம்.எஸ். காலனி இடையே 1,190 மீட்டர் தூரத்திற்கு மேம் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது .இதில் தற்போது முடக்குச் சாலை சந்திப்பில் கான்கிரீட் பில்லர்களில் உத்திரம் அமைக்கும் […]
நெல்லையில் சாலைகளில் சுற்றிதிரிந்த மாடுகளை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்
நெல்லையில் சாலைகளில் சுற்றிதிரிந்த மாடுகளை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.இதனால் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்க ளுக்கு அபராதம் விதிக்கும் படி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தர விட்டார்.அதன்படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில், டவுன் உதவி வெங்கட்ராமன் மேற்பார்வையில் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில், சாலைகளில் சுற்றி […]
திருச்சி ராம்ஜிநகர் அருகே கோவிலில் கொள்ளை
திருச்சி ராம்ஜிநகர் அருகே கோவிலில் கொள்ளை திருச்சி ராம்ஜி நகர் அருகே உள்ள கள்ளிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகரில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. கோவிலின் பூசாரியாக மாரிமுத்து என்பவர் இருந்து வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று மாலை கோவிலை திறந்து பூஜைகள் நடத்தி விட்டு இரவு 7 மணி அளவில் கோவிலின் கற்பகிரக கதவை மட்டும் பூட்டிவிட்டு அருகில் தேனீர் அருந்துவதற்காக சென்று உள்ளார். அச்சமயத்தில் மர்ம நபர் யாரோ? அம்மன் கழுத்தில் […]
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் பசுபதி. (வயது 55). இவர் ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். பசுபதி தற்போது குடும்பத்துடன் கீழ சுரண்டை பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் பசுபதி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் திடீரென விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி […]
ஜோதிஅள்ளியில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை .
ஜோதிஅள்ளியில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை . தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஜோதிஅள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நவீன்குமார் (வயது.27) இவர் கடந்த ஒரு வருடத்திற்க்கு முன் நரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவரை காதலித்து திருமனம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் கனவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஜெயஸ்ரீ கோபித்துகொண்டு நரிப்பட்டியில் உள்ள தனது அம்மா வீட்டிற்க்கு சென்று விட்டார்.பலமுறை அழைத்தும் மனைவி குடும்பம் […]