நெல்லையில் பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி..! தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமை வகித்து அங்கு வைக்கப்பட்டிருந்த பேரிடர் காலமீட்பு பணிக்கான சிறப்பு உபகரணங்கள் அடங்கிய கண்காட்சியை தொடங்கி வைத்தார். தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ராஜா மீட்பு பணிகளில் எவ்வாறு ஈடுபடுவது என்பது குறித்த […]
Day: September 26, 2023
குற்றாலத்தில் சுற்றிய 12 அடி நீள வெள்ளை ராஜ பாம்பு.. அலறியடித்து ஓடிய மக்கள்..!.
குற்றாலத்தில் சுற்றிய 12 அடி நீள வெள்ளை ராஜ பாம்பு.. அலறியடித்து ஓடிய மக்கள்..!. தென்காசி மாவட்டம், குற்றாலம் குற்றாலநாதர் கோவிலானது மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமாகும். இது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மேலும், குற்றாலநாதர் திருக்கோவில் குற்றாலம் மெயின் அருவியின் மிக அருகாமையில் உள்ளது.இந்தகோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில்,விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குற்றால அருவியில் குளித்துவிட்டு குற்றாலநாதரை வழிபட்ட வண்ணம் இருந்தனர்.இந்த நிலையில், குற்றாலநாதர் […]
சாலையோரம் மதுகுடித்த 2 வாலிபர்களை போலீசார் கண்டித்தனர்.
சாலையோரம் மதுகுடித்த 2 வாலிபர்களை போலீசார் கண்டித்தனர். திருவான்மியூர்:கண்ணகிநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து செழியன், தலைமைக்காவலர் சிலம்பரசன் ஆகியோர் காரப்பாக்கம் ஓடை அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரம் மதுகுடித்த 2 வாலிபர்களை போலீசார் கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்களில் ஒருவர் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கள்ளச்சந்தையில் மது விற்பவர்களை விட்டுவிட்டு ரோட்டில் நின்னு குடிச்சா பிடிப்பீங்களா? என்று ரகளையில் ஈடுபட்டார்.மேலும் தனது மோட்டார் சைக்கிளை ஓட்ட முயன்று தலைகுப்புற விழுந்தார். […]
மதுரை மத்திய சிறையில் கைதி தற்கொலை
மதுரை மத்திய சிறையில் கைதி தற்கொலை மதுரை:தேனி மாவட்டம் உத்தமபாளையம் கே.எம்.பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 28). இவர் மீது மூன்று கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கு கஞ்சா பழக்கமும் இருந்து வந்துள்ளது.கொலை வழக்கில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் இவரும், இவரது தந்தையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அடைக்கப்பட்டு இருந்தனர். சமீபத்தில் அவரது தந்தைக்கு ஜாமின் கிடைத்து வெளியே சென்றார். ஆனால் அஜித்குமாருக்கு ஜாமின் […]