கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தருவதாக அமைச்சர் பெயரை சொல்லி ரூ.7½ லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். காஞ்சீபுரம் குள்ளப்பன் தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 28). இவர், பட்டப்படிப்பு படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்து வந்தார். இவரிடம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் புதுக்கோட்டையை சேர்ந்த லயோலா ரோஜர் சர்ச்சில்(41) மற்றும் வக்கீல் ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றும் புழல் புத்தகரம் சாரதி நகரைச் சேர்ந்த மகேஸ்வரி(42) […]
Day: September 29, 2023
பிறந்து 47 நாளில் உயிரிழந்த பச்சிளம் பெண் குழந்தை
பிறந்து 47 நாளில் உயிரிழந்த பச்சிளம் பெண் குழந்தை மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்த முத்துலட்சுமிக்கு கடந்த 47 நாட்களுக்கு முன்பு 2-வதாக பெண் குழந்தை பிறந்தது.இந்த நிலையில் அந்த குழந்தைக்கு திடீரென சளி, காய்ச்சலால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் காய்ச்சல் குறையவில்லை.இதையடுத்து மேல் […]
மத்திய அரசு அலுவலர் வீட்டில் 25 பவுன் நகை-பணம் கொள்ளை
மத்திய அரசு அலுவலர் வீட்டில் 25 பவுன் நகை-பணம் கொள்ளை மதுரை அவனி யாபுரத்தை அடுத்துள்ள பெருங்குடி பேராசிரியர் அன்பழகன் நகரை சேர்ந்தவர் ராபின்சன். இவரது மகன் பிரின்ஸ் ரிச்சர்ட்சன் (வயது34). இவர் பெங்களூரில் உள்ள மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் அலு வலராக பணியாற்றி வருகிறார்.பெருங்குடியில் உள்ள வீட்டில் இருந்த அவரது தாயார் சில நாட்களுக்கு மன்பு வீட்டை பூட்டிவிட்டு மகனை பார்க்க பெங்களூர் சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவு […]