பாலக்கோட்டில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் நுழைவு வாயில் அமைக்க எதிர்ப்பால் பரபரப்பு. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கோட்டை தெருவில் மிகவும் பழமை வாய்ந்த வேணுகோபால சுவாமி கோயிலின் பிரதான நுழைவு வாயில் பழுதடைந்து இருந்த நிலையில்கோயில் அறங்காவல் குழுவினர் பழுதடைந்த நுழைவு வாயிலை இடித்து விட்டு புதிய நுழைவு வாயில் அமைக்க முற்பட்டனர்.இதற்கு அப்பகுதியில் வசிக்கும் இசுலாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து கடந்த மாதம் 22ம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் இருதரப்பினருக்கும் நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்கனவே நுழைவு […]