சின்னகும்மனூர் கிராமத்தில் வயிற்று வலியால் எலி பேஸ்ட் தின்ற 17வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி சாவு. தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சின்ன கும்மனூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வள்ளி,இவரது கணவர் விவேக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இவர்களுக்கு 17 வயதில் விஸ்வா என்ற மகன் பள்ளி படிப்பை முடித்து வீட்டில் இருந்து வந்தார்.சிறுவன் குடற்புண் காரணமாக அவ்வப்போது வயிற்று வலி ஏற்பட்டு அவதியடைந்து வந்தார் ,இந்நிலையில் கடந்த 12ம் தேதி வயிறு […]
Day: September 20, 2023
காரிமங்கலம் அருகே இடைத்தரகர்களை வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்த பயிற்சி செவிலியர் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் கைது .
காரிமங்கலம் அருகே இடைத்தரகர்களை வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்த பயிற்சி செவிலியர் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் கைது . தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே செம்மன்குழிமேடு என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக இடைத்தரகர் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பரிசோதனையில் கண்டறிந்து,பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைப்பெற்று வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்க்கு இரகசிய தகவல் […]