சாமனுர் கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 7 பேர் மீது வழக்குப் பதிவு. இருவர் கைது மற்றவர்கள் தலைமறைவு . தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சாமனுர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிராஜ் (வயது.42), இவருக்கும் அதே ஊரை சேர்ந்த வெங்கடேசன் (வயது .48), வடிவேல்(வயது .47), அருள் பிரகாஷ்(வயது .42), பரந்தாமன்(வயது .46), கோவிந்தராஜ்(வயது .48), அசோகன்(வயது .47), கிருஷ்ணமூர்த்தி(வயது .48), ஆகியோருக்கும் நிலம் சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது,மேலும் நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் […]
Day: September 6, 2023
மருத்துவ உபகரணங்கள் வாங்கித் தருவதாக கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு மருத்துவ உபகரணங்கள் கொடுக்காமல் நம்பிக்கை மோசடி செய்தவர்கள் கைது.
மருத்துவ உபகரணங்கள் வாங்கித் தருவதாக கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு மருத்துவ உபகரணங்கள் கொடுக்காமல் நம்பிக்கை மோசடி செய்தவர்கள் கைது. சென்னையைச் சேர்ந்த சென்னையைச் சேர்ந்த M/S Pers Enterprises Pvt Ltd . என்ற நிறுவனத்திற்கு M/S. Associates என்ற நிறுவனத்தைச் சேர்ந்த எதிரி ஸ்ரீதர் என்பவர் Medical Equipments சப்ளை செய்வதாக கூறி வங்கி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.4.50 கோடி வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு எதிரி ஸ்ரீதரன் தனது நண்பரான திரு. காளையப்பன் […]
திருச்சியில் தீ விபத்து – 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சாம்பல்
திருச்சியில் தீ விபத்து – 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சாம்பல் திருச்சி மாவட்டம் சமயபுரம் நான்கு ரோடு பகுதியை சேர்ந்த அப்பாஸ் (32). இவர் அப்பகுதியில் இருசக்கர வாகனம் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார். நேற்று இரவு 10 மணிக்கு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை ஆறு மணி அளவில் மின்சாரம் தடை அடிக்கடி ஏற்பட்டதில் அதிலிருந்து மின் கசிவு ஏற்பட்டு தீ கடைக்குள் பரவியது. […]
போலீசாருக்கு மனஉளைச்சலை போக்க யோகா, நடைபயிற்சி
போலீசாருக்கு மனஉளைச்சலை போக்க யோகா, நடைபயிற்சி சேலம் மாநகரத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் உதவிகமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள், காவலர்களுக்கு பணியின் போது ஏற்படும் மன உளைச்சலை குறைக்கும் வகையில் காலை புத்துணர்வு பயிற்சி ஜாகீர் அம்மாபாளையம் தாசில்தார் அலுவலகம் மைதானத்தில் இன்று காலை நடை பெற்றது. இதில் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அனைவரும் கலந்து கொண்டு யோகா, நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொண்டனர்.இதேபோல் அனைத்து மாநகர போலீஸ் […]
மதுரையில் போக்குவரத்து சிக்னல்களில் ஒலிக்கும் ‘கரோக்கி’ இன்னிசை
மதுரையில் போக்குவரத்து சிக்னல்களில் ஒலிக்கும் ‘கரோக்கி’ இன்னிசை மதுரையில் போக்கு வரத்து சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் கடந்த சில நாட்களாக இனிய அனுபவத்தை சந்தித்து வருகிறார்கள். சிக்னலில் காத்திருக்கும் போது காற்றில் மிதந்து வரும் கரோக்கி இன்னிசையால் வாகன ஓட்டிகள் இன்ப அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.சிக்னல்களில் காத்தி ருக்கும் போது எரிச்சல் அடைபவர்கள் அதிகம் இதனால் அவர்கள் வாக னத்தில் வெறுப்புடன் காத்திருப்பார்கள். ஆனால் தற்போது சிக்னலில் காத்தி ருக்கும் போது இனிமையான இசை காதுகளில் […]
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், கடந்த 2 வருடங்களாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமானது நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள சூழலில், முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக செங்கோட்டை பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், […]
குற்றாலம் அருவிகளில் குளிக்கும் பெண்களிடம் நகை பறித்தவர் கைது-64 பவுன் தங்க நகைகள் மீட்பு
குற்றாலம் அருவிகளில் குளிக்கும் பெண்களிடம் நகை பறித்தவர் கைது-64 பவுன் தங்க நகைகள் மீட்பு தென்காசி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கிவரும் குற்றாலம் அருவிகளில் சீசன் காலத்தில் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளிக்க வருவார்கள்.நகை திருட்டுஅவ்வாறு அருவிகளில் குளிக்கும்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்கள் பகுதியில் பெண்கள் அணிந்து வரும் தங்க நகைகளை திருடிச்செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.கடந்த மாதம் 15-ந்தேதி அருவியில் குளித்த பல பெண்களின் […]
விரல் ரேகை நிபுணர் தேர்வில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் சாதனை
விரல் ரேகை நிபுணர் தேர்வில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் சாதனை அகில இந்திய விரல்ரேகை நிபுணர் தேர்வில் சாதனை படைத்த திருவண்ணாமலை பெண் சப்-இன்ஸ்பெக்டரை டி.ஐ.ஜி., பேலீஸ் சூப்பிரண்டு பாராட்டினர்.திருவண்ணாமலை மாவட்ட விரல் ரேகை சிறப்பு பிரிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக தேவிபிரியா பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் புது டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய விரல் ரேகை நிபுணர் தேர்வில் பங்கேற்றார். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 2 -ம் இடம் […]
சென்னையில் ஏ.டி.எம். எந்திரம் மீது கேட்பாரற்று கிடந்த 25 ஆயிரம் ரூபாய்- ரோந்து பணி போலீஸ்காரர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்
சென்னையில் ஏ.டி.எம். எந்திரம் மீது கேட்பாரற்று கிடந்த 25 ஆயிரம் ரூபாய்- ரோந்து பணி போலீஸ்காரர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார் சென்னை அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் தமிழ்மணி. நேற்று இரவு இவர் ரோந்து பணியில் ஈடுபட்டார். ஷெனாய்நகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மைய பதிவேட்டில் கையெழுத்திட சென்றார்.அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் மேல் ரூ.25 ஆயிரம் பணம் இருந்ததை பார்த்தார். யாரோ பணத்தை ஏ.டி.எம். ல் எடுத்துவிட்டு அதனை அதன் மேலே வைத்து சென்றுள்ளார். […]
போக்குவரத்தை சீர் செய்யும் விதமாக சாலையோரம் வாகனன்கைளை நிறுத்த மஞ்க்கோடுகள் வரைந்து ஒழுங்கு செய்யப்பட்டது
போக்குவரத்தை சீர் செய்யும் விதமாக சாலையோரம் வாகனன்கைளை நிறுத்த மஞ்க்கோடுகள் வரைந்து ஒழுங்கு செய்யப்பட்டது 04.09.23..அன்று நான்கு மாசி வீதிகள்,, நான்கு ஆவணி மூல வீதிகளில்,, சாலையோரம் வாகனம் நிறுத்திட.. பார்க்கிங் ஏரியா.. மஞ்சள் கோடு வரைந்து சீரான போக்குவரத்துக்கு வழி வகை செய்யப்பட்டது.. இந்த நிகழ்ச்சி.. கணம் காவல் ஆணையர் டாக்டர்.. J. லோகநாதன் IPS அவர்கள் தலைமையில் துணை ஆணையர் குமார்.. கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார்.. உதவி ஆணையர் செல்வின் மற்றும்இன்ஸ்பெக்டர் […]