Police Recruitment

மதுரையில் மீட்கப்பட்ட 253 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

மதுரையில் மீட்கப்பட்ட 253 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு மதுரை மாநகர காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன 253 செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை மூலம் மாயமான 253 செல்போன்களும் மீட்கப்பட்டன.இதில் கோவில் சரகத்தில் 12, தெற்கு வாசல் சரகத்தில் 13, திடீர் நகர் சரகத்தில் 73, திலகர் திடல் சரகத்தில் 5, அவனியாபுரம் சரகத்தில் 87, செல்லூர் சரகத்தில் 17, அண்ணாநகர் சரகத்தில் […]

Police Recruitment

கடன் தொல்லை பிரச்சினையால் கணவரை திருடனாக்கிய மனைவி- சிக்கிய தம்பதி சிறையில் அடைப்பு

கடன் தொல்லை பிரச்சினையால் கணவரை திருடனாக்கிய மனைவி- சிக்கிய தம்பதி சிறையில் அடைப்பு மதுரை அவனியாபுரம் சந்தோஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி ஞானசுதன் சீலி. இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார்.இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் கடையில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மிளகாய் பொடியை தூவி ஞானசுதன் சீலி அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து சென்றார்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு […]

Police Recruitment

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி ஆலங்குளத்தை அடுத்த கீழே வீராணம் மேட்டுப் பட்டி தெருவை சேர்ந்தவர் மணிமாறன். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அனிதா (வயது 24) என்ற பெண்ணு டன் திருமணம் ஆனது.கடந்த 10-ந்தேதி காலை மணிமாறன் தனது மனைவி அனிதாவை அழைத்துக் கொண்டு சங்கரன்கோவில் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஆலங்குளம்-சங்கரன்கோவில் சாலையில் […]

Police Recruitment

குற்ற விசாரணை முறை சட்டமா? குற்ற விசாரணை முறை விதியா? சட்டத்திற்கும் விதிக்கும் என்ன வித்தியாசம்

குற்ற விசாரணை முறை சட்டமா? குற்ற விசாரணை முறை விதியா? சட்டத்திற்கும் விதிக்கும் என்ன வித்தியாசம் ஒருவர் எந்த சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக கருதினாலும் அதற்காக நடவடிக்கையெடுக்க பயன்படுவதுதான் குற்ற விசாரணை முறை சட்டம் 1973 என்று தவறாக பெயரிடப்பட்டுள்ள குற்ற விசாரணை முறை விதிகள் 1973, இதில் 1973 என்பது அது இயற்றப்பட்ட ஆண்டை குறிக்கும். சட்டத்திற்கும் விதிக்கும் என்ன வித்தியாசம் என்பது அவ்வளவு எளிதாக நீதிதுறை சார்ந்தவர்களுக்கு கூட தெரியவில்லைசட்டம் தெரிந்தவன் சண்டைக்காரன் […]