மதுரை ரெயில்வே அதிகாரிக்கு கூலிப்படை கொலை மிரட்டல்: சென்னை தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு மதுரை பைபாஸ் ரோடு எஸ்.பி.ஐ. ஆபிஸர்ஸ் 2-வது காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 59). இவர் ரெயில்வேயில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.இவரிடம் சென்னை வேளச்சேரியை சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவர் அறிமுகம் ஆனார். அப்போது அவர் தான் நடத்தி வரும் தனியார் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் தொழில் விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும், அதற்காக ரூ.30 லட்சம் கடன் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.அதன்படி ரூ.30 லட்சம் […]
Day: September 13, 2023
சிறைவாசிகளை நல்வழிப்படுத்த அமைதி கல்வி திட்டம்
சிறைவாசிகளை நல்வழிப்படுத்த அமைதி கல்வி திட்டம் மதுரைசிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல் வேறு விதமான சீர்திருத்த பணிகளை சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சிறை வாசிகளின் மனதை ஆற்றுப் படுத்தும் விதமாகவும், அவர்களை அமைதிப்படுத்தி நல்வழிப்படுத்தும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி உலக அமைதி பேச்சாளர் பிரேம்ராவத் குழுவினர் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மத்திய சிறைக ளிலும் அமைதி கல்வி திட்டம் என்ற பெயரில் பயிற்சி வகுப்பு […]
தென்காசி மாவட்டம் சுரண்டையில் கஞ்சா வைத்திருந்த 5 வாலிபர்கள் சிக்கினர்
தென்காசி மாவட்டம் சுரண்டையில் கஞ்சா வைத்திருந்த 5 வாலிபர்கள் சிக்கினர் சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி நேற்று மாலை அவரது மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன் தலைமையிலான போலீசார் சுரண்டை சிவகுருநாத புரத்தை அடுத்த புதிய காய்கனி மார்க்கெட் பகுதியில் மெயின்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது அந்த வழியாக 2 […]
தனியார் நிறுவன ஊழியரிடம் முதலீடு செய்வதாக கூறி ரூ.44 லட்சம் மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
தனியார் நிறுவன ஊழியரிடம் முதலீடு செய்வதாக கூறி ரூ.44 லட்சம் மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். திரு.வி.க நகர்,சென்னை பெரவள்ளூர், எஸ்.ஆர்.பி. காலனி 8-வது தெருவை சேர்ந்தவர் ஜெரி மெசாக் (வயது 41). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தனது சேமிப்புக்காக பிரபல தனியார் நிறுவனத்தில் முதலீடு மற்றும் இன்சூரன்ஸ் போட்டு வைத்திருந்தார். அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்த அனகாபுத்தூரைச் சேர்ந்த இந்துமதி (31) என்பவர் முதலீடு சம்பந்தமாக ஜெரி […]
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது – 25 கிலோ பறிமுதல்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது – 25 கிலோ பறிமுதல் கடையநல்லூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிக அளவில் இருப்பதாக புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்தது. அதன்பேரில் கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் தலைமையிலான போலீசார் கடையநல்லூரில் உள்ள தினசரி மார்க்கெட் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் வடக்கு விளை தெருவை சேர்ந்த ராஜூ(வயது 37) என்பவர் வைத்திருந்த கடைகளில் […]
தென்காசி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிக்காக வைக்கப்பட்டவை- பாவூர்சத்திரம் பகுதியில் சாலையில் சாய்ந்து கிடக்கும் பேரிகார்டுகள்
தென்காசி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிக்காக வைக்கப்பட்டவை- பாவூர்சத்திரம் பகுதியில் சாலையில் சாய்ந்து கிடக்கும் பேரிகார்டுகள் தென்காசி:பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டை கடந்து தென்காசி செல்லும் சாலையில் செல்வவிநாயகர்புரம் உள்ளது. இங்கு அமைந்துள்ள தனியார் மருத்துவமனை அருகே நான்குவழிச்சாலை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.இதன் அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணியும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் வாகன ஓட்டிகளின் எச்சரிக்கைக்காக பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி செல்வ விநாயகர்புரம் பகுதியிலும் ஒருபுறம் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் […]
தற்காப்பு உரிமை ஆரம்பிக்கும் மற்றும் நீடிக்கும் காலம்
தற்காப்பு உரிமை ஆரம்பிக்கும் மற்றும் நீடிக்கும் காலம் இந்திய தண்டனை சட்டம் பிரிவு102 (IPC Section 102) நம்முடைய உடலுக்கு ஆபத்து ஏற்பட போகிறது என்ற அச்சம் எப்போது நமக்கு தோன்றுகிறதோ அந்த நேரத்திலிருந்து நம்மை தற்காத்து கொள்ளும் உரிமையும் நமக்கு கிடைக்கிறது. நம் உடலுக்கு தீங்கு செய்யக்கூடிய குற்றத்தை எதிரி புரியாவிட்டாலும் புரிவதற்கான முயற்சியை அல்லது மிரட்டலை அவன் மேற்கொண்டாலே போதும். நம்மை பாதுகாத்து கொள்ளும் நடவடிக்கையை நாம் உடனே மேற்கொள்ளலாம். உடலின் தனிநபர் தற்காப்பிற்கான உரிமையின் […]