Police Recruitment

அதிவேகமாக வந்த பஸ் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அதிவேகமாக வந்த பஸ் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திருச்சி மேலப்புதூர் சிக்னல் அருகே நேற்று இரவு 8 மணி அளவில் தனியார் பஸ் ஒன்று அதிக ஒலி எழுப்பியபடி அதிவேகமாக வந்தது. மேலும் அந்த வழியாக வந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதுவது போல் பஸ் வந்தது. இதை அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் கவனித்து பஸ்சை மறித்து பஸ் டிரைவருக்கு ரூ.1,000 அபராதம் விதித்தனர். மேலும் பஸ்சில் இருந்த அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரனையும் […]

Police Recruitment

620 பேருக்கு போலி முகவரியில் சிம் கார்டு விற்றவர் கைது – சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக தகவல்

620 பேருக்கு போலி முகவரியில் சிம் கார்டு விற்றவர் கைது – சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக தகவல் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம், தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு அளித்த அறிக்கையில், கடந்த 2021-ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் சிம்கார்டுகள் போலியாக ஆக்டிவ் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த வினோதினி என்பவர், தனது பெயரில் வேறு சில நபர்களுக்கு சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப் பிரிவு […]

Police Recruitment

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்; ஆம்புலன்ஸ் உட்பட 3 கார்கள் சேதம்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்; ஆம்புலன்ஸ் உட்பட 3 கார்கள் சேதம் தென்காசி மாவைட்டம்பாவூர்சத்திரம் அருகே புல்லுக்காட்டுவலசை ஊரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 32) தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்.இவர் நேற்று இரவு தென்காசி தனியார் மருத்துவ மனையில் இருந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியை பூலாங்குளம் வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்சில் தென்காசி – நெல்லை சாலையில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பாவூர்சத்திரம் யூனியன் அலுவலகம் எதிரே மற்றொரு காரை ஓட்டி வந்த பாவூர்சத்திரம் […]

Police Recruitment

திண்டுக்கல் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை தேடுதல் வேட்டை நடத்தும் திண்டுக்கல் போலீசார்

திண்டுக்கல் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை தேடுதல் வேட்டை நடத்தும் திண்டுக்கல் போலீசார் திண்டுக்கல் அருகே சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஜாக்குலின் கிறிஸ்டி (வயது 35). இவர் சம்பவத்தன்று மின் மயானம் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் ஜாக்குலின் கிறிஸ்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு […]

Police Recruitment

தொழுவத்தில் அடைத்து வைத்த மாடுகளை அத்துமீறி நுழைந்து அவிழ்த்து சென்ற பெண்கள் கைது

தொழுவத்தில் அடைத்து வைத்த மாடுகளை அத்துமீறி நுழைந்து அவிழ்த்து சென்ற பெண்கள் கைது தொழுவத்தில் அடைத்து வைத்த மாடுகளை அத்துமீறி நுழைந்து அவிழ்த்து சென்ற பெண்களை போலீசார் கைது செய்தனர். ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஆவடி போக்குவரத்து போலீசார் உதவியுடன் ஆவடி எச்.வி.எப். சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிக்கொண்டிருந்த 3 எருமை கன்றுகள் மற்றும் அண்ணனூர் 60 அடி சாலையில் சுற்றித்திரிந்த 2 […]

Police Recruitment

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுரை நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு அலகு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தலைமை ஆசிரியர் இனிகோ எட்வர்ட் ராஜா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். இந்த கருத்தரங்கில் சாலை பாதுகாப்பு கோட்டபொறியாளர் (பொறுப்பு) வரலட்சுமி, உதவிக்கோட்டபொறியாளர் சாந்தினி, உதவிபொறியாளர்கள் காவியமீனா, கீதா ஆகியோர் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்ற […]

Police Recruitment

கடலூர் அருகே தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடி: பணத்தை திருப்பி கேட்ட பெண்களுக்கு கொலை மிரட்டல்

கடலூர் அருகே தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடி: பணத்தை திருப்பி கேட்ட பெண்களுக்கு கொலை மிரட்டல் கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் வனிதா. இவரிடம் கடலூர் சொத்திக்குப்பத்தை சேர்ந்த ரம்யா, ராணி ஆகியோர் கடந்த 2022-ம் ஆண்டு தீபாவளி சீட்டு கட்டியுள்ளனர். தீபாவளி சீட்டு பணம் கட்டியதற்குண்டான பொருட்களை வனிதா வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ரம்யா, ராணி ஆகியோர், தங்கள் கட்டிய பணத்தை வனிதாவிடம் கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் சம்பவத்தன்று ரம்யா, ராணி […]

Police Recruitment

தண்டுகாரனஅள்ளி கிராமத்தில் 11ம் வகுப்பு மாணவி மாயம்.
கண்டுபிடித்து தர தாய் போலீசில் புகார் .

தண்டுகாரனஅள்ளி கிராமத்தில் 11ம் வகுப்பு மாணவி மாயம்.கண்டுபிடித்து தர தாய் போலீசில் புகார் . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த திருமல்வாடி கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளியின் 16 வயது மகள் பாலக்கோடு பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை,உறவிணர்கள், நண்பர்கள் வீடு உட்பட எங்கு தேடியும் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தர கோரி மாணவியின் தந்தை இன்று பாலக்கோடு […]

Police Recruitment

ஊஞ்சலில் ஆடிய மாணவி சேலை கழுத்தை இறுக்கி பலியானார்.

ஊஞ்சலில் ஆடிய மாணவி சேலை கழுத்தை இறுக்கி பலியானார். திருமங்கலம்திருமங்கலம் அருகே சாத்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி முத்து மாரி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கணவர் பிரிந்து சென்று விட்டார்.இதனால் முத்துமாரி தன்னுடைய தாய், தந்தை யுடன் வசித்து வருகிறார். முத்துமாரியின் மூத்த மகள் ஷீலா (வயது14). இவர் சாத்தங்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று முத்துமாரி அவரது தாயாருடன் […]