தண்டுகாரணஅள்ளி கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவியை கேலி, கிண்டல் வாலிபர் மற்றும் அவரது தந்தை மீது வழக்குப் பதிவு. தர்மபுரி மாவட்டம் தண்டுகாரணஅள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 10வயது மகள் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார்.தினமும் மாணவி காலையில் பள்ளிக்கு செல்லும் போதும் மீண்டும் மாலை வீடு திரும்பும் போதும்அதே பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் விஜயகாந்த் (வயது.27) என்பவர்பின் தொடர்ந்து சென்று கேலி, கிண்டல் […]
Day: September 3, 2023
எர்ரனஅள்ளி கிராமத்தில் பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தை இறந்ததால் போலீசார் விசாரனை .
எர்ரனஅள்ளி கிராமத்தில் பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தை இறந்ததால் போலீசார் விசாரனை . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்து உள்ள எர்ரனஅள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (வயது .38) இவரது மனைவி உமா (வயது.30)இவர்களுக்கு திருமணமாகி மித்ரா ஸ்ரீ (வயது. 8),துரைசிங்கம் (வயது. 6), துளசி (வயது. 3) என்ற 2 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழந்தையும் உள்ளது.இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி உமாவிற்க்கு மீண்டும் பெண் குழந்தை […]
மதுரையில் போலீஸ்காரரை ஹெல்மெட்டால் தாக்கிய அண்ணன்-தம்பி கைது
மதுரையில் போலீஸ்காரரை ஹெல்மெட்டால் தாக்கிய அண்ணன்-தம்பி கைது போலீஸ்காரரை ஹெல்மெட்டால் தாக்கிய அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டார். மற்றொரு சம்பவத்தில் மகனும் சிக்கினார்.மதுரை மதிச்சியம் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை பார்த்து வருபவர் வரதராஜன். இவர் மதுரை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவருடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.இவர்கள் புதிய அரசு மருத்துவமனை பின்புறம் நின்று கொண்டு அந்த பகுதியில் இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக […]
முறைப்படி குடியுரிமை பெறாமல் இந்திய பாஸ்போர்ட் பெற்று மதுரையில் தங்கிய இலங்கை பெண் சிக்கினார்
முறைப்படி குடியுரிமை பெறாமல் இந்திய பாஸ்போர்ட் பெற்று மதுரையில் தங்கிய இலங்கை பெண் சிக்கினார் மதுரையில் இருந்து நேற்று இலங்கைக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. பயணிகளின் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை செய்து விமானத்தில் ஏற அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது இலங்கை செல்வதற்காக வந்த ஒரு பெண்ணின் ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அவர் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் கொடுத்தார். அதில் மதுரையில் தங்கியிருப்பதற்கான முகவரிகள் இருந்தன. ஆனால் […]
மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆவணங்கள் மாயம்: நீதிமன்ற ஊழியர் உள்பட 3 பேர் கைது
மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆவணங்கள் மாயம்: நீதிமன்ற ஊழியர் உள்பட 3 பேர் கைது மதுரை:உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் தனித்தனி அறைகளில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் முறையாக பராமரிப்பதற்காக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் குற்றவியல் வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் காணாமல் போனதாக அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் நீதிமன்ற பதிவாளரிடம் தெரிவித்தனர். இதையடுத்து நீதிமன்ற பதிவாளர் உயர்நீதி மன்ற போலீசில் […]
மதுரையில் மின்வாரிய அதிகாரி மர்ம சாவு
மதுரையில் மின்வாரிய அதிகாரி மர்ம சாவு மதுரை ஆரப்பாளையம் மோதிலால் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலமுருகன்(51). இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள கிராமத்தில் மின்வாரியத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். வார விடுமுறையை முன்னிட்டு சம்பவத்தன்று பாலமுருகன் ஊருக்கு புறப்பட்டார். ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை. செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் எந்த பலனும் இல்லை.இந்த நிலையில் ஆரப்பாளையம் வைகை வடகரை அம்மா பாலம் பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு […]
மதுரை கோரிப்பாளையத்தில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க திட்டம்
மதுரை கோரிப்பாளையத்தில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க திட்டம் மதுரை முக்கிய சுற்றுலா தலமாகவும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் 2-வது பெரிய மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் உள்ளது. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மதுரையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மேலும் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.இந்த நிலையில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் […]