கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேரை இடமாற்றம் செய்து தென்மண்டல ஐ.ஜி. அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் வரதராஜன். அதே போலீஸ் நிலையத்தில் பூரணசந்திரன் என்பவர் ஏட்டாகவும், மணிகண்ட பிரபு போலீஸ்காரராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் 3 பேரையும் இடமாற்றம் செய்து தென்மண்டல ஐ.ஜி. நரேந்திரக் நாயர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தென்காசி மாவட்டத்துக்கும், ஏட்டு பூரணசந்திரன் நெல்லை மாவட்டத்துக்கும், போலீஸ்காரர் மணிகண்டபிரபு தூத்துக்குடி […]
Day: September 22, 2023
காவல் நிலையம் செல்லாமல் காவல்துறையில் புகார் செய்வதெப்படி?
காவல் நிலையம் செல்லாமல் காவல்துறையில் புகார் செய்வதெப்படி? காவல் நிலையங்களுக்கு செல்லாமலே கூட குற்றம் குறித்த தகவல் சொல்லி அதன் பிறகு தேவைப்பட்டால் வழக்கு பதிவு செய்து உடனடி நிவாரணம் பெறலாம் இது எந்த வகையான குற்றமாக இருந்தாலும் சரி யாருக்கு நடந்தாலும் சரி இதற்காக உங்களுக்கு ஒரு பைசா செலவு கூட கிடையாது என்பது ஆச்சரியமானவிசயம் நீங்கள் காவலர்களை தேடி செல்ல வேண்டியதில்லை மாறாக காவலர்கள் உங்களை தேடி அல்லது சம்பவ இடத்தை தேடி வருவார்கள். […]
கல்லூரி மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்வு
கல்லூரி மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்வு நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அணி எண்கள் 88, 89, 90 ,91 மற்றும் Centre for Women Studies இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பில் பெண்களின் பங்கு பற்றிய கருத்தரங்கு 22.09.2023 அன்று காலை 11 மணி அளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் TNSTC – திருவண்ணாமலை, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வின் பயிற்சியாளர் உயர்திரு. […]
நெல்லை அருகே நிலத்தை அளக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையர் மற்றும் உதவியாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
நெல்லை அருகே நிலத்தை அளக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையர் மற்றும் உதவியாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். நெல்லை அருகே கங்கைகொண்டான் வடகரையைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் புதுமாடசாமி (வயது 44). இவர் கங்கைகொண்டானில் காய்கறிக்கடை நடத்தி வருகிறார். கங்கைகொண்டான் வடகரை பகுதியில் இவர் 26 சென்ட் நிலம் வாங்கினார். பின்னர் அந்த நிலத்தை அளந்து தனிப்பட்டா வழங்கக்கோரி, நெல்லை தாலுகா அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி மனு வழங்கினார். அந்த மனு, […]
மதுரை சோழவந்தான் அருகே கஞ்சா விற்பனை மோதலில் கும்பல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு- 8 பேர் கைது
மதுரை சோழவந்தான் அருகே கஞ்சா விற்பனை மோதலில் கும்பல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு- 8 பேர் கைது மதுரை மாவட்டம் சோழவந்தான், காடுபட்டி, விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சமூக விரோத செயல்களால் அதற்கேற்றவாறு குற்ற சம்பவங்களும் பெருகி வருகிறது. ஒவ்வொரு நாளும் மக்கள் அச்சத்துடனேயே கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக கஞ்சா விற்பனை செய்யும் கும்பலின் அட்டகாசம் தலை தூக்கியுள்ளது.இதில் சோழவந்தான் அருகேயுள்ள நாச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் […]
ராணுவ வீரர்களை குறி வைத்து அதிக லாபம் தருவதாக ஆசை காட்டி பல லட்சம் மோசடி
ராணுவ வீரர்களை குறி வைத்து அதிக லாபம் தருவதாக ஆசை காட்டி பல லட்சம் மோசடி ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு யுனிக் எக்ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருக்கக்கூடிய பல்வேறு ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களிடம் ரூ.1 லட்சம் கட்டினால் மாதம் 2 தவணையாக மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் 10 மாதத்தில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கிடைக்கும் என்றும், ரூ.5 […]
பறிமுதல் செய்யப்பட்ட 22 அடி விநாயகர் சிலை போலீசார் பாதுகாப்புடன் ஆற்றில் கரைப்பு.
பறிமுதல் செய்யப்பட்ட 22 அடி விநாயகர் சிலை போலீசார் பாதுகாப்புடன் ஆற்றில் கரைப்பு. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மேல் தெருவை சேர்ந்த இளைஞர்கள் நற்பணிமன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 22 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையை கொண்டு வந்தனர்.அனுமதிக்கப்பட்ட உயரத்தை மீறி சிலை எடுத்து வரப்பட்டதால் பாலக்கோடு போலீசார் சிலையை பறிமுதல் செய்து காவல்துறை வசம் பாதுகாப்புடன் வைத்திருந்தனர்.கடைசி நாளான இன்று பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க முடிவு செய்யப்பட்டது. விநாயகர் […]
மதுரை மாநகரில் வினாயகர் சதுர்த்தி சிறப்பாக நடைபெற்றது
மதுரை மாநகரில் வினாயகர் சதுர்த்தி சிறப்பாக நடைபெற்றது மதுரை மாநகரில் வினாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு சிறப்பாக எந்த வித அசம்பாவிதமும் இன்றி நடைபெற்றது.இதனை தொடர்ந்து விளக்கு தூண் B1 காவல்நிலைய பகுதியிலிருந்து வினயகர் சிலைளை கரைப்பதற்கு ஊர்வளமாக புறப்பட்டு தெற்கு மாசி வீதி வடக்கு மாசி வீதி பழக்கடை வழியாக வந்து பேச்சி அம்மன் படித்துரை சென்று விநாயகர் சிலை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது அங்கு பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு காவல்துறை காவல் முன்னேற்பாடு […]
பிள்ளையார் பட்டியில் வினாயகர் சதுர்த்தி விழா
பிள்ளையார் பட்டியில் வினாயகர் சதுர்த்தி விழா சிவகங்கை மாவட்டம்காரைக்குடி தாலுகாபிள்ளையார்பட்டி கோவில் விழாவில்திருப்பத்தூர் இருந்துதமிழ் நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி காவலர்கள்வினாயகர் சதுர்த்திக்கு முதல் நாளில் இருந்துதீயணைப்பு காவல் நிலைய அலுவலர் திருகணேஷன் அவர்கள் தலைமையில் பதிநான்கு நபர்கள் இரு குழுக்களாக பணி செய்து வந்தார்கள் விழாவில்நகரத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டர்கள்இப்பணியில் குன்றக்குடி காவல் ஆய்வாளர் மற்றும்காரைக்குடி வடக்கு சரகADSP, திரு.ஸ்டாலின்அவர்கள் தலைமையில் மிகசிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிறப்பாக நடைப்பெற்றது.பணியில் மற்றும் தமிழ்நாடு ஊர்காவல் […]
மதுரை மாநகரில் B6 ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 53 வினாயகர் சிலைவைக்கப்பட்டு இந்தது
மதுரை மாநகரில் B6 ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 53 வினாயகர் சிலைவைக்கப்பட்டு இந்தது மதுரை மாநகர் பகுதியில் ஜெயந்திபுரம் ஜீவா நகர் உட்பட்ட பகுதிகளில் 53 வினாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. அனைத்து பகுதிகளிலும் மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி அனைத்து காவல் நிலைய காவலர்களும் மிகச் சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்கள் ஜெய்ஹிந்த்புரம் B6 காவல் நிலைய ஆய்வாளர் திரு கதிர்வேல் மற்றும் சக்திவேல் சார்பு ஆய்வாளார் அவர்கள் சட்ட ஒழுங்கு பிரிவு […]